புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அழகுக்கு யோகா அவசியமா?  I_vote_lcapஅழகுக்கு யோகா அவசியமா?  I_voting_barஅழகுக்கு யோகா அவசியமா?  I_vote_rcap 
60 Posts - 45%
ayyasamy ram
அழகுக்கு யோகா அவசியமா?  I_vote_lcapஅழகுக்கு யோகா அவசியமா?  I_voting_barஅழகுக்கு யோகா அவசியமா?  I_vote_rcap 
54 Posts - 40%
T.N.Balasubramanian
அழகுக்கு யோகா அவசியமா?  I_vote_lcapஅழகுக்கு யோகா அவசியமா?  I_voting_barஅழகுக்கு யோகா அவசியமா?  I_vote_rcap 
6 Posts - 4%
mohamed nizamudeen
அழகுக்கு யோகா அவசியமா?  I_vote_lcapஅழகுக்கு யோகா அவசியமா?  I_voting_barஅழகுக்கு யோகா அவசியமா?  I_vote_rcap 
3 Posts - 2%
Balaurushya
அழகுக்கு யோகா அவசியமா?  I_vote_lcapஅழகுக்கு யோகா அவசியமா?  I_voting_barஅழகுக்கு யோகா அவசியமா?  I_vote_rcap 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
அழகுக்கு யோகா அவசியமா?  I_vote_lcapஅழகுக்கு யோகா அவசியமா?  I_voting_barஅழகுக்கு யோகா அவசியமா?  I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அழகுக்கு யோகா அவசியமா?  I_vote_lcapஅழகுக்கு யோகா அவசியமா?  I_voting_barஅழகுக்கு யோகா அவசியமா?  I_vote_rcap 
2 Posts - 1%
prajai
அழகுக்கு யோகா அவசியமா?  I_vote_lcapஅழகுக்கு யோகா அவசியமா?  I_voting_barஅழகுக்கு யோகா அவசியமா?  I_vote_rcap 
2 Posts - 1%
Manimegala
அழகுக்கு யோகா அவசியமா?  I_vote_lcapஅழகுக்கு யோகா அவசியமா?  I_voting_barஅழகுக்கு யோகா அவசியமா?  I_vote_rcap 
2 Posts - 1%
Saravananj
அழகுக்கு யோகா அவசியமா?  I_vote_lcapஅழகுக்கு யோகா அவசியமா?  I_voting_barஅழகுக்கு யோகா அவசியமா?  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகுக்கு யோகா அவசியமா?  I_vote_lcapஅழகுக்கு யோகா அவசியமா?  I_voting_barஅழகுக்கு யோகா அவசியமா?  I_vote_rcap 
420 Posts - 48%
heezulia
அழகுக்கு யோகா அவசியமா?  I_vote_lcapஅழகுக்கு யோகா அவசியமா?  I_voting_barஅழகுக்கு யோகா அவசியமா?  I_vote_rcap 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
அழகுக்கு யோகா அவசியமா?  I_vote_lcapஅழகுக்கு யோகா அவசியமா?  I_voting_barஅழகுக்கு யோகா அவசியமா?  I_vote_rcap 
72 Posts - 8%
T.N.Balasubramanian
அழகுக்கு யோகா அவசியமா?  I_vote_lcapஅழகுக்கு யோகா அவசியமா?  I_voting_barஅழகுக்கு யோகா அவசியமா?  I_vote_rcap 
35 Posts - 4%
mohamed nizamudeen
அழகுக்கு யோகா அவசியமா?  I_vote_lcapஅழகுக்கு யோகா அவசியமா?  I_voting_barஅழகுக்கு யோகா அவசியமா?  I_vote_rcap 
28 Posts - 3%
prajai
அழகுக்கு யோகா அவசியமா?  I_vote_lcapஅழகுக்கு யோகா அவசியமா?  I_voting_barஅழகுக்கு யோகா அவசியமா?  I_vote_rcap 
8 Posts - 1%
Karthikakulanthaivel
அழகுக்கு யோகா அவசியமா?  I_vote_lcapஅழகுக்கு யோகா அவசியமா?  I_voting_barஅழகுக்கு யோகா அவசியமா?  I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran
அழகுக்கு யோகா அவசியமா?  I_vote_lcapஅழகுக்கு யோகா அவசியமா?  I_voting_barஅழகுக்கு யோகா அவசியமா?  I_vote_rcap 
5 Posts - 1%
Ammu Swarnalatha
அழகுக்கு யோகா அவசியமா?  I_vote_lcapஅழகுக்கு யோகா அவசியமா?  I_voting_barஅழகுக்கு யோகா அவசியமா?  I_vote_rcap 
3 Posts - 0%
ayyamperumal
அழகுக்கு யோகா அவசியமா?  I_vote_lcapஅழகுக்கு யோகா அவசியமா?  I_voting_barஅழகுக்கு யோகா அவசியமா?  I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகுக்கு யோகா அவசியமா?

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Oct 21, 2010 3:27 pm

1) எந்த வயது முதல் யோகா பழகலாம் ?
ஐந்து வயது முதல் எண்பது வயது வரை யோகா பழகலாம். எந்த வயதிலும் பழக ஆரம்பிக்கலாம். அவரவர் வயதிற்கேற்றவாறு பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது.

2) உடற்பயிற்சி தேவையா?
உடற்பயிற்சி தேவைதான். மனிதனுக்கு உணவும் உறக்கமும் தினமும் தேவை. அதுபோல், ஆரோக்கியமாய் வாழ்வதற்கு உடற்பயிற்சி அவசியம் தேவை.

3) உடற்பயிற்சிகளைவிட யோகா எந்தவிதத்தில் நல்லது?யோகாவிற்கு நோய்களைக் கட்டுபடுத்தும், தீர்க்கும் சிறப்பு உண்டு. பிற உடற்பயிற்சிகளைத் செய்யப் பலவித உபகரணங்கள் தேவையாக உள்ளன. ஆனால், யோகா செய்வதற்கு, ஒரே ஒரு தரைவிரிப்பு இருந்தால் போதும்; வேறு எதுவும் தேவையில்லை. அதனால் யோகாவை எந்த இடத்திலும் செய்ய முடியும்.

4) யோகா மூலம் எந்தவித வியாதிகளைக் குணப்படுத்த முடியும்?
யோகாவினால் பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும். முறைப்படி செய்யப்படும் யோகாவினால் டாக்டர்கள் கைவிட்ட ஆஸ்துமா, நீரிழிவு, இரத்த அழுத்தம், யானைக்கால் வியாதி போன்ற பலவித வியாதிகளையும் நமது யோகா ஆசிரியர்கள் குணப்படுத்துவது உலகம் அறிந்த செய்தியாகும்.

5) நீரிழிவு உள்ளவர்கள் எந்தவிதமான பயிற்சியைச் செய்யலாம் ?
தனுராஸனம், யோகமுத்திரை, மத்யேந்த்ராஸனம், சப்த வஜ்ராஸனம், திரிகோணாசனம் செய்துவந்தால் நாளடைவில் வியாதி குணமாகும்.

6) யோகா பயிற்சி செய்யும்போது உணவுக் கட்டுப்பாடு அவசியமா?
உணவில் கட்டுப்பாடு இல்லையென்றால் நோய்கள் அதிகமாகும். உணவு, உயிர் வாழ்வதற்குத்தானே தவிர, உடலைப் பெருக்குவதற்கும், கெடுத்துக் கொள்வதற்கும் அல்ல. இனிப்பு வகைகள், ஐஸ்க்ரீம், காபி, டீ, குடிப்பழக்கம், சிகரெட் பிடித்தல் முதலியவற்றை முதலில் குறைத்துப் பிறகு அறவே நிறுத்திவிடல் வேண்டும். உணவில் கீரைகள், காய் வகைகள், பழங்கள், பால் ஆகியவற்றை அதிகம் சேர்த்துக் கொண்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். நம்முள் பலர் இப்படிக் கட்டுப்பாடு இல்லாமல் உடலைப் பெருக்கவிட்டுவிட்டுப் பிறகு செயல்பட முடியாமல் அவதிப்படுகிறார்கள்.

7) யோகா செய்வதற்கு ஏற்ற உடை எது?
இறுக்கமான உடைகள் யோகாவிற்கு ஏற்றன அல்ல. யோகாவிற்குப் பெண்கள் சுடிதார், பைஜாமா போன்ற தளர்வான உடைகள் அணிவது நல்லது. காற்று உடலில் படுமாறு அணிய வேண்டும். ஆண்களானால் ‘ஷார்ட்ஸ்’ அணியலாம்.

8) பிரசவ காலத்திற்கு முன்பாக எந்த மாதம்வரை யோகாசனம் செய்யலாம்?
பிரசவம் ஆவதற்கு முன்பாக மூன்று மாதங்கள் இருக்கும்போது யோகாசனத்தை நிறுத்திவிட வேண்டும். பிரசவம் ஆன பிறகு மூன்று மாதம் கழித்து யோகாசனம் செய்யலாம். நேரிடையாகப் பயிற்சி பெறுவது நல்லது.

9) எந்த நேரம் வேண்டுமானலும் யோகா செய்யலாமா?அதிகாலையில் வெறும் வயிற்றுடன் செய்வது நல்லது. மாலையிலும் செய்யலாம். நடுப்பகல் நேரத்தில் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

10) யோகாவைத் தொடர முடியாமல் நடுவில் நிறுத்திவிட்டால் உடல் எடை கூடிவிடுமா?
இதற்கு வாய்ப்பு இருக்கிறது. கூடிய வரை நடுவில் நிறுத்தாமல் இருக்க வேண்டும். அதிக நேரம் செய்ய முடியாவிட்டாலும் பதினைந்து அல்லது இருபது நிமிடமாவது செய்வது நல்லது.

11) புத்தகங்கள், தொலைக்காட்சி ஆகியவற்றைப் பார்த்து யோகா செய்யலாமா?
முதன் முதலில் நீங்கள் ஆசிரியரிடம் பயிற்சி பெற்றுவிட்டுப் பிறகு படித்தோ, பார்த்தோ பழகலாம். பழகும்போது மனநிலை ஆசனத்திலேயே இருக்க வேண்டும்.

12) மிகப் பருமனாய் இருப்பவர்கள் உடலை வளைத்துச் செய்ய முடியுமா?
மிகப் பருமனாய் இருப்பவர்களுக்கு எனச் சில குறிப்பிட்ட ஆசனங்கள் இருக்கின்றன. அவர்கள் அவற்றைத் தொடர்ந்து பழகினால் உடல் எடை குறைந்து எளிதாகச் செய்ய முடியும்

by- Gayathry நன்றி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 1:55 am

http://www.eegarai.net/-f16/-t9036.htm

by தாமு on Sun 11 Oct 2009 - 22:31

அழகுக்கு யோகா அவசியமா?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Oct 27, 2010 8:10 am

இதனை நீக்கி விடவும்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Wed Oct 27, 2010 10:12 am

மிகவும் பயனுள்ள தகவல்கள் தாமு...பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Oct 27, 2010 10:19 am

மிக மிக அருமையான அதே சமயம் எல்லோரும் அறிந்து பயனடைய கூடிய பகிர்வு இது தாமு...

நான் இரண்டாவதாக கர்ப்பமுற்று இருந்தபோது பிரசவத்தின் முன் நாள் வரை யோகா செய்துக்கொண்டு தான் இருந்தேன்...
அதன்பின் விட்டுட்டேன் வேறென்ன சோம்பல் தான்...

அம்மா இப்பவும் யோகா தினமும் 4 மணி நேரம் செய்வதால் அவங்களுக்கு இருந்த எத்தனையோ வியாதிகள் குணமாயின.

இபான் அப்பாக்கு நீரிழிவு இருந்திச்சு.. அம்மாவின் சொல்படி தினமும் யோகா செய்து மூன்றே மாதத்தில் இங்கே மருத்துவமனையில் ரத்த பரிசோதனை செய்தபோது இங்குள்ள மருத்துவரே ஆச்சர்யப்பட்டார் ஏன்னா எங்களிடம் முதன் முதல் சொன்னதே இவர் தான் நான் க்யூரபிள் டிசிஸ் அப்டின்னு... ஆனால் எப்படி இது சாத்தியம் என்று கேட்டப்ப அம்மாவை சொன்னதும் அம்மாவை கூப்பிட்டு அவரும் ஒரு சில சந்தேகங்கள் நிவர்த்தி செய்துக்கொண்டார் அவர் ஒரு எகிப்தியர் என்று குறிப்பிடத்தக்கது...

யோகா செய்யும்போது உடல் தசைகள் இறுகி அழகாகிறது.. அழகுக்கும் முகப்பொலிவுக்கும் முக்கிய காரணம் யோகாவாகிறது....

மன அழுத்தம் குறைய தியானம் உதவுகிறது.....

அன்பு நன்றிகள் தாமு பயனுள்ள பகிர்வை தந்தமைக்கு....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அழகுக்கு யோகா அவசியமா?  47
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Oct 27, 2010 4:08 pm

மஞ்சுபாஷிணி wrote:மிக மிக அருமையான அதே சமயம் எல்லோரும் அறிந்து பயனடைய கூடிய பகிர்வு இது தாமு...

நான் இரண்டாவதாக கர்ப்பமுற்று இருந்தபோது பிரசவத்தின் முன் நாள் வரை யோகா செய்துக்கொண்டு தான் இருந்தேன்...
அதன்பின் விட்டுட்டேன் வேறென்ன சோம்பல் தான்...

அம்மா இப்பவும் யோகா தினமும் 4 மணி நேரம் செய்வதால் அவங்களுக்கு இருந்த எத்தனையோ வியாதிகள் குணமாயின.

இபான் அப்பாக்கு நீரிழிவு இருந்திச்சு.. அம்மாவின் சொல்படி தினமும் யோகா செய்து மூன்றே மாதத்தில் இங்கே மருத்துவமனையில் ரத்த பரிசோதனை செய்தபோது இங்குள்ள மருத்துவரே ஆச்சர்யப்பட்டார் ஏன்னா எங்களிடம் முதன் முதல் சொன்னதே இவர் தான் நான் க்யூரபிள் டிசிஸ் அப்டின்னு... ஆனால் எப்படி இது சாத்தியம் என்று கேட்டப்ப அம்மாவை சொன்னதும் அம்மாவை கூப்பிட்டு அவரும் ஒரு சில சந்தேகங்கள் நிவர்த்தி செய்துக்கொண்டார் அவர் ஒரு எகிப்தியர் என்று குறிப்பிடத்தக்கது...

யோகா செய்யும்போது உடல் தசைகள் இறுகி அழகாகிறது.. அழகுக்கும் முகப்பொலிவுக்கும் முக்கிய காரணம் யோகாவாகிறது....

மன அழுத்தம் குறைய தியானம் உதவுகிறது.....

அன்பு நன்றிகள் தாமு பயனுள்ள பகிர்வை தந்தமைக்கு....

நன்றி அக்கா புன்னகை

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Oct 27, 2010 4:09 pm

Thanjaavooraan
நன்றி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக