ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதனின் இறுமாப்பு

+4
சாந்தன்
அருண்
balakarthik
V.Annasamy
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

மனிதனின் இறுமாப்பு  - Page 2 Empty மனிதனின் இறுமாப்பு

Post by V.Annasamy Thu Oct 21, 2010 1:38 pm

First topic message reminder :

உரிமை கோரும் மண்ணோருக்கு
சரியான போட்டியில் என்றும்
விரிந்து பரவும் கடலலைகள்.
புரியாத புதிரோடு மனிதன்,
அரிதான பிறப்பின் ஆணவமோடு.
தெரிந்த முடிவோ அவனிடம்.

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down


மனிதனின் இறுமாப்பு  - Page 2 Empty Re: மனிதனின் இறுமாப்பு

Post by கலைவேந்தன் Thu Oct 21, 2010 7:55 pm

V.Annasamy wrote:உரிமை கோரும் மண்ணோருக்கு
சரியான போட்டியில் என்றும்
விரிந்து பரவும் கடலலைகள்.
புரியாத புதிரோடு மனிதன்,
அரிதான பிறப்பின் ஆணவமோடு.
தெரிந்த முடிவோ அவனிடம்.


மண்ணோருக்கு என்றால் பொருள் என்ன அண்ணா..? பொருள் புரியாமல் கவிதை ரசிக்க முடியவில்லை. மன்னியுங்கள்.



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மனிதனின் இறுமாப்பு  - Page 2 Empty Re: மனிதனின் இறுமாப்பு

Post by V.Annasamy Fri Oct 22, 2010 9:32 am

கலை wrote:
V.Annasamy wrote:உரிமை கோரும் மண்ணோருக்கு
சரியான போட்டியில் என்றும்
விரிந்து பரவும் கடலலைகள்.
புரியாத புதிரோடு மனிதன்,
அரிதான பிறப்பின் ஆணவமோடு.
தெரிந்த முடிவோ அவனிடம்.


மண்ணோருக்கு என்றால் பொருள் என்ன அண்ணா..? பொருள் புரியாமல் கவிதை ரசிக்க முடியவில்லை. மன்னியுங்கள்.

மண்ணின் உரிமை கோரும் நம் மனித இனம் தான். இது என் இடம்.. என்னிடம் இந்த மண், அதில் மாளிகை...

நமக்குப் போட்டியாய் அலைகள், மண்ணை விழுங்கி...

நன்றிகள் கலை சார்.


Last edited by V.Annasamy on Fri Oct 22, 2010 10:13 am; edited 2 times in total
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

மனிதனின் இறுமாப்பு  - Page 2 Empty Re: மனிதனின் இறுமாப்பு

Post by V.Annasamy Fri Oct 22, 2010 9:33 am

புவனா wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

புவி என்ற புவனாவின் இனிய மகிழ்ச்சி கைதட்டலுக்கு நன்றிகள்.

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

மனிதனின் இறுமாப்பு  - Page 2 Empty Re: மனிதனின் இறுமாப்பு

Post by சிவா Fri Oct 22, 2010 10:42 am

அருமை அண்ணா! மனிதனின் இறுமாப்பு  - Page 2 677196


மனிதனின் இறுமாப்பு  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மனிதனின் இறுமாப்பு  - Page 2 Empty Re: மனிதனின் இறுமாப்பு

Post by V.Annasamy Fri Oct 22, 2010 11:02 am

சிவா wrote:அருமை அண்ணா! மனிதனின் இறுமாப்பு  - Page 2 677196

நன்றி தோழரே.
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

மனிதனின் இறுமாப்பு  - Page 2 Empty Re: மனிதனின் இறுமாப்பு

Post by கலைவேந்தன் Fri Oct 22, 2010 1:45 pm

மண்ணின் மைந்தரை மண்ணோர் என்ற சொல் கொண்டு புதிதாய் நீங்கள் சொல்லாக்கம் (காயினேஜ் ( coinage ) )செய்தமை நான் அறிந்தேன் அண்ணா.. அனைவருக்கும் இது தெளிவாகட்டும் என்றுதான் வினா எழுப்பினேன்...!

நன்றி..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மனிதனின் இறுமாப்பு  - Page 2 Empty Re: மனிதனின் இறுமாப்பு

Post by V.Annasamy Fri Oct 22, 2010 1:48 pm

கலை wrote:மண்ணின் மைந்தரை மண்ணோர் என்ற சொல் கொண்டு புதிதாய் நீங்கள் சொல்லாக்கம் (காயினேஜ் ( coinage ) )செய்தமை நான் அறிந்தேன் அண்ணா.. அனைவருக்கும் இது தெளிவாகட்டும் என்றுதான் வினா எழுப்பினேன்...!

நன்றி..!

மிக்க நன்றி நண்பரே.
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

மனிதனின் இறுமாப்பு  - Page 2 Empty Re: மனிதனின் இறுமாப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum