புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:08 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்திரன் திருட்டு: 26 இணையதளங்கள் முடக்கம்... 50 பேர் கைது! Poll_c10எந்திரன் திருட்டு: 26 இணையதளங்கள் முடக்கம்... 50 பேர் கைது! Poll_m10எந்திரன் திருட்டு: 26 இணையதளங்கள் முடக்கம்... 50 பேர் கைது! Poll_c10 
30 Posts - 86%
heezulia
எந்திரன் திருட்டு: 26 இணையதளங்கள் முடக்கம்... 50 பேர் கைது! Poll_c10எந்திரன் திருட்டு: 26 இணையதளங்கள் முடக்கம்... 50 பேர் கைது! Poll_m10எந்திரன் திருட்டு: 26 இணையதளங்கள் முடக்கம்... 50 பேர் கைது! Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி

mohamed nizamudeen

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்திரன் திருட்டு: 26 இணையதளங்கள் முடக்கம்... 50 பேர் கைது!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 21, 2010 10:02 am

எந்திரன் திருட்டு: 26 இணையதளங்கள் முடக்கம்... 50 பேர் கைது! Endhiran-stills-9

சென்னை: ரூ 162 கோடி செலவில் எடுக்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் எந்திரனை திருட்டுத்தனமாக ஒளிபரப்பிய 26 இணையதளங்கள் முடக்கப்பட்டதாக திருட்டு வீடியோ ஒழிப்புப் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் எந்திரன் திருட்டு டிவிடி விற்ற 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அறிக்கையில், "எந்திரன் திருட்டு டிவிடி விற்பனை மற்றும் சட்ட விரோதமாக இணையதளங்களில் ஒளிபரப்பியது குறித்து தொடர்ந்து எங்களுக்கு ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் சென்னை சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் செய்யப்பட்டது.

உடனடியாக களத்தில் இறங்கிய போலீசார், திருட்டுத்தனமாக எந்திரனை ஒளிபரப்பிய 26 இணையதளங்களை முடக்கியுள்ளனர். அதன் உரிமையாளர்களைக் கைது செய்யும் முயற்சியும் நடக்கிறது.

சென்னை, திருத்தணி, திருச்சி, திருநெல்வேலி உள்பட திருட்டு டிவிடி விற்ற 50 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்..." என்று கூறப்பட்டுள்ளது.

எந்திரன் திருட்டு டிவிடி விற்பனை மற்றும் ஒளிபரப்பும் இணைய தளங்கள் பற்றி தெரிய வந்தால் உடனடியாக சென்னை சைபர் கிரைம் மற்றும் திருட்டு டிவிடி ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.

sivajitv.com

எந்திரன் திருட்டு: 26 இணையதளங்கள் முடக்கம்... 50 பேர் கைது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Oct 21, 2010 10:35 am

இது மாதிரி எத்தனை புதிய படங்கள் வந்திருக்கு இணையத்தில்
அப்போது முடக்க பட்டத அந்த தளங்கள் .....

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 21, 2010 11:07 am

கார்த்திக் wrote:இது மாதிரி எத்தனை புதிய படங்கள் வந்திருக்கு இணையத்தில்
அப்போது முடக்க பட்டத அந்த தளங்கள் .....

இது தமிழக அரசின் படம்! அதனால்தான் இந்த ஆர்ப்பாட்டம்!

இவர்கள் உதவியில்லாமல் ஒரு படம் வெளிவர நேர்ந்தால், அந்தப் படத்தின் காட்சிகளை கொஞ்சம் கொஞ்சமாக சன் டிவியில் காண்பித்து தியேட்டரில் பார்க்க விடாமல் செய்து விடுவார்கள்!

எந்திரன் திருட்டு: 26 இணையதளங்கள் முடக்கம்... 50 பேர் கைது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Oct 21, 2010 11:09 am

சிவா wrote:
கார்த்திக் wrote:இது மாதிரி எத்தனை புதிய படங்கள் வந்திருக்கு இணையத்தில்
அப்போது முடக்க பட்டத அந்த தளங்கள் .....

இது தமிழக அரசின் படம்! அதனால்தான் இந்த ஆர்ப்பாட்டம்!

இவர்கள் உதவியில்லாமல் ஒரு படம் வெளிவர நேர்ந்தால், அந்தப் படத்தின் காட்சிகளை கொஞ்சம் கொஞ்சமாக சன் டிவியில் காண்பித்து தியேட்டரில் பார்க்க விடாமல் செய்து விடுவார்கள்!

தனக்கு வந்தால் தான் தெரியும் வலியும் ,வேதனையும் . என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Thu Oct 21, 2010 11:09 am

இது என் திருவிளையாடல் ..........ஆளும் மன்னன்

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Thu Oct 21, 2010 11:12 am

சிவா wrote:
கார்த்திக் wrote:இது மாதிரி எத்தனை புதிய படங்கள் வந்திருக்கு இணையத்தில்
அப்போது முடக்க பட்டத அந்த தளங்கள் .....

இது தமிழக அரசின் படம்! அதனால்தான் இந்த ஆர்ப்பாட்டம்!

இவர்கள் உதவியில்லாமல் ஒரு படம் வெளிவர நேர்ந்தால், அந்தப் படத்தின் காட்சிகளை கொஞ்சம் கொஞ்சமாக சன் டிவியில் காண்பித்து தியேட்டரில் பார்க்க விடாமல் செய்து விடுவார்கள்!

அதுதான் உதய சூரியன் ---

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Oct 21, 2010 11:25 am

அதுதான் சில இணைய தளங்களில் சக்கை போடு போட்டு பழைய பஞ்சாங்கம் ஆகிவிட்டதே இய........ .....

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக