Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
தரவரிசையில் பின்தங்கி இருந்தாலும் ஆஸ்திரேலியாதான் சிறந்த டெஸ்ட் அணி
5 posters
Page 1 of 1
தரவரிசையில் பின்தங்கி இருந்தாலும் ஆஸ்திரேலியாதான் சிறந்த டெஸ்ட் அணி
தரவரிசையில் பின்தங்கி இருந்தாலும் ஆஸ்திரேலியாதான் சிறந்த டெஸ்ட் அணி: ஹசே சொல்கிறார்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்திய அணியுடன் மோதிய 2 டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி உலக தரவரிசையில் 5-வது இடத்துக்கு சென்றது. இந்திய அணி முதல் இடத்தை தக்க வைத்து கொண்டது.
இது தொடர்பாக ஆஸ்திரேலிய முன்னணி வீரர் மைக் ஹசே கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
கிரிக்கெட் அணி தரவரிசை பட்டியல் அணியின் உண்மையான பலத்தை வெளிக்காட்டுவது அல்ல. ஆஸ்திரேலிய தரவரிசையில் 5-வது இடத்தில் இருந்தாலும் ஆஸ்திரேலியா தான் இப் போதும் தலைசிறந்த அணியாக இருக்கிறது.
அடுத்து நடக்க இருக்கும் போட்டிகளில் இதை நிரூபித்து காட்டுவோம். ஒரே அணி தொடர்ந்து முதலிடத்தில் இருப்பது கடினம். ஆனாலும் நாங்கள் பலமான அணி என்பதை யாராலும் மறுக்க முடியாது.
அடுத்த ஆண்டு நாங்கள் பல்வேறு போட்டிகளை சந்திக்க உள்ளோம். இது அனைத்துமே எங்களின் முழு திறமையை வெளிப்படுத்த வாய்ப்பாக ஏற்படுத்தி தரும் என்று நம்புகிறோம்.
அடுத்த உலக கோப்பை போட்டி முடிந்ததும் நான் ஓய்வு பெறுவேன் என்று தகவல் வெளியானது தவறு. நான் இப்போது ஓய்வு பெறும் திட்டம் இல்லை. எனக்கு 35 வயது ஆகிறது.
தெண்டுல்கர் 37 வயதிலும் நன்றாக ஆடிக் கொண்டிருக்கிறார். ஸ்டீவ்வாக், ஹைடன் போன்றவர்கள் வயது ஆன பிறகும் நன்றாக ஆடினார்கள். எனவே நானும் இன்னும் அதிக காலம் விளையாடுவேன்.
என் மீது கேப்டன் ரிக்கி பாண்டிங்கும் பயிற்சியாளர்களும், தேர்வு குழுவினரும் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாலைமலர்!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தரவரிசையில் பின்தங்கி இருந்தாலும் ஆஸ்திரேலியாதான் சிறந்த டெஸ்ட் அணி
குப்புற விழுந்தாலும் மீசையில மண்ணு ஓட்டலைங்கறது இதுதானோ எப்படியோ நெனப்பு பொழப்ப கெடுக்காம இருந்தா சரி
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: தரவரிசையில் பின்தங்கி இருந்தாலும் ஆஸ்திரேலியாதான் சிறந்த டெஸ்ட் அணி
மீசைல மண்ணு ஒட்டலையோ? நானும் ரவுடின்னு வடிவேலு சொல்ற மாதிரி இருக்கு ,,,,,
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: தரவரிசையில் பின்தங்கி இருந்தாலும் ஆஸ்திரேலியாதான் சிறந்த டெஸ்ட் அணி
balakarthik wrote:குப்புற விழுந்தாலும் மீசையில மண்ணு ஓட்டலைங்கறது இதுதானோ எப்படியோ நெனப்பு பொழப்ப கெடுக்காம இருந்தா சரி
அவங்களுக்குதான் மீசையே இல்லையே! பிறகு எப்படி மீசையில் மண் ஒட்டும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தரவரிசையில் பின்தங்கி இருந்தாலும் ஆஸ்திரேலியாதான் சிறந்த டெஸ்ட் அணி
அடுத்த உலக கோப்பை போட்டி முடிந்ததும் நான் ஓய்வு பெறுவேன் என்று தகவல் வெளியானது தவறு. நான் இப்போது ஓய்வு பெறும் திட்டம் இல்லை. எனக்கு 35 வயது ஆகிறது.
எப்பதான் விலகுவிங்க....
எப்பதான் விலகுவிங்க....
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: தரவரிசையில் பின்தங்கி இருந்தாலும் ஆஸ்திரேலியாதான் சிறந்த டெஸ்ட் அணி
arun_vzp wrote:அடுத்த உலக கோப்பை போட்டி முடிந்ததும் நான் ஓய்வு பெறுவேன் என்று தகவல் வெளியானது தவறு. நான் இப்போது ஓய்வு பெறும் திட்டம் இல்லை. எனக்கு 35 வயது ஆகிறது.
எப்பதான் விலகுவிங்க....
எப்பொழுது நடக்க முடியாமல் தளர்ந்து போகிறாரோ அப்பொழுது நிச்சயம் ஓய்வு பெற்றுவிடுவார்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தரவரிசையில் பின்தங்கி இருந்தாலும் ஆஸ்திரேலியாதான் சிறந்த டெஸ்ட் அணி
சிவா wrote:
என் மீது கேப்டன் ரிக்கி பாண்டிங்கும் பயிற்சியாளர்களும், தேர்வு குழுவினரும் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர்.
ரிக்கிக்கே இன்னும் கொஞ்ச நாளுல அல்வா கொடுக்க போரானுங்க , அவர் இவர் மேல் நம்பிக்கை வைதுருக்கிறாராமா , நல்ல காமெடி
Similar topics
» டெஸ்ட் தரவரிசையில் தெண்டுல்கர் 9-வது இடம்
» நம்பர் 1 அணி சிறந்த டெஸ்ட் அணியாக இருக்கவேண்டிய தேவையில்லையா?
» சச்சினுக்கு இரட்டை ஐ.சி.சி., விருது : சிறந்த டெஸ்ட் வீரர் சேவக்
» காடா இருந்தாலும் நாடா இருந்தாலும் வீட்டில் ராஜா?
» அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|