புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_m10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10 
336 Posts - 79%
heezulia
பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_m10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_m10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_m10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10 
8 Posts - 2%
prajai
பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_m10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_m10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_m10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_m10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_m10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_m10பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரியாரும் ரமணரும் ஒன்றா...?


   
   
sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010
http://ujiladevi.blogspot.com

Postsriramanandaguruji Wed Oct 20, 2010 9:37 am

பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Ujiladevi.blogpost.com
கேள்வி : நாஸ்திகன், ஆஸ்திகன் இருவரையும் ஒன்றாகத்தான் இறைவன் நடத்துவாரா?
சதாசிவம் ஓமன்





பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Ujiladevi.blogpost.com+%2819%29

லக ஜீவன்கள் அனைத்தையும் சமமாகப் பாவிப்பவன். இறைவன், கண்ணுக்குத் தெரியாத அமீபா முதல் மனிதன் வரை அவன் படைத்திருப்பது அவ்வுயிர்கள் தன்னை வழிபட வேண்டுமென்றோ. போற்றிப் புகழ வேண்டுமென்றோ படைக்கவில்லை, அதனதன் சுயதர்மத்தை உணர்ந்து அனைத்து ஜீவன்களும் நடக்க வேண்டும் என அவன் விரும்புகிறான், எனவே நம்பிக்கை உடையவர்கள். இல்லாதவர்கள் என்ற பேதம் அவனுக்கு இல்லை, இன்னும் விளக்கமாக சொல்வதென்றால் தனது கடேசி மூச்சுவரை கடவுளை இல்லை என்று மறுத்த பெரியாரும் கடவுளிடமே தன்னை முழுமையாக அற்பனித்து வாழ்ந்த ரமணரும் காந்தியும் கூட இறைவனின் திருவுள்ளத்தின் முன்னால் சமம்தான் மனிதர்களுக்குத்தான் விருப்பு வெறுப்பு உண்டேத் தவிற ஆண்டவனுக்கு துளியும் கிடையாது இங்கு நாஸ்திகள் என்பவன் கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என்று பார்க்கக் கூடாது, எவனொருவன் தன்மீதும் தன் முயற்சியின் மீதும் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறானோ அவனே நாஸ்திகன், அப்படிப்பட்டவன் இறைவன் சந்நிதானத்தில் இருந்தும். பூஜைக்கு உதவாத பூவுக்குச் சமமாவான்,





பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Ujiladevi.blogpost.com+1 கேள்வி : பெரும்பாலான நல்லவர்கள் தங்கள் ஆயுள் முழுவதும் துன்பப்படுவது ஏன்?
நாராயணன் சிங்கப்பூர்




பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Ujiladevi.blogpost.com+%285%29

எப்போதுமே நமக்குச் சங்கடம் தருவனவற்றைத் துன்பம் என்கிறோம், சந்தோஷம் தருவனவற்றை இன்பம் என்கிறோம், வாழ்வில் பலமுனைகளில் போராடி வெற்றி பெறும்போது நம்மால்தான் இந்த வெற்றி அடைந்தோம் என எண்ணி கர்வப்படுகிறோம், மாறாக தோல்வி அடைந்தாலோ என்ன பாவம் செய்தேன் நான் ஏன் எனக்கு தோல்வியைத் தந்தாய் இறைவா எனக் கூவி இறைவன் மீது பழிபோடுகிறோம். இதுதான் மனித இயல்பு, இன்பத்தில் இறைவனுக்கு நன்றி கூறாதவன் துன்பத்தில் மட்டும் இறைவன் மீது பழிபோடுவது ஏன்? நீங்கள் கேட்டது நல்லவர்கள் துன்பப்படுவது ஏன் என்றுதானே? ஒருவன் நல்லவன் கெட்டவன் என நாம் எப்படி முடிவு செய்ய முடியும்? அவனவனுக்கு அவனவன் நல்லவனே, யாராவது தன்னைத் தீயவன் என்று கூறிக்கொள்கிறார்களா? கொலைகாரன் கூட தனக்கென ஒரு நியாயம் வைத்திருப்பான், நல்லவன் கெட்டவன் என்று யாரும் இல்லை, நன்மைக்குள் தீமையும் தீமைக்குள் நன்மையும் கலந்தே இருப்பதுதான் கடவுளின் சிருஷ்ட்டி யாரும் முழுமையான கெட்டவனாகவோ நல்லவனாகவே இருக்க இயலாது அதேப் போலவே எந்தவொறு மனித வாழ்விலும் துன்பம் மட்டுமேதான் வந்துள்ளது என்று சொல்லவும் முடியாது புற்றுநோயாளியின் வாழ்க்கையிலும் வசந்தம் உண்டு இன்பம். துன்பம் என்று எதுவும் இல்லை, ஒவ்வொன்னையும் நாம் எடுத்துக் கொள்ளும் மன நிலையைப் பொருத்தே உள்ளது,

source http://ujiladevi.blogspot.com/2010/10/blog-post_19.html






பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Sri+ramananda+guruj+3

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Oct 20, 2010 2:07 pm

ஏற்கனவே காலையில் இதே பதிவு பதியப்பட்டது ... இப்போது மறுபடியும் குருஜி அவர்கள் பதிந்துள்ளார்கள் ....
இதை நீக்கவா ?? என்று தெரியாததினால் இங்கு நகர்த்தியுள்ளேன்..
இனி தலைமை முடிவெடுக்கட்டும் ...
நன்றி


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Oct 20, 2010 2:17 pm

இந்த பதிவில் , நீக்கப்படும் அளவுக்கு எதுவும் இல்லையே சாந்தன் , இது பொதுவிலேயே இருக்கலாமே .....

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 20, 2010 2:18 pm

ராஜா wrote:இந்த பதிவில் , நீக்கப்படும் அளவுக்கு எதுவும் இல்லையே சாந்தன் , இது பொதுவிலேயே இருக்கலாமே .....

அண்ணா இது இரட்டை பதிவு ஏற்கனவே இதே பதிவு இங்கே பதிந்துள்ளது

http://www.eegarai.net/-f8/-t45166.htm#425555



ஈகரை தமிழ் களஞ்சியம் பெரியாரும் ரமணரும் ஒன்றா...? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Oct 20, 2010 2:20 pm

ராஜா wrote:இந்த பதிவில் , நீக்கப்படும் அளவுக்கு எதுவும் இல்லையே சாந்தன் , இது பொதுவிலேயே இருக்கலாமே .....

இல்லை ராஜா அண்ணா ... இரட்டை பதிவு அண்ணா
காலையில் கேள்வி பதில் பகுதியில் பதியப்பட்டது ... இப்போது ஆன்மீகம் இந்து பகுதியிலும் பதியப்பட்டுள்ளது அண்ணா ... அதுதான் ஒரு பதிவை இங்கே நகர்த்தி விட்டேன் ... ஒன்று இருந்தால் போதுமானதாக இருக்குமே ...

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Oct 20, 2010 2:46 pm

சொல்றேன்னு தப்பா நினைக்காதின்கப்பா.குருஜியோட பதிவுக்கு யாரும் பின்னூட்டம் போடலைன்னா அவர் திரும்ப திரும்ப அவரோட பதிவுகளை போடுறார். ஏற்கனவே வேற இரண்டு பதிவுகளில் நான் இது போல பார்த்து இருக்கேன்.
இரண்டு பதிவு ஒரே மாதிரி இருக்கும் பட்சத்தில் ஒன்றை எடுப்பது நல்லதுதானே.




பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Uபெரியாரும் ரமணரும் ஒன்றா...? Dபெரியாரும் ரமணரும் ஒன்றா...? Aபெரியாரும் ரமணரும் ஒன்றா...? Yபெரியாரும் ரமணரும் ஒன்றா...? Aபெரியாரும் ரமணரும் ஒன்றா...? Sபெரியாரும் ரமணரும் ஒன்றா...? Uபெரியாரும் ரமணரும் ஒன்றா...? Dபெரியாரும் ரமணரும் ஒன்றா...? Hபெரியாரும் ரமணரும் ஒன்றா...? A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Oct 20, 2010 3:03 pm

அடடா ...... நான் கவனிக்க வில்லையே .......

சுட்டிகாட்டிய நிர்வாககுழு + வழிநடத்துனர்களுக்கு நன்றி.

இரட்டை பதிவென்றால் தாராளமாக எடுத்து விடலாம் நிர்மல் , இதை எதுக்கு கேட்டுகிட்டு ........ நன்றி

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Oct 20, 2010 4:19 pm

ராஜா wrote:அடடா ...... நான் கவனிக்க வில்லையே .......

சுட்டிகாட்டிய நிர்வாககுழு + வழிநடத்துனர்களுக்கு நன்றி.

இரட்டை பதிவென்றால் தாராளமாக எடுத்து விடலாம் நிர்மல் , இதை எதுக்கு கேட்டுகிட்டு ........ நன்றி

மிக்க நன்றி ராஜா அண்ணா ......
நாங்க தான் கொட்ட கொட்ட முழிச்சுகிட்டு இருக்கோம்ல ....
இனிமேல் இங்கே ஒரு அறிவிப்பு கொடுத்துட்டு எடுத்து விடுகிறேன் அண்ணா ...
நன்றி நன்றி நன்றி

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Oct 20, 2010 4:27 pm

உதயசுதா wrote:சொல்றேன்னு தப்பா நினைக்காதின்கப்பா.குருஜியோட பதிவுக்கு யாரும் பின்னூட்டம் போடலைன்னா அவர் திரும்ப திரும்ப அவரோட பதிவுகளை போடுறார். ஏற்கனவே வேற இரண்டு பதிவுகளில் நான் இது போல பார்த்து இருக்கேன்.
இரண்டு பதிவு ஒரே மாதிரி இருக்கும் பட்சத்தில் ஒன்றை எடுப்பது நல்லதுதானே.

அதை நானும் பார்த்தேன் ஒன்றை தூக்கி விட்டேன் அக்கா நன்றி.



பெரியாரும் ரமணரும் ஒன்றா...? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக