ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

நிகழ்நிலை நிர்வாகிகள்

லேசர் உதவியுடன் இயங்கும் குண்டு-உருவாக்கியது இந்தியா

+4
நிசாந்தன்
ராஜா
balakarthik
ரபீக்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

லேசர் உதவியுடன் இயங்கும் குண்டு-உருவாக்கியது இந்தியா Empty லேசர் உதவியுடன் இயங்கும் குண்டு-உருவாக்கியது இந்தியா

Post by ரபீக் Thu 21 Oct 2010 - 13:08

இந்தியா முதல் முறையாக லேசர் கதிர்வீச்சின் உதவியுடன் இயங்கும் வெடிகுண்டை (Laser Guided Bomb-LGB) உருவாக்கியுள்ளது.

இந்த லேசர் குண்டு மூலம் குறிப்பிட்ட இலக்கை மிகத் துல்லியமாக தாக்கி அழிக்க முடியும். டேராடூனைச் சேர்ந்த உபகரண ஆய்வு மற்றும் வளர்ச்சிக் கழகத்தின் உதவியுடன் இந்த லேசர் குண்டை இந்தியா உருவாக்கியுள்ளது.

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவை அடையும் நோக்கில் பல்வேறு ஆய்வுகளை இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ஆய்வுக் கழகமான டிஆர்டிஓ மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக இந்த லேசர் கண்டுபிடிப்பு குறித்த ஆய்வு டேராடூனில் நடந்து வருகிறது.

லேசர் குண்டின் தொழில்நுட்பம் என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட இலக்கை சரியாக கணித்து அதை லேசர் கதிர்வீச்சு அடையாளம் காட்டும். பிறகு அந்த இலக்கை நோக்கி குண்டு எறியப்படும். அப்போது அது மிகத் துல்லியமாக இலக்கைத் தாக்கி அழிக்கும்.

லேசர் மூலம் இலக்கை சரியாக அடையாளம் காண்பதால் தாக்குதலும் துல்லியமாக இருக்கும்.

இந்த லேசர் குண்டு தொழில்நுட்பம் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை பெங்களூரைச் சேர்ந்த ஏரோனாட்டிக்ஸ் வளர்ச்சிக் கழகம் வழங்கியிருந்தது. அதன் அடிப்படையில் நடந்த ஆய்வில் டேராடூன் கழகம் தற்போது லேசர் குண்டைக் கண்டுபிடித்துள்ளது.

உலகின் முதல் லேசர் குண்டைப் பயன்படுத்திய பெருமை அமெரிக்காவிடம் உள்ளது. 60களில் அமெரிக்கா முதல் முறையாக லேசர் குண்டுகளை உருவாக்கியது. பின்னர் ரஷ்யாவும், அதைத் தொடர்ந்து பிரான்ஸ், பிரிட்டனும் லேசர் குண்டுகளை உருவாக்கின. தற்போது இந்த வரிசையில் இந்தியாவும் இணைகிறது.

லேசர் குண்டுகளைப் போல லேசர் உதவியுடன் இயக்கப்படும் ஏவுகணைகளும் அமெரிக்கா, ரஷ்யா போன்ற வல்லரசுகளிடம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

லேசர் உதவியுடன் இயங்கும் குண்டு-உருவாக்கியது இந்தியா Empty Re: லேசர் உதவியுடன் இயங்கும் குண்டு-உருவாக்கியது இந்தியா

Post by balakarthik Thu 21 Oct 2010 - 13:23

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் லேசர் உதவியுடன் இயங்கும் குண்டு-உருவாக்கியது இந்தியா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

லேசர் உதவியுடன் இயங்கும் குண்டு-உருவாக்கியது இந்தியா Empty Re: லேசர் உதவியுடன் இயங்கும் குண்டு-உருவாக்கியது இந்தியா

Post by ராஜா Thu 21 Oct 2010 - 13:55

ரபீக் wrote:உலகின் முதல் லேசர் குண்டைப் பயன்படுத்திய பெருமை அமெரிக்காவிடம் உள்ளது. 60களில் அமெரிக்கா முதல் முறையாக லேசர் குண்டுகளை உருவாக்கியது. பின்னர் ரஷ்யாவும், அதைத் தொடர்ந்து பிரான்ஸ், பிரிட்டனும் லேசர் குண்டுகளை உருவாக்கின. தற்போது இந்த வரிசையில் இந்தியாவும் இணைகிறது.
அது சரி .... அமெரிக்கா 60 களில் கண்டுபிடிச்சிட்டாங்களா அதிர்ச்சி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

லேசர் உதவியுடன் இயங்கும் குண்டு-உருவாக்கியது இந்தியா Empty Re: லேசர் உதவியுடன் இயங்கும் குண்டு-உருவாக்கியது இந்தியா

Post by நிசாந்தன் Thu 21 Oct 2010 - 14:04

ஆம். 60களின் தொடக்கத்திலேயே அமெரிக்க லேசர் உதவியுடன் தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை உறுவாக்கிவிட்டனர். இன்று அமெரிக்கா ஆசியினால் பாக்கித்தானிலும் இருக்கிறது. இந்தியா இதிலும் கடைசியே.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

லேசர் உதவியுடன் இயங்கும் குண்டு-உருவாக்கியது இந்தியா Empty Re: லேசர் உதவியுடன் இயங்கும் குண்டு-உருவாக்கியது இந்தியா

Post by சாந்தன் Thu 21 Oct 2010 - 14:05

ராஜா wrote:
ரபீக் wrote:உலகின் முதல் லேசர் குண்டைப் பயன்படுத்திய பெருமை அமெரிக்காவிடம் உள்ளது. 60களில் அமெரிக்கா முதல் முறையாக லேசர் குண்டுகளை உருவாக்கியது. பின்னர் ரஷ்யாவும், அதைத் தொடர்ந்து பிரான்ஸ், பிரிட்டனும் லேசர் குண்டுகளை உருவாக்கின. தற்போது இந்த வரிசையில் இந்தியாவும் இணைகிறது.
அது சரி .... அமெரிக்கா 60 களில் கண்டுபிடிச்சிட்டாங்களா அதிர்ச்சி

அதுதானே நாம் ஐம்பது வருடம் பின்தங்கி இருக்கோமா ?? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

லேசர் உதவியுடன் இயங்கும் குண்டு-உருவாக்கியது இந்தியா Empty Re: லேசர் உதவியுடன் இயங்கும் குண்டு-உருவாக்கியது இந்தியா

Post by ரிபாஸ் Thu 21 Oct 2010 - 14:06

சாந்தன் wrote:

இல்லா மாமு நாமே எப்பவும் முன்னுக்குத்தான் இருக்கோம் ஜாலி ஜாலி

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

லேசர் உதவியுடன் இயங்கும் குண்டு-உருவாக்கியது இந்தியா Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

லேசர் உதவியுடன் இயங்கும் குண்டு-உருவாக்கியது இந்தியா Empty Re: லேசர் உதவியுடன் இயங்கும் குண்டு-உருவாக்கியது இந்தியா

Post by ராஜா Thu 21 Oct 2010 - 14:07

சாந்தன் wrote:
ராஜா wrote:
ரபீக் wrote:உலகின் முதல் லேசர் குண்டைப் பயன்படுத்திய பெருமை அமெரிக்காவிடம் உள்ளது. 60களில் அமெரிக்கா முதல் முறையாக லேசர் குண்டுகளை உருவாக்கியது. பின்னர் ரஷ்யாவும், அதைத் தொடர்ந்து பிரான்ஸ், பிரிட்டனும் லேசர் குண்டுகளை உருவாக்கின. தற்போது இந்த வரிசையில் இந்தியாவும் இணைகிறது.
அது சரி .... அமெரிக்கா 60 களில் கண்டுபிடிச்சிட்டாங்களா அதிர்ச்சி
அதுதானே நாம் ஐம்பது வருடம் பின்தங்கி இருக்கோமா ?? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

சேச்சே .,...... நம்மள பார்த்து அமெரிக்ககாரனுங்க காப்பி அடிச்சுட்டாணுங்க ( 60 வருசத்துக்கு முந்தி ) சிரி சிரி சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

லேசர் உதவியுடன் இயங்கும் குண்டு-உருவாக்கியது இந்தியா Empty Re: லேசர் உதவியுடன் இயங்கும் குண்டு-உருவாக்கியது இந்தியா

Post by ரிபாஸ் Thu 21 Oct 2010 - 14:12

ராஜா wrote:
சாந்தன் wrote:
ராஜா wrote: அது சரி .... அமெரிக்கா 60 களில் கண்டுபிடிச்சிட்டாங்களா அதிர்ச்சி
அதுதானே நாம் ஐம்பது வருடம் பின்தங்கி இருக்கோமா ?? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

சேச்சே .,...... நம்மள பார்த்து அமெரிக்ககாரனுங்க காப்பி அடிச்சுட்டாணுங்க ( 60 வருசத்துக்கு முந்தி ) சிரி சிரி சிரி

அயோ தாங்கமுடியல்ல சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

லேசர் உதவியுடன் இயங்கும் குண்டு-உருவாக்கியது இந்தியா Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

லேசர் உதவியுடன் இயங்கும் குண்டு-உருவாக்கியது இந்தியா Empty Re: லேசர் உதவியுடன் இயங்கும் குண்டு-உருவாக்கியது இந்தியா

Post by சாந்தன் Thu 21 Oct 2010 - 14:42

ரிபாஸ் wrote:
ராஜா wrote:
சாந்தன் wrote:அதுதானே நாம் ஐம்பது வருடம் பின்தங்கி இருக்கோமா ?? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

சேச்சே .,...... நம்மள பார்த்து அமெரிக்ககாரனுங்க காப்பி அடிச்சுட்டாணுங்க ( 60 வருசத்துக்கு முந்தி ) சிரி சிரி சிரி

அயோ தாங்கமுடியல்ல சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

என்ன தாங்க முடியல மாப்ள ...??????????
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

லேசர் உதவியுடன் இயங்கும் குண்டு-உருவாக்கியது இந்தியா Empty Re: லேசர் உதவியுடன் இயங்கும் குண்டு-உருவாக்கியது இந்தியா

Post by சரவணன் Thu 21 Oct 2010 - 14:45

அயராது பாடுபட்டு உழைத்த அனைத்து விஞ்ஜானிகளுக்கும் பாராட்டுக்கள்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

லேசர் உதவியுடன் இயங்கும் குண்டு-உருவாக்கியது இந்தியா Empty Re: லேசர் உதவியுடன் இயங்கும் குண்டு-உருவாக்கியது இந்தியா

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» உளவுத்துறை தோல்வி அல்ல: இந்தியா-பாக். பேச்சு வார்த்தையை சீர்குலைக்கவே குண்டு வெடிப்பு; ப.சிதம்பரம் தகவல்
» இந்தியா : லேசர் வெடிகுண்டு சோதனை வெற்றி!
» ரஷ்யா உதவியுடன் இந்தியாவில் நவீன ஹெலிகாப்டர்கள்... தயாரிப்பு! 'மேக் இன் இந்தியா' திட்டத்தை நனவாக்க அரசு தீவிரம்
» நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை மூட மத்திய அரசு தயார்: ஏர் - இந்தியா, எச்.எம்.டி., உட்பட ஐந்து நிறுவனங்களுக்கு 'பூட்டு'
» ரூ.300 கோடிக்கு ஸ்பைஸ் ரக குண்டு வாங்க இந்தியா - இஸ்ரேல் ஒப்பந்தம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum