Latest topics
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்by ayyasamy ram Today at 9:09
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:35
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:10
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sun 17 Nov 2024 - 0:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கமலுடன் மோதும் நடிகர்கள் சின்ன அலசல்
+3
balakarthik
உதயசுதா
ரபீக்
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கமலுடன் மோதும் நடிகர்கள் சின்ன அலசல்
தேசிய விருது – கமலுடன் மோதும் நடிகர்கள் சின்ன அலசல்
57 வது தேசிய விருதில் சிறந்த நடிகராக அமிதாப் அறிவிக்கப்பட்டதும் இந்திய திரை ரசிகர்களின் பல்ஸ் தானாகவே அதிகமாகி விட்டது. காரணம் இதுவரை சிறந்த நடிகர்களுக்காக3 முறை தேசிய விருது வாங்கியவர்கள் கமலும், மம்முட்டியும் மட்டுமே, ரேஸில் பின்னாடி வந்து கொண்டிருந்த அமிதாப் திடீரென்று இவர்களுக்கு சரியாக ஓட ஆரம்பித்திருக்கிறார். இவர்களை முந்துவாரா?? இல்லை இவர்களின் ஒருவர் முந்துவாரா என்று காத்திருந்து பார்க்க வேண்டும்.. இந்த மூவரை பற்றிய சிறிய அலசலே இந்த கட்டுரை;
அதிரடி கமல்
முதல் படத்திலேயே தேசிய விருதை பறித்தவர் கமல் ஹாசன், களத்தூர் கண்ணம்மாவுக்காக சிறந்த குழந்தை நட்சத்திரமாக விருதை வாங்கினார், அதன் பின்பு சிறந்த நடிகருக்காக, முன்றாம் பிறை, நாயகன், மற்றும் இந்தியனுக்காக அவர் விருதை பெற்றார் இதன் பின்பும் பெரிது எதிர்பார்க்கப்பட்ட படங்களுக்கு விருதுகள் கிடைக்கவில்லை.
கமல் 1996 இந்தியனுக்கு பிறது தேசிய விருதை வாங்க வாங்க வில்லை, அதன் பின்பும் ஹேராம், அன்பே சிவம், விருமாண்டி போன்ற படங்கள் இறுதி வரை சென்றாலும் விருது கையில் வர வில்லை.
தேசிய விருதுக்கு இவரின் 7 படங்கள் இறுதி வரை வந்திருக்கிறது.
தேசிய விருதில் மட்டுமே இவருடன் போட்டி போட அமிதாப்பும், மம்முட்டியும் இருக்கிறார், இதை தவிர்த்து இவர் வாங்கிய விருதுகளுக்கு யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாது. இவர் பிலிம்பேர் விருதை 19 முறை வாங்கி இருக்கிறார், தமிழுக்காக 13, தெலுங்கில் 3, கன்னடத்தில் 2, மலையாளத்தில்1, தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் சிறந்த நடிகருக்கான பிலிம் பேர் வாங்கிய ஒரே ஒருத்தர் இவர் மட்டுமே. இதுமட்டும் இல்லாமல் இவரின் தேவர் மகன் ஹிந்தி பதிப்பான “விரசத்”காக சிறந்த கதைக்கு ஹிந்தியிலும் விருது வாங்கி இருக்கிறார்.
இவர் தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதை 11 முறையும், ஆந்திர அரசின் நந்தி விருதை 3 முறையும், வாங்கியுள்ளார்.
இவரின இயக்கத்தில் வெளிவந்த ஹேராம் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் வெளியானது ஆனால் அந்த படம் பொருளாதார ரீதியாக தோல்வியடைந்தாலும் இன்றும் தமிழ் சினிமாவின் மைல்கல் படங்களின் அதும் ஒன்று.
இந்தியாவில் இருந்து ஆஸ்கரின் கதவை 7 முறை தட்டியவர் இவர் மட்டுமே. ஆனாலும் இவருக்கு ஆஸ்கர் மீது விருப்பம் இல்லை என்பதை வெளிப்படையாகவே தெரிவித்துவருபவர்.
இது தவிரவும் இவரின் விருதுகள் எக்கசக்கம்.
லேட்டாக அசத்தும் அமிதாப்
இவரும் கமலைப்போலவே முதல் படத்திலேயே சிறந்த புதுமுக நடிகருக்காக தேசிய விருதை வாங்கியவர், அதன் பின்பு 1991 ல் சிறந்த நடிகருக்கான தேசிய விருது இவருக்கு வழங்கப்பட்டது. ஆனால் அதன் பின்பு 15 வருட இடைவெளிக்கு பின்பு ப்ளாக் படத்திற்காக அவர் மீண்டும் சிறந்த நடிகராக தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். பின்பு சென்ற வருடம் வந்த பா படத்தில் அவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது இப்போது அந்த படம் அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை 3வது முறையாக பெற்றுத்தந்துள்ளது.
இவரை ஒரு பிலிம் பேர் கிங்க் என்று சொல்லலாம், இது வரை 29 முறை பிலிம் பேரில் சிறந்த நடிகருக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார், 13 முறை வாங்கியும் உள்ளார், இது வரையும் இது சாதனையே, இது மட்டும் அன்றி 9 முறை சிறந்த துணை நடிகருக்காகவும் பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்க்ப்பட்டுள்ளார் இதுவும் சாதனையே..
இதுமட்டும் அல்லாமல் சிறந்த பாடகருக்காகவும் ஒரு முறை தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
அதனால்தான் அவர் பிக் “பி
மம்முட்டிமலையாள திரையுலகின் சிறந்த நடிகர்களில் இவரும் ஒருவர் இவர் 1990ல் முதல் தேசிய விருதை பெற்றார், பிறகு 1994 ல் சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது, அதன் பின்பு 1999ல் டாக்டர் அப்பேத்கர் என்ற ஆங்கில படத்தில் நடித்தமைக்காக தேசிய விருதை வாங்கி இப்போது களத்தில் உள்ளார், பழசி ராஜாவுக்காக இவர் தேசிய விருதை வாங்கி இருந்தால் இவர் இன்று கமலை முந்தி இருப்பார், இவர் விட்டதால் இன்று அமிதாப் மேலும் ஒரு போட்டியாளராக சேர்ந்துள்ளார்.
இவர் கேரள அரசின் சிறந்த நடிகருக்கான விருதை 7 முறையும், பிலிம்பேர் விருதை 8 முறையும் பெற்றவர். இவரின் பழசி ராஜாவில் இசையமைத்தற்கு இளையராஜாவுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.
இந்த ரேஸில் முவ்வருமே நேர்க்கோட்டில் இருக்கிறார்கள், கமல் அடுத்து மன்மதன் அம்பு செய்கிறார் இது காமெடி படம் என்பதால இதில் தேசிய விருதுக்கான வாய்ப்பு மிக குறைவே.
ஆமிதாப்பின் 3 படங்கள் தயாரிப்பில் உள்ளது, சமீபகாலமாக அவர் கதை தேர்வில் மிக அக்கறை எடுத்து செய்வதால் அவரின் படங்கள் அவருக்கு பேரையும் விருதையும் வாங்கித்தருகிறது. அதற்கு கடைசி 5 வருடங்களில் அவர் வாங்கிய 2 தேசிய விருதுகளே சாட்சி.
அடுத்து மம்முட்டி, மலையாள திரையுலகம் சமீப காலமாய் கமர்ஷியல் பக்கம் திரும்பியதாலும் அங்கு உள்ள திரையுல நிலையும் நல்ல படங்கள் வருவதற்கு சாதகமாக இல்லை என்பதால் இவர் ரேஸில் சற்று பின் தங்குகிறார்..
தற்போதைய நிலையில் ரேஸில் அமிதாப் முன்னிலை வகிக்கிறார்.. முடிவு வந்த பிறகுதான் தெரியும்..

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: கமலுடன் மோதும் நடிகர்கள் சின்ன அலசல்
உதயசுதா wrote:நாட்டுக்கு ரொம்ப தேவையான செய்தி இது.
ம்க்கும்
இல்லையா பின்ன
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: கமலுடன் மோதும் நடிகர்கள் சின்ன அலசல்
maniajith007 wrote:மாமா இந்த விருதெல்லாம் விஜய்க்கு கிடையாதா
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: கமலுடன் மோதும் நடிகர்கள் சின்ன அலசல்
maniajith007 wrote:மாமா இந்த விருதெல்லாம் விஜய்க்கு கிடையாதா
வாங்கிட்டா போச்சு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: கமலுடன் மோதும் நடிகர்கள் சின்ன அலசல்
maniajith007 wrote:மாமா இந்த விருதெல்லாம் விஜய்க்கு கிடையாதா
ஓ சுறா படத்ல நடிச்சவர் தான ,நல்ல நடிகர் கண்டிப்பா கிடைக்கும் .
sathyan- தளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
Re: கமலுடன் மோதும் நடிகர்கள் சின்ன அலசல்
maniajith007 wrote:மாமா இந்த விருதெல்லாம் விஜய்க்கு கிடையாதா
அட இதெல்லாம் என்ன விருது மாப்ள தளபதி உலகத்திலேயே அதிகமான ரீமேக்கு படம் நடிச்சதுக்கு கின்னசே ரெடியா இருக்கு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: கமலுடன் மோதும் நடிகர்கள் சின்ன அலசல்
பாசத்தலைவனுக்கு பாராட்டு போலத்தான இதுவும்balakarthik wrote:maniajith007 wrote:மாமா இந்த விருதெல்லாம் விஜய்க்கு கிடையாதா
வாங்கிட்டா போச்சு
Re: கமலுடன் மோதும் நடிகர்கள் சின்ன அலசல்
maniajith007 wrote:பாசத்தலைவனுக்கு பாராட்டு போலத்தான இதுவும்balakarthik wrote:maniajith007 wrote:மாமா இந்த விருதெல்லாம் விஜய்க்கு கிடையாதா
வாங்கிட்டா போச்சு
அது தமிழ் நாட்டுல நடந்தது நண்பா, இவருக்கு தெலுங்குல மகேஷ் பாபுவுக்கு நடத்தி அதா ரீமேக்கு செய்வாங்க
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 1 of 2 • 1, 2
Similar topics
» டாப் 10 தமிழ் நடிகர்கள்: ஒரு அலசல்
» வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
» வேலன்:-வீட்டில் ஏற்படும் சின்ன சின்ன பழுதினை சரி செய்ய
» அனைத்து ஆண்களும் சிறந்தவர்கள் தான்..!-(சின்ன சின்ன கவிதைகள்)
» சோப்பு பாக்ஸ்ல ஏன் சின்ன சின்ன ஓட்டைகள் போட்டிருக்காங்க…?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum