Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜுனியர் என்டிஆரின் புதிய படம்- விரும்பி பார்த்தார் விஜய்!
4 posters
Page 1 of 1
ஜுனியர் என்டிஆரின் புதிய படம்- விரும்பி பார்த்தார் விஜய்!
ஜுனியர் என்டிஆர் நடித்த 'பிருந்தாவனம்' என்ற படம் ஆந்திராவில் அள்ளிக்குவித்துக் கொண்டிருக்கிறது கலெக்ஷனை. அங்கே எண்ணுகிற சில்லறை சத்தம் கோடம்பாக்கத்தின் தீட்டி வைத்த காதில் விழ, இப்பவே போட்டி ஆரம்பித்துவிட்டதாம். படத்தை வாங்கி தமிழில் ரீமேக்கதான்!
பொதுவாகவே ஆந்திராவில் ஒரு படம் ஹிட் என்றால், அதன் பூர்வ ஜென்ம பலன்களையெல்லாம் அலசி ஆராய்ந்து தமிழ் நாட்டுக்கு தள்ளிக்கொண்டு வருவதில் விஜய், ஜெயம்ரவி, தனுஷ் வட்டாரங்களில் செமத்தியான போட்டியிருக்கும். பிருந்தாவனம் ரிசல்ட் கேள்விப்பட்டதும் இங்கிருந்தே அதை ஏலம் கேட்க ஆரம்பித்திருக்கிறார்களாம் இவர்கள்.
ஒருபடி மேலே போன விஜய், ஒரு படப்பெட்டியை ஆந்திராவிலிருந்தே வரவழைத்து போர் பிரேம்ஸ் தியேட்டரில் போட்டு பார்த்தார். கொழுத்த நல்ல நாளான விஜய தசமி அன்றுதான் இந்த பிருந்தாவன தரிசனம்! தனது குடும்ப உறுப்பினர்கள், மற்றும் மிக முக்கியமான நண்பர்கள் சேர்த்து இருபத்தைந்து பேர் மட்டும் பார்த்தார்களாம். படம் முடிந்து வெளியே வந்த விஜய் ஹேப்பி மூடில் இருந்ததாக தகவல்.
சீக்கிரம் கெடா வெட்டுங்க சார்...
தமிழ்சினிமா இணையம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: ஜுனியர் என்டிஆரின் புதிய படம்- விரும்பி பார்த்தார் விஜய்!
மறுபடியுமா நடக்கட்டும் நடக்கட்டும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஜுனியர் என்டிஆரின் புதிய படம்- விரும்பி பார்த்தார் விஜய்!
balakarthik wrote:மறுபடியுமா நடக்கட்டும் நடக்கட்டும்
படத்தோட தலைப்பா நண்பா ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: ஜுனியர் என்டிஆரின் புதிய படம்- விரும்பி பார்த்தார் விஜய்!
ரபீக் wrote:balakarthik wrote:மறுபடியுமா நடக்கட்டும் நடக்கட்டும்
படத்தோட தலைப்பா நண்பா ?
படத்தோட தலைப்பு இவ்வளவு நல்லாவா இருக்கும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஜுனியர் என்டிஆரின் புதிய படம்- விரும்பி பார்த்தார் விஜய்!
balakarthik wrote:ரபீக் wrote:balakarthik wrote:மறுபடியுமா நடக்கட்டும் நடக்கட்டும்
படத்தோட தலைப்பா நண்பா ?
படத்தோட தலைப்பு இவ்வளவு நல்லாவா இருக்கும்
அப்போ காட்டு ரவுடி ,,இது நல்லா இருக்கா ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: ஜுனியர் என்டிஆரின் புதிய படம்- விரும்பி பார்த்தார் விஜய்!
ரபீக் wrote:balakarthik wrote:ரபீக் wrote:
படத்தோட தலைப்பா நண்பா ?
படத்தோட தலைப்பு இவ்வளவு நல்லாவா இருக்கும்
அப்போ காட்டு ரவுடி ,,இது நல்லா இருக்கா ?
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஜுனியர் என்டிஆரின் புதிய படம்- விரும்பி பார்த்தார் விஜய்!
ரபீக் wrote:balakarthik wrote:ரபீக் wrote:
படத்தோட தலைப்பா நண்பா ?
படத்தோட தலைப்பு இவ்வளவு நல்லாவா இருக்கும்
அப்போ காட்டு ரவுடி ,,இது நல்லா இருக்கா ?
இதுவும் நல்லாதானே இருக்கு
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: ஜுனியர் என்டிஆரின் புதிய படம்- விரும்பி பார்த்தார் விஜய்!
அப்பா அடுத்த விஜய் படம் ஜூனியர் என்.டி.ஆர்.நடிச்ச படத்தோட ரீ MAKENNU சொல்லுங்க
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ஜுனியர் என்டிஆரின் புதிய படம்- விரும்பி பார்த்தார் விஜய்!
[quote="உதயசுதா"]அப்ப அடுத்த விஜய் படம் ஜூனியர் என்.டி.ஆர்.நடிச்ச படத்தோட ரீ MAKENNU சொல்லுங்க
[/quote
[/quote
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ஜுனியர் என்டிஆரின் புதிய படம்- விரும்பி பார்த்தார் விஜய்!
உதயசுதா wrote:அப்பா அடுத்த விஜய் படம் ஜூனியர் என்.டி.ஆர்.நடிச்ச படத்தோட ரீ MAKENNU சொல்லுங்க
அவருதானே ரீமேக் தளபதி
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Similar topics
» விஜய் நடிக்கும் புதிய படம் தலைவா
» விஜய், ஏஆர்ரகுமான், ஏ.எம்.ரத்னம் கூட்டனியல் புதிய படம்
» நடிகர் விஜய் – அஜித் சேரும் புதிய படம்
» விஜய் சேதுபதியை குறும்படத்தில் அறிமுகப்படுத்தியவர் இயக்கும் புதிய படம்
» ரஜினிகாந்துடன் சேர்ந்து ‘கபாலி’ படம் பார்த்தார் சோ

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|