புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பீகார் தேர்தல் - கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு
Page 1 of 1 •
பீகாரில் இன்று முதல் கட்ட தேர்தல் 47 தொகுதிகளில் வாக்குப்பதிவு; கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு
243 உறுப்பினர்களை கொண்ட பீகார் மாநில சட்டசபைக்கு 6 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக 47 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்த தொகுதிகளில் மொத்தம் 1 கோடியே 6 லட்சத்து 99 ஆயிரத்து 895 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்கு அளிப்பதற்காக 10 ஆயிரத்து 868 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. வாக்குப்பதிவுக்கு 25 ஆயிரத்து 728 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பதற்றம் நிறைந்த ஓட்டுச்சாவடிகளில் கேமராக்கள் மூலம் வாக்குப்பதிவை படம் பிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும். மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் உள்ள தொகுதிகளில் மாலை 3 மணியுடன் வாக்குப்பதிவு முடிந்து விடும்.
47 தொகுதிகளிலும் 52 பெண்கள் உள்பட 631 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். ஆளும் ஐக்கிய ஜனதாதளம் 26 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான பாரதீய ஜனதா 21 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம் 31 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி 16 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. காங்கிரசும், பகுஜன் சமாஜ் கட்சியும் 47 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கின்றன.
இதே போல் மற்ற கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கின்றன.
இன்று தேர்தலை சந்திப்பவர்களில் மாநில காங்கிரஸ் தலைவர் சவுத்ரி மெகபூர் அலி கைசர், முன்னாள் எம்.பி. பப்பு யாதவின் மனைவி ரஞ்சீத் ரஞ்சன், லவ்லி ஆனந்த் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்கள்.
ஓட்டுப்பதிவை அமைதியாகவும், சுமூகமாகவும் நடத்தி முடிப்பதற்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் செய்து உள்ளது. தேர்தல் கமிஷன் பார்வையாளர்களை நியமித்து இருக்கிறது.
எல்லா தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. உள்ளூர் போலீசாருடன் 45 ஆயிரம் துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். ராணுவ ஹெலிகாப்டர் மூலமும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. ஆறுகளில் படகுகளில் சென்றும் பாதுகாப்பு படையினர் கண்காணிக்க இருக்கிறார்கள்.
எல்லா போலீஸ் நிலையங்களும் `உஷார்' நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. பதற்றம் காணப்படும் பகுதியில் பாதுகாப்பு படையினர் நேற்று கொடி அணிவகுப்பு நடத்தினார்கள். கலவரத்தில் ஈடுபடுபவர்களை கண்டதும் சுட்டுத்தள்ள உத்தரவிடப்பட்டு இருக்கிறது.
வாக்குப்பதிவை யொட்டி, போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி 577 துப்பாக்கிகள், குண்டுகள் மற்றும் ஏராளமான வெடிபொருட்களை பறிமுதல் செய்து இருப்பதாக பீகார் போலீஸ் டி.ஜி.பி.நீலமணி கூறினார். மாநிலம் முழுவதும் சட்ட விரோதமாக செயல் பட்ட 23 சிறிய துப்பாக்கி தொழிற்சாலைகள் கண்டு பிடிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்த அவர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.
இன்று வாக்குப்பதிவு நடைபெறும் பெரும்பாலான தொகுதிகள் பீகாரின் வட பகுதியில் அமைந்து உள்ளன. இதனால் 700 கிலோ மீட்டர் நீள நேபாள எல்லை முழுவதும் `சீல்' வைக்கப்பட்டு உள்ளது. இதேபோல் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள புருனியா மாவட்ட எல்லையும் `சீல்' வைக்கப்பட்டு இருக்கிறது.
தேர்தலை புறக்கணிக்குமாறு அழைப்பு விடுத்து முங்கர் மாவட்டத்தில் சில இடங்களில் மாவோயிஸ்டுகள் சுவரொட்டிகளை ஒட்டி இருந்தனர். அவற்றை போலீசார் அப்புறப்படுத்தினார்கள். இந்த மாவட்டத்தில் உள்ள 161 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டு, அவற்றுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
பீகாரில் 6 கட்ட வாக்குப்பதிவு முடிந்ததும், நவம்பர் 24-ந் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
மாலைமலர்!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு
» ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு
» பீகார் சட்டசபை தேர்தல்-நிதீஷ்குமாருக்கு மாபெரும் வெற்றி
» தேர்தல் தோல்வி: பீகார் முதல்வர் நிதிஷ் ராஜினாமா!
» பீகார் மூளை காய்ச்சல் பலி- மத்திய மந்திரி ஹர்ஷவர்தனிடம் விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1