புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்ரீரங்கம் கோவிலில் மண்ணில் புதைந்து கிடந்த அரிய சிற்பங்கள் கண்டெடுப்பு
Page 1 of 1 •
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
ஸ்ரீரங்கம் கோவில் ஆயிரங்கால் மண்டபம் முன் குவிந்திருந்த மண் அகற்றப்பட்டதால், பல ஆண்டுகளாக மண்ணில் புதைந்து கிடந்த நாட்டிய சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டன.
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், கிழக்கு வெள்ளை கோபுரம் அருகே, தெற்கு பார்த்த நிலையில் ஆயிரங்கால் மண்டபம் அமைந்துள்ளது. 500 ஆண்டுக்கு முன், விஜயநகர பேரரசு காலத்தில் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது. மண்டபத்தில் மொத்தம் 947 தூண்கள் மட்டுமே இருக்கின்றன. எனினும், 800 தூண்களுக்கு மேல், 1,000க்கும் குறைவாக இருந்தாலும் ஆயிரங்கால் மண்டபம் என்று அழைக்கப்படுவது மரபு என்பதால் அவ்வாறே அழைக்கப்படுகிறது. "ஆயிரங்கால் மண்டப வாயிலில், மொத்தம் 10 பெரிய படிக்கட்டு மற்றும் ஒரு சிறிய படிக்கட்டு என மொத்தம் 11 படிக்கட்டுகள் உள்ளன. மண்ணில் புதைந்திருப்பதால், மண்டபத்தை முழுமையாகக் காணும் வகையில், மண்ணைத் தோண்ட வேண்டும்' என்று பல ஆண்டாக கோரிக்கை விடுக்கப்பட்டது.
கோவில் இணை கமிஷனர் ஜெயராமன், அறங்காவலர் குழுத் தலைவர் தியாகராஜன் உத்தரவின்படி, நேற்று மண்டபத்தின் முன்புறம் இருந்த ஐந்தடி மண் அகற்றப்பட்டது. அப்போது, மண்டபத்தின் முகப்புச் சுவரில் செதுக்கப்பட்டிருந்த, நாட்டியக் கலையில் உள்ள நளினங்கள், முத்திரைகளை காட்டும் அழகிய, பழமை வாய்ந்த சிற்பங்கள் வெளியில் தெரிந்தன. சிற்பங்களின் மீது காவி நிற சுண்ணாம்பு அடிக்கப்பட்டிருந்ததால், "கடந்த காலங்களில் இச்சிற்பங்களை மக்கள் பார்த்து ரசித்து, அவற்றை பராமரித்து வந்துள்ளனர்' என்பது தெரிகிறது. வைகுண்ட ஏகாதசி திருவிழா டிசம்பர் மாதம் நடக்கவிருக்கும் நிலையில், உலகம் முழுவதும் இருந்து ஸ்ரீரங்கம் கோவிலில் குவிய இருக்கும் பக்தர்களுக்கு இச்சிற்பங்கள் கண்ணுக்கும், காட்சிக்கும் பெரும் விருந்தாக அமையும்.
புதையும் பழமை: "ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் மண்ணில் புதைகிறது' என்று கடந்த 18ம் தேதி செய்தி வெளியானது. அதை மெய்ப்பிக்கும் வகையில், கோவில் வளாகம் உட்பட பல்வேறு இடங்கள் மண்ணில் புதைந்துள்ள செய்தி வெளியாகியுள்ளது. "கோவிலுக்குள் புதைத்துள்ள ஆயிரங்கால் மண்டப சிற்பங்கள் தற்போது வெளிவந்துள்ளன. அதேபோல, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தின் நுழைவாயிலில் இருந்த யானையும், படிக்கட்டுகளும், ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தை அடுத்த மண்டபத்துக்குள் புதைந்துள்ள பாதாள கிருஷ்ணர் கோவிலையும் தூர்வார வேண்டும். வருங்கால சமுதாயம் அறியும் வகையில், புதையும் பழமைகளை வெளிக்கொணர வேண்டும் என்று பக்தர்கள் மீண்டும் விடுக்கின்றனர்.

Similar topics
» 100 ஆண்டு புதைந்து கிடந்த விஸ்கிபாட்டில்
» தைவானில் ஒரு கிராமம் மண்ணில் புதைந்து 600 பேர் பலி!
» மெக்சிகோவில் நிலச்சரிவு: மண்ணில் புதைந்து 1,000 பேர் பலி!
» இமாசல பிரதேசத்தில் நிலச்சரிவில் 45 பேர் உயிரோடு மண்ணில் புதைந்து சாவு
» கூடுவாஞ்சேரி அருகே வயலில் கிடந்த பழமையான சிவலிங்கம் கண்டெடுப்பு: கிராம மக்கள் சிறப்பு பூஜை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1