Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேனி மாவட்டம் பொட்டிபுரம் அருகே நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்க மத்தியச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது
2 posters
Page 1 of 1
தேனி மாவட்டம் பொட்டிபுரம் அருகே நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்க மத்தியச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது
தேனி மாவட்டம் பொட்டிபுரம் அருகே நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்க மத்தியச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது.
நியூட்ரினோ ஆய்வுக்கூடம்
இந்திய அனுசக்தித் துறையின் சார்பில், ‘இந்திய நியூட்ரினோ ஆய்வுக்கூடம்’ அமைக்க முடிவு செய்யப்பட்டது. நீலகிரி மாவட்டம் சிங்காரா என்ற இடத்தில் இந்த ஆய்வுக்கூடத்தை அமைப்பது பற்றி முதலில் பரிசீலிக்கப்பட்டு வந்தது. அந்த பகுதியில் யானைகள் மற்றும் புலிகள் அதிகம் உள்ளதாலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் அங்கு ஆய்வுக்கூடம் அமைக்கும் யோசனையை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் நிராகரித்துவிட்டது.
அதன்பிறகு, தேனி மாவட்டம் சுருளியாறு பகுதியில் ஆய்வுக்கூடம் அமைப்பது பற்றி அணுசக்தி துறை பரிசீலித்து வந்தது. அந்த பகுதி மேகமலை வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டதால் அங்கு ஆய்வுக்கூடம் அமைக்கும் திட்டமும் கைவிடப்பட்டது.
பொட்டிபுரம் அருகே உள்ள மலை
இதைத் தொடர்ந்து, இறுதியாக தேனி மாவட்டம் பொட்டிபுரம் அருகே உள்ள போடிமேற்கு மலைப்பகுதியில், நியூட்ரினோ ஆய்வுக்கூடத்தை அமைக்க தீர்மானிக்கப்பட்டது. கடினமான பாறையை கொண்டதாக இருந்ததால் அந்த மலை ஆய்வுக்கூடத்தை அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்டது.
ஆனால் இதற்கு அந்த பகுதியில் உள்ள மக்கள் முதலில் எதிர்ப்பு தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மக்களை சந்தித்து, ஆய்வுக்கூடத்தை அமைப்பதால் ஆபத்து எதுவும் ஏற்படாது என விளக்கி கூறியதை தொடர்ந்து அவர்கள் தங்கள் எதிர்ப்பை கைவிட்டனர்.
அனுமதி
இந்த நிலையில், பொட்டிபுரம் அருகே உள்ள மலையில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் நேற்று அனுமதி வழங்கியது. குகைப்பாதை அமைப்பதிலும், வெட்டி எடுக்கும் பாறைகளை அப்புறப்படுத்துவதிலும் பாதிப்புகள் குறைவாக இருக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், சுற்றுச்சூழல் மேலாண்மை தொடர்பான திட்டத்தை முழு அளவில் அமல்படுத்துமாறும் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
நியூட்ரினோ ஆய்வுக்காக இங்குள்ள மலையில் 2.1 கிலோமீட்டர் நீளத்திற்கு பாறையை குடைந்து குகைப்பாதை அமைக்கப்படும். இந்தக் குகைப்பாதையை சுற்றிலும் ஏறக்குறைய 1 கிலோமீட்டர் தடிமனுக்கு கடினமான பாறை சூழ்ந்து இருக்கும் என்பதால் ஆய்வுக்கு மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ரூ.1,200 கோடி செலவில் இந்த திட்டத்தை நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

நிசாந்தன்- இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
Re: தேனி மாவட்டம் பொட்டிபுரம் அருகே நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்க மத்தியச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது
திட்டம் நிறைவேற வாழ்த்துகள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தேனி மாவட்டம் பொட்டிபுரம் அருகே நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்க மத்தியச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது
ஈழத்தில் தமிழனை அழித்தது போதாதென்று, தமிழகத்திலுள்ள தமிழனையும் அழிக்க முற்பட்டுவிட்டது இந்திய அரசு
நிசாந்தன்- இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
Similar topics
» தேனி அருகே நியூட்ரினோ ஆய்வகம்... மத்திய அரசு அதிரடி ஒப்புதல்..!
» மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு
» சங்கரன்கோவில் அருகே 40-க்கும் மேற்பட்ட மயில்கள் திடீர் சாவு: வனத்துறை விசாரணை
» நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க கேரளத்தில் எதிர்ப்பு: தமிழகத்தில் ஆதரவா?
» கஞ்சா நகரமான தேனி மாவட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum