புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எச்.ஐ.வி. செல்களை அழிக்க புதிய முறை Poll_c10எச்.ஐ.வி. செல்களை அழிக்க புதிய முறை Poll_m10எச்.ஐ.வி. செல்களை அழிக்க புதிய முறை Poll_c10 
336 Posts - 79%
heezulia
எச்.ஐ.வி. செல்களை அழிக்க புதிய முறை Poll_c10எச்.ஐ.வி. செல்களை அழிக்க புதிய முறை Poll_m10எச்.ஐ.வி. செல்களை அழிக்க புதிய முறை Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
எச்.ஐ.வி. செல்களை அழிக்க புதிய முறை Poll_c10எச்.ஐ.வி. செல்களை அழிக்க புதிய முறை Poll_m10எச்.ஐ.வி. செல்களை அழிக்க புதிய முறை Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
எச்.ஐ.வி. செல்களை அழிக்க புதிய முறை Poll_c10எச்.ஐ.வி. செல்களை அழிக்க புதிய முறை Poll_m10எச்.ஐ.வி. செல்களை அழிக்க புதிய முறை Poll_c10 
8 Posts - 2%
prajai
எச்.ஐ.வி. செல்களை அழிக்க புதிய முறை Poll_c10எச்.ஐ.வி. செல்களை அழிக்க புதிய முறை Poll_m10எச்.ஐ.வி. செல்களை அழிக்க புதிய முறை Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
எச்.ஐ.வி. செல்களை அழிக்க புதிய முறை Poll_c10எச்.ஐ.வி. செல்களை அழிக்க புதிய முறை Poll_m10எச்.ஐ.வி. செல்களை அழிக்க புதிய முறை Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
எச்.ஐ.வி. செல்களை அழிக்க புதிய முறை Poll_c10எச்.ஐ.வி. செல்களை அழிக்க புதிய முறை Poll_m10எச்.ஐ.வி. செல்களை அழிக்க புதிய முறை Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எச்.ஐ.வி. செல்களை அழிக்க புதிய முறை Poll_c10எச்.ஐ.வி. செல்களை அழிக்க புதிய முறை Poll_m10எச்.ஐ.வி. செல்களை அழிக்க புதிய முறை Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
எச்.ஐ.வி. செல்களை அழிக்க புதிய முறை Poll_c10எச்.ஐ.வி. செல்களை அழிக்க புதிய முறை Poll_m10எச்.ஐ.வி. செல்களை அழிக்க புதிய முறை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எச்.ஐ.வி. செல்களை அழிக்க புதிய முறை Poll_c10எச்.ஐ.வி. செல்களை அழிக்க புதிய முறை Poll_m10எச்.ஐ.வி. செல்களை அழிக்க புதிய முறை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எச்.ஐ.வி. செல்களை அழிக்க புதிய முறை


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Thu Oct 21, 2010 12:23 pm

எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட செல்களை, நல்ல செல்கலை பாதிக்காமல் அழிக்கும் புதிய முறையை இசுரேலிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

Alexander Silbernan Institute of Life Sciences and the Institute of Chemistry யை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள தெரப்பி, எச்.ஐ.வி. யால் பாதிக்கப்பட்ட செல்களை மட்டும் அழித்து அதன் அருகில் இருக்கும் நல்ல செல்களை பாதிப்பதில்லை.

இது சென்ற மாதம் Scientific journal AIDS Research and Threrapy என்ற இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இன்றுவரை, எச்.ஐ.வி. யால் பாதிக்கப்பட்ட செல்களை முழுவதுமாக அழிக்க எந்த ஒரு மருத்துவ முறையும் கண்டறியப்படவில்லை. இன்றைய சூழலில் உள்ள மருத்துவ முறையில் உள்ள முறைகள் யாவும், நோயின் பாதிப்பை சற்று தணிக்க வல்லதே தவிர, முற்றிலுமாக குணப்படுத்த இயலாது. மருத்துவத்தை இடையில் நிறுத்தினால், அல்லது எச்.ஐ.வி. வைரசு கொடுக்கப்படும் மருந்துக்கு எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொண்டால், அது புதிய செல்களை தாக்க முற்படும்.

இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த புதிய முறை, எச்.ஐ.வி. யால் பாதிக்கப்பட்டுள்ள செல்களை தன்னாலே அழிய வைக்கிறது. ஒரு எச்.ஐ.வி. வைரசு ஒரு செல்லை தாக்கும்போது அது அந்த செல்லில் உள்ள டிஎன்ஏ வில் தன் ஆர்என்ஏ வை பதிய வைத்து புதிய வைரசுகளை உருவாக்கி அருகில் உள்ள நல்ல செல்களைத் தாக்குகிறது.

மரு.ஆப்பிரகாம் லோய்டர் கூறுகையில், “ இந்த மருத்துவ முறையில், செலுத்தப்படும் பெப்டைட்ஸ்(புரத்ததின் மூலக் கூறுகள்), எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட செல்லில் வைரசின் பெருக்கத்துக்கு மிக முக்கியமான மரப்புக்கூறுகளை தடுத்து நிறுத்தி, வேறு பல மரபுக்கூறுகளை செல்லுக்குள் அனுமதிக்கிறது. இதனால் செல் பாதிப்படைந்து அழிந்துபோகிறது.

” தற்போது நடைமுறையில் உள்ள மருந்துகள், நோய் தாக்கம் ஏற்படும்போது வரும் வைரசுகளை அழிக்கிறது. ஆனால் இந்த புதிய முறை வைரசால் பாதிக்கப்பட்ட செல்களை அழிக்கிறது” என்றார் ஆப்பிரகாம்.


ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Oct 21, 2010 12:24 pm

தகவலுக்கு நன்றி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Oct 21, 2010 12:34 pm

நல்ல கண்டுபிடிப்பு...........

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Oct 21, 2010 12:37 pm

நல்ல தகவல் நன்றி நண்பா



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக