ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினியின் அடுத்த பட இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்?

4 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ரஜினியின் அடுத்த பட இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்? - Page 2 Empty ரஜினியின் அடுத்த பட இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்?

Post by ரபீக் Thu Oct 21, 2010 11:41 am

First topic message reminder :

அடுத்தபடம் சத்யா மூவீசுக்குதான் என்பது கிட்டத்தட்ட உறுதியான நிலையில், உலக சூப்பர் ஸ்டாரின் (இதுதான் இப்போது ரஜினிக்கு மீடியா சூட்டியுள்ள பட்டம்!) இந்தப் படத்தை இயக்கப் போகும் இயக்குநர் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஏற்கெனவே ஹரி இயக்குவார் என்றும், சத்யா மூவீசார் அவருடன் பேசியிருப்பதாகவும கூறப்பட்டது.

இந்த நிலையில் ரஜினியின் அடுத்த படத்தை கே எஸ் ரவிக்குமார் இயக்கக் கூடும் என டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

கமல் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் இருக்கும் கே எஸ் ரவிக்குமார், இதுவரை வேறு புதிய படத்துக்கு அட்வான்ஸ் வாங்கவில்லை. ரஜினி படத்துக்காகத்தான் அவர் காத்திருக்கிறார் என்கிறார்கள். அதே நேரம் இந்திப் பட உலகில் முத்திரை பதித்த முருகதாஸும் பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்படுக்றது.

ரஜினியும் ரவிக்குமாரும் இணைந்து முத்து, படையப்பா என இரு மெகா ஹிட் படங்களைக் கொடுத்துள்ளனர். இருவரும் இணைவதாக இருந்த மூன்றாவது படம் ஜக்குபாய் நிறுத்தப்பட்டுவிட, பின்னர் அதே கதையை சரத்குமாரை வைத்து இயக்கினார் ரவிக்குமார்.

ஏற்கெனவே ரஜினியின் அனிமேஷன் படமான சுல்தான் – தி வாரியரை கேஎஸ் ரவிக்குமார்தான் இயக்கப்போவதாக ஜெமினி நிறுவனம் அறிவித்தது நினைவிருக்கலாம்
தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down


ரஜினியின் அடுத்த பட இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்? - Page 2 Empty Re: ரஜினியின் அடுத்த பட இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்?

Post by balakarthik Thu Oct 21, 2010 12:45 pm

ரிபாஸ் wrote:
balakarthik wrote:
ரிபாஸ் wrote:எப்படி மாப்புள இப்படி கரெக்டா கண்டு பிடுச்சே சொல்லவே இல்ல ஜாலி ஜாலி ஜாலி

இல்லவேசொல்ல சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

இப்ப என்ன சொள்ளவாராய் எங்கள பத்தி தப்ப பேசினா தமிழ்நாடே தீ பிடிக்கும் தெரியும்லே

அட அப்போ லயிட்டர் செலவு மிச்சம்


ஈகரை தமிழ் களஞ்சியம் ரஜினியின் அடுத்த பட இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரஜினியின் அடுத்த பட இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்? - Page 2 Empty Re: ரஜினியின் அடுத்த பட இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்?

Post by ரிபாஸ் Thu Oct 21, 2010 12:46 pm

balakarthik wrote:
ரிபாஸ் wrote:
balakarthik wrote:

இல்லவேசொல்ல சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

இப்ப என்ன சொள்ளவாராய் எங்கள பத்தி தப்ப பேசினா தமிழ்நாடே தீ பிடிக்கும் தெரியும்லே

அட அப்போ லயிட்டர் செலவு மிச்சம்

ஏன் எதுக்கு மாப்புள தம் அடிக்கவா உன்னே திருத்தவே முடியாது மாப்புள


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ரஜினியின் அடுத்த பட இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்? - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ரஜினியின் அடுத்த பட இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்? - Page 2 Empty Re: ரஜினியின் அடுத்த பட இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்?

Post by balakarthik Thu Oct 21, 2010 12:48 pm

ரிபாஸ் wrote:
balakarthik wrote:
ரிபாஸ் wrote:

இப்ப என்ன சொள்ளவாராய் எங்கள பத்தி தப்ப பேசினா தமிழ்நாடே தீ பிடிக்கும் தெரியும்லே

அட அப்போ லயிட்டர் செலவு மிச்சம்

ஏன் எதுக்கு மாப்புள தம் அடிக்கவா உன்னே திருத்தவே முடியாது மாப்புள

நேத்தைக்கு கூட முடிய திருதிகிட்டேனே


ஈகரை தமிழ் களஞ்சியம் ரஜினியின் அடுத்த பட இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரஜினியின் அடுத்த பட இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்? - Page 2 Empty Re: ரஜினியின் அடுத்த பட இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்?

Post by ரிபாஸ் Thu Oct 21, 2010 12:49 pm

balakarthik wrote:
ரிபாஸ் wrote:
balakarthik wrote:

அட அப்போ லயிட்டர் செலவு மிச்சம்

ஏன் எதுக்கு மாப்புள தம் அடிக்கவா உன்னே திருத்தவே முடியாது மாப்புள

நேத்தைக்கு கூட முடிய திருதிகிட்டேனே

அயோ என்ன சொல்லுறே ஒன்னும் புரியவில்ல மாப்புள தமிழே வரவில்லையே


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ரஜினியின் அடுத்த பட இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்? - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ரஜினியின் அடுத்த பட இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்? - Page 2 Empty Re: ரஜினியின் அடுத்த பட இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்?

Post by balakarthik Thu Oct 21, 2010 12:52 pm

ரிபாஸ் wrote:
balakarthik wrote:
ரிபாஸ் wrote:

ஏன் எதுக்கு மாப்புள தம் அடிக்கவா உன்னே திருத்தவே முடியாது மாப்புள

நேத்தைக்கு கூட முடிய திருதிகிட்டேனே

அயோ என்ன சொல்லுறே ஒன்னும் புரியவில்ல மாப்புள தமிழே வரவில்லையே

சலுனுக்கு போய் முடி வேட்டிகிட்டேன் மாப்பு


ஈகரை தமிழ் களஞ்சியம் ரஜினியின் அடுத்த பட இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரஜினியின் அடுத்த பட இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்? - Page 2 Empty Re: ரஜினியின் அடுத்த பட இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்?

Post by ரிபாஸ் Thu Oct 21, 2010 12:53 pm

balakarthik wrote:
ரிபாஸ் wrote:
balakarthik wrote:

நேத்தைக்கு கூட முடிய திருதிகிட்டேனே

அயோ என்ன சொல்லுறே ஒன்னும் புரியவில்ல மாப்புள தமிழே வரவில்லையே

சலுனுக்கு போய் முடி வேட்டிகிட்டேன் மாப்பு

உனக்குத்தான் முலையும் இல்ல முடியும் இல்லையே அதுக்குள்ளே என்னத்துக்கு சலூன் போனே பேசாமே மெண்டல் ஆஸ்பத்திரிக்கு போயிருக்கலாம்லே சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ரஜினியின் அடுத்த பட இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்? - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ரஜினியின் அடுத்த பட இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்? - Page 2 Empty Re: ரஜினியின் அடுத்த பட இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்?

Post by balakarthik Thu Oct 21, 2010 12:55 pm

ரிபாஸ் wrote:உனக்குத்தான் முலையும் இல்ல முடியும் இல்லையே அதுக்குள்ளே என்னத்துக்கு சலூன் போனே பேசாமே மெண்டல் ஆஸ்பத்திரிக்கு போயிருக்கலாம்லே சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

அங்கதானே மாப்பு நீங்க அட்மிட் ஆகிருகிங்க அதுனால யாரையும் உள்ள விடல


ஈகரை தமிழ் களஞ்சியம் ரஜினியின் அடுத்த பட இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரஜினியின் அடுத்த பட இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்? - Page 2 Empty Re: ரஜினியின் அடுத்த பட இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்?

Post by ரிபாஸ் Thu Oct 21, 2010 12:57 pm

balakarthik wrote:
ரிபாஸ் wrote:உனக்குத்தான் முலையும் இல்ல முடியும் இல்லையே அதுக்குள்ளே என்னத்துக்கு சலூன் போனே பேசாமே மெண்டல் ஆஸ்பத்திரிக்கு போயிருக்கலாம்லே சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

அங்கதானே மாப்பு நீங்க அட்மிட் ஆகிருகிங்க அதுனால யாரையும் உள்ள விடல

அயோ உனக்கு தெரியாதா உனக்குன்னு ஒரு பெட் எம்டியா இருக்கு மாப்புள உனக்குன்னு வெச்சிட்டு காத்துட்டு இருக்கேன் சீக்கிரம் வந்துடு என்ன


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ரஜினியின் அடுத்த பட இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்? - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ரஜினியின் அடுத்த பட இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்? - Page 2 Empty Re: ரஜினியின் அடுத்த பட இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்?

Post by balakarthik Thu Oct 21, 2010 12:58 pm

ரிபாஸ் wrote:அயோ உனக்கு தெரியாதா உனக்குன்னு ஒரு பெட் எம்டியா இருக்கு மாப்புள உனக்குன்னு வெச்சிட்டு காத்துட்டு இருக்கேன் சீக்கிரம் வந்துடு என்ன

நர்ஸ் நமிதா இல்லாம நான் எங்கேயும் வரமாட்டேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் ரஜினியின் அடுத்த பட இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரஜினியின் அடுத்த பட இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்? - Page 2 Empty Re: ரஜினியின் அடுத்த பட இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்?

Post by ரிபாஸ் Thu Oct 21, 2010 1:00 pm

balakarthik wrote:
ரிபாஸ் wrote:அயோ உனக்கு தெரியாதா உனக்குன்னு ஒரு பெட் எம்டியா இருக்கு மாப்புள உனக்குன்னு வெச்சிட்டு காத்துட்டு இருக்கேன் சீக்கிரம் வந்துடு என்ன

நர்ஸ் நமிதா இல்லாம நான் எங்கேயும் வரமாட்டேன்

அயோ அவவும்தான் நம்ம பக்கத்துக்கு பெட் மாப்புள நீ வா உனக்காக இதுகுட செய்யமாட்டேனா என்ன இப்படி சொல்லுறே ஜாலி ஜாலி ஜாலி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ரஜினியின் அடுத்த பட இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்? - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ரஜினியின் அடுத்த பட இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்? - Page 2 Empty Re: ரஜினியின் அடுத்த பட இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum