ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 22:23

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

நிகழ்நிலை நிர்வாகிகள்

சவுதி இளவரசர் ஓரினச் சேர்க்கையாளர்: திடுக்கிடும் தகவல்

Go down

சவுதி இளவரசர் ஓரினச் சேர்க்கையாளர்: திடுக்கிடும் தகவல் Empty சவுதி இளவரசர் ஓரினச் சேர்க்கையாளர்: திடுக்கிடும் தகவல்

Post by நிசாந்தன் Thu 21 Oct 2010 - 2:44

கடந்த பெப்பிரவரி மாதம் லண்டனில் உள்ள பிரபல ஹோட்டலான லான் -மாக்கில் சவுதி இளவரசர் தங்கியிருந்த அதே அறையில் அவரின் பணியாளர் இறந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அங்கு தங்கியிருந்த சவுதி இளவரசரை பொலிசார் கைதுசெய்தனர். இதனால் சவுதி அரசாங்கத்திற்கும், பிரித்தானியாவுக்கும் இடையே ராஜதந்திர ரீதியாக பெரும் முறுகல் நிலைதோன்றியது யாவரும் அறிந்த பழைய கதை. அதைதொடர்ந்து, சவுதி இளவரசர், தனது பணியாளர் அதிக குடிபோதையிலேயே இறந்ததாகத் தெரிவித்தார். இருப்பினும் அவர் ஹோட்டல் லிஃப்டில் வைத்து பணியாளரை கடுமையாகத் தாக்கிய வீடியோக் காட்சிகளை பொலிசார் வெளியிட்டதை அடுத்து சவுதி இளவரசர் தாக்கியதில் கடுமையாகக் காயமடைந்தே அந்தப் பணியாளர் இறந்தார் என்பதை பிரித்தானிய பொலிசார் நிலைநாட்டினர்.

தற்போது இது தொடர்பான வழக்கு பிரித்தானியாவில் நடைபெற்று வருகிறது. இதில் சாட்சியமளித்த 2 ஆண் பாலியல் தொழிலாளிகள், சவுதி இளவரசர் ஒரு ஓரினச் சேர்க்கையாளர் எனத் தெரிவித்துள்ளனர். அவரோடு தாம் பணத்துக்காக உறவுகளைப் பேணிவந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். சவுதி அரேபியா நாட்டில், ஆணும், ஆணும் உறவு வைத்துக்கொள்வது சட்டப்படி, குற்றமாகும் எனவும், இதற்காக மரணதண்டனை வழங்கப்பட அந்நாட்டில் வாய்ப்புகள் இருப்பதாகவும், பிரித்தானிய வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். அந்நாட்டின் இளவரசர் இவ்வாறு நடந்து கொள்வது எந்தவகையில் நியாயமானது எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

தாக்கப்பட்டு கொல்லப்பட்ட பணியாளர் உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டுள்ளார் என்றும், சவுதி இளவரசர் அவரைத் தாக்கும்போது பல தடவை அவரின் ஆணுறுப்பிலும் தாக்கியுள்ளதாகவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள். தொடர்ந்தும் இவ் வழக்கு லண்டன் நீதிமன்றில் நடைபெற்றுவருகிறது. இதன் தீர்ப்பு வெகுவிரைவில் வெளியாகும்.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» நீர்கொழும்பில் அதிகரித்து வரும் ஓரினச் சேர்க்கையாளர் தொல்லை
» ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான பத்திரிகை அட்டையில் பிரிட்டன் இளவரசர்!
» 3 நாள் கேளிக்கைக்காக ரூ.110 கோடி செலவிட்ட சவுதி இளவரசர்!!
» சூதாட்டத்தில் தோற்றதால் 5 மனைவிகளை அடமானம் வைத்த சவுதி இளவரசர்!
» அரண்மனை வடிவில் விமானம். விலைக்கு வாங்கிய சவுதி இளவரசர்...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum