ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்மதன் அம்பு-பிரமாண்டமாக ரிலீஸ் செய்யும் உதயநிதி

+2
ராஜா
ரபீக்
6 posters

Go down

மன்மதன் அம்பு-பிரமாண்டமாக ரிலீஸ் செய்யும் உதயநிதி Empty மன்மதன் அம்பு-பிரமாண்டமாக ரிலீஸ் செய்யும் உதயநிதி

Post by ரபீக் Thu Oct 21, 2010 3:42 pm

கமல்ஹாசன், திரிஷா ஜோடியாக நடிக்க கே.எஸ்.ரவிக்குமார் இயக்க உருவாகியிருக்கும் மன்மதன் அம்பு படத்தை உலகம் தழுவிய அளவில் பிரமாண்டமாக ரிலீஸ் செய்யும் திட்டத்தில் உள்ளார் படத் தயாரிப்பாளரான உதயநிதி ஸ்டாலின்.

உலகம் முழுவதும் அதிக திரையரங்குகளில் இப்படம் ரிலீஸாகப் போகிறது. இதற்காக வெளியீட்டுச் செலவாகவே ரூ 20 கோடிகள் வரை செலவிடுகிறாராம் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின்.

டிசம்பர் 17 ம் தேதி வெளியாகும் என்ற கூறப்பட்டுள்ள இந்தப் படம், தெலுங்கிலும் டப் செய்யப்பட்டுள்ளது. இந்தியில் டப் பண்ணும் முயற்சிகளும் நடந்து வருகின்றன.

இந்தியில் யார் இதை ரிலீஸ் பண்ணப் போவது என்பது தெரியவில்லை. தனது நண்பர் பரத் ஷா மூலம் ரிலீஸ் பண்ணத் திட்டமிட்டுள்ளாராம் கமல்ஹாஸன். அது கைகூடாவிட்டால், உதயநிதி ஸ்டாலினே வெளியிடக் கூடும் என்கிறார்கள்
தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மன்மதன் அம்பு-பிரமாண்டமாக ரிலீஸ் செய்யும் உதயநிதி Empty Re: மன்மதன் அம்பு-பிரமாண்டமாக ரிலீஸ் செய்யும் உதயநிதி

Post by ராஜா Thu Oct 21, 2010 4:03 pm

உங்களுக்கென்ன .......... மஹாராஜா பரம்பரை .....
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மன்மதன் அம்பு-பிரமாண்டமாக ரிலீஸ் செய்யும் உதயநிதி Empty Re: மன்மதன் அம்பு-பிரமாண்டமாக ரிலீஸ் செய்யும் உதயநிதி

Post by தமிழ்ப்ரியன் விஜி Thu Oct 21, 2010 4:29 pm

ராஜா wrote:உங்களுக்கென்ன .......... மஹாராஜா பரம்பரை .....

தமிழ்மக ராசா இல்லையா ? ராஜா அண்ணா........
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

மன்மதன் அம்பு-பிரமாண்டமாக ரிலீஸ் செய்யும் உதயநிதி Empty Re: மன்மதன் அம்பு-பிரமாண்டமாக ரிலீஸ் செய்யும் உதயநிதி

Post by சாந்தன் Thu Oct 21, 2010 4:34 pm

என்ன செய்ய அப்பா பணமும், தாத்தா பணமும் இப்படியாவது கரையட்டும் ....
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

மன்மதன் அம்பு-பிரமாண்டமாக ரிலீஸ் செய்யும் உதயநிதி Empty Re: மன்மதன் அம்பு-பிரமாண்டமாக ரிலீஸ் செய்யும் உதயநிதி

Post by பூஜிதா Thu Oct 21, 2010 5:10 pm

மகிழ்ச்சி ulaga nayagane மகிழ்ச்சி


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

மன்மதன் அம்பு-பிரமாண்டமாக ரிலீஸ் செய்யும் உதயநிதி Empty Re: மன்மதன் அம்பு-பிரமாண்டமாக ரிலீஸ் செய்யும் உதயநிதி

Post by அருண் Thu Oct 21, 2010 5:39 pm

சன் குழுமம் பண்ணின மாதிரி பன்னுநாதன் தூக்கம் வரும் போலிருக்கு இந்த குருப்புக்கு..என்ன செய்வது.... என்ன கொடுமை சார் இது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

மன்மதன் அம்பு-பிரமாண்டமாக ரிலீஸ் செய்யும் உதயநிதி Empty Re: மன்மதன் அம்பு-பிரமாண்டமாக ரிலீஸ் செய்யும் உதயநிதி

Post by தமிழ்ப்ரியன் விஜி Thu Oct 21, 2010 5:46 pm

மன்மதன் அம்பு-பிரமாண்டமாக ரிலீஸ் செய்யும் உதயநிதி Large_111136
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

மன்மதன் அம்பு-பிரமாண்டமாக ரிலீஸ் செய்யும் உதயநிதி Empty Re: மன்மதன் அம்பு-பிரமாண்டமாக ரிலீஸ் செய்யும் உதயநிதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum