ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

blu-ray

3 posters

Go down

blu-ray Empty blu-ray

Post by jackbredo Thu Oct 21, 2010 11:19 am

வணக்கம்,
இதுவரை DVD HD (hi definition ) இல் படம் மற்றும் பாடல் களை கேட்டு ரசித்து வந்த அனைவருக்கும் தற்போது புதியதை அறிமுகப்படுதியிருக்கிரார்கள் ப்ளு-ரே இந்த தொழில்நுட்பம் மற்ற தொழில்நுட்பங்களை விட சிறந்ததாக உள்ளது

சோதனை செய்ய கீழே உள்ள லிங்க் கிளிக் செய்யவும்

http://www.tamilmusix.com/updates/hd-paiya-1080p-bluray-video-songs-mkv

இந்த வீடியோ வில் Audio is not sync இதன் MB அளவும் அதிகம்

ஆனால் இனி வரும் நாட்களில் இதுதான் முதன்மையாக இருக்கும் இந்த டிசம்பர் 1 இல் இதே தொழில்நுட்பத்தில் 3D ம் புதிதாக வருகிறது

(டவுன்லோட் செய்து VLC மீடியா பிளேயர் இல் பார்க்கவும் for பெஸ்ட் ரிசல்ட்க்கு )



நன்றி ,

இந்த தளத்தில் நான் புதிதாக இன்று இணைந்தவன் ,

jackbredo
jackbredo
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010

Back to top Go down

blu-ray Empty Re: blu-ray

Post by balakarthik Thu Oct 21, 2010 11:21 am

நல்லதகவல் நண்பா தங்கள ஈகரை சார்பாக வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி தங்களை பற்றி உறுபினர் அறிமுகம் பகுதியில் அறிமுக படுத்திக்கலாமே


ஈகரை தமிழ் களஞ்சியம் blu-ray 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

blu-ray Empty Re: blu-ray

Post by சிவா Thu Oct 21, 2010 11:24 am

ஒரு பாடல் 402.12 MB அளவு உள்ளதே!

இதில் ஒரு முழு படத்தையும் தரவிறக்கம் செய்து பார்த்துவிடலாமே! இதன் அளவைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ள முடியாதா?

ஏனெனில் என்னுடைய Broadband மாதத்திற்கு 6GB வரைதான் பயன்படுத்த முடியும்!


blu-ray Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

blu-ray Empty Re: blu-ray

Post by jackbredo Thu Oct 21, 2010 11:58 am

இது தற்போது இறக்கி உள்ள தொழில்நுட்பம் காலபோக்கில் இது மேம்படலாம் ,தற்போது இதன் format மாற்றலாம் அளவும் குறைக்கலாம் ,ஆனால் ப்ளு-ரே எப்பெக்ட் அதாவது வீடியோ கிளாரிட்டி உத்தரவாதம் இல்லை ,பொறுத்திருந்து பார்போம் இன்னும் மாறுதல் வரலாம்

கூடுதல் information
இன்னும் இந்தியா வில் ப்ளு-ரே பிளேயர் வரவில்லை வந்தால் அதன் விலை தோரயமாக 10000 கு அதிகமாக இருக்கும் ஒரு எம்ப்டி bluray டிஸ்க் 100 rs இருக்கலாம்

சிவா உங்கள் நிலைமை கடினம் தான் bcoz இதில் 1 முழு படம் 7 GB அளவு உள்ளது தமிழில் சிவாஜி அயன் பையா அலைபாயுதே போன்ற சில படங்களே உள்ளன

720p , 1080p என 2 போர்மட் உள்ளது இதில் 1080p சிறந்தது .


கருத்துக்களுக்கு நன்றி
jackbredo
jackbredo
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010

Back to top Go down

blu-ray Empty Re: blu-ray

Post by balakarthik Thu Oct 21, 2010 12:12 pm

அது சரி நண்பா நான் கேள்வி பட்டது இந்த ப்ளு-ரே டிஸ்குகளில் நூற்றுகணக்கான படங்கள் சேமித்து வைக்கலாம் என்று


ஈகரை தமிழ் களஞ்சியம் blu-ray 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

blu-ray Empty Re: blu-ray

Post by jackbredo Thu Oct 21, 2010 12:46 pm

நூற்றுகணக்கான படங்கள் என்பது சரியாக தெரியவில்லை ,ஆனால் ப்ளூ-ரே டிஸ்க் 50GP திறனளவு கொண்டது ,ஹாலிவுட் படங்கள் எல்லாம் 1GB ,2GB இல் முடிந்து விடும் .நம் தமிழ் படங்கள் தான் 5GB வரும் .எப்படியும் 50படம் வைக்கலாம் என்று நினைக்றேன்

நண்பா

நீ தெலுகு படம் பார்ப்பாய் என்றால்

http://www.mahitv.com/telugu-movies-online/magadheera-2009-biggest-hit-movie-watch-online/
இதை கிளிக் செய்து online இல் fullscreen இல் bluray effect யை கண்டுகளி
jackbredo
jackbredo
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010

Back to top Go down

blu-ray Empty Re: blu-ray

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum