ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல்னா என்ன...???

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காதல்னா என்ன...??? Empty காதல்னா என்ன...???

Post by Ravi Wed Oct 20, 2010 7:49 pm

ஒரு பொண்ணு ரொம்ப அழகா இருக்கா...

அதனால நான் அவள காதலிக்கிறேன்னு நீங்க நெனச்சா, அது காதல் இல்ல...


Infatuation



ஒரு பொண்ண விட்டு நீங்க விலக கூடாதுன்னு மத்தவங்க நெனக்கிறாங்க ..

அதனால அவள காதலிக்கிறேன்னு நீங்க நெனச்சா, அது காதல் இல்ல...


compromise



நாம விலகி போயிட்டா அந்த பொண்ணு மனசு காயம் ஆயிடுமேனு

நீங்க அவள காதலிக்கிறேன்னு நெனச்சா, அது காதல் இல்ல..


Charity



எல்லா விஷயத்தையும் அவ கிட்ட பகிர்ந்துக்கிறேன்...

அதனால அவள நான் காதலிக்கிறேன்னு நீங்க நெனச்சா, அது காதல் இல்ல...


Pure Friendship



ஆனா.... அவளோட துக்கங்கள் அவள விடவும் உங்கள அதிகமா பாதிச்சு

அவளுக்காக நீங்க கண்ணீர் விட்டா...


அது தான் காதல்...



வேற பொண்ணுங்க உங்கள கவர்ந்தாலும்...

எந்த காரணமும் இல்லாம நீங்க அவ கூடவே இருந்தீங்கன்னா ...


அது தாங்க தெய்வீக காதல்...!!!



Know The Different , Feel The Different
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
Ravi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 400
இணைந்தது : 02/07/2010

http://int.asus@gmail.com

Back to top Go down

காதல்னா என்ன...??? Empty Re: காதல்னா என்ன...???

Post by balakarthik Wed Oct 20, 2010 7:55 pm

நண்பா காதளுங்கறது Made In China பொருள் மாதிரி கேரண்டியும் கிடையாது வாரண்டியும் கிடையாது


ஈகரை தமிழ் களஞ்சியம் காதல்னா என்ன...??? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

காதல்னா என்ன...??? Empty Re: காதல்னா என்ன...???

Post by Ravi Wed Oct 20, 2010 8:00 pm

balakarthik wrote:நண்பா காதளுங்கறது Made In China பொருள் மாதிரி கேரண்டியும் கிடையாது வாரண்டியும் கிடையாது


அதை சொன்னது நான் எனக்கே ரிப்பிட்டா???
avatar
Ravi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 400
இணைந்தது : 02/07/2010

http://int.asus@gmail.com

Back to top Go down

காதல்னா என்ன...??? Empty Re: காதல்னா என்ன...???

Post by அருண் Wed Oct 20, 2010 8:01 pm

வேற பொண்ணுங்க உங்கள கவர்ந்தாலும்...

எந்த காரணமும் இல்லாம நீங்க அவ கூடவே இருந்தீங்கன்னா ...


அது தாங்க தெய்வீக காதல்...!!!

இது நம்ம பிரபுதேவா நயன் மாதிரியா... ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

காதல்னா என்ன...??? Empty Re: காதல்னா என்ன...???

Post by balakarthik Wed Oct 20, 2010 8:02 pm

Ravi wrote:
balakarthik wrote:நண்பா காதளுங்கறது Made In China பொருள் மாதிரி கேரண்டியும் கிடையாது வாரண்டியும் கிடையாது


அதை சொன்னது நான் எனக்கே ரிப்பிட்டா???

சொன்னவங்க கிட்டதான திருப்பி சொல்ல முடியும் எங்களுக்கெல்லாம் நமீதாவுக்கே கர்சிப் கொடுத்துதான் பழக்கம்


ஈகரை தமிழ் களஞ்சியம் காதல்னா என்ன...??? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

காதல்னா என்ன...??? Empty Re: காதல்னா என்ன...???

Post by Ravi Wed Oct 20, 2010 8:03 pm

arun_vzp wrote:வேற பொண்ணுங்க உங்கள கவர்ந்தாலும்...

எந்த காரணமும் இல்லாம நீங்க அவ கூடவே இருந்தீங்கன்னா ...


அது தாங்க தெய்வீக காதல்...!!!

இது நம்ம பிரபுதேவா நயன் மாதிரியா... ஜாலி


அவங்களை ஏன் இப்போ இதுல இலுக்கிறிங்க ????
avatar
Ravi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 400
இணைந்தது : 02/07/2010

http://int.asus@gmail.com

Back to top Go down

காதல்னா என்ன...??? Empty Re: காதல்னா என்ன...???

Post by Ravi Wed Oct 20, 2010 8:06 pm

balakarthik wrote:
Ravi wrote:
balakarthik wrote:நண்பா காதளுங்கறது Made In China பொருள் மாதிரி கேரண்டியும் கிடையாது வாரண்டியும் கிடையாது


அதை சொன்னது நான் எனக்கே ரிப்பிட்டா???

சொன்னவங்க கிட்டதான திருப்பி சொல்ல முடியும் எங்களுக்கெல்லாம் நமீதாவுக்கே கர்சிப் கொடுத்துதான் பழக்கம்

நீங்க ரொம்ப பெரிய ஆளுதான் அது மட்டும் இல்லாமல் மிகப்பெரிய மனசு என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
Ravi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 400
இணைந்தது : 02/07/2010

http://int.asus@gmail.com

Back to top Go down

காதல்னா என்ன...??? Empty Re: காதல்னா என்ன...???

Post by balakarthik Wed Oct 20, 2010 8:09 pm

Ravi wrote:
balakarthik wrote:
Ravi wrote:


அதை சொன்னது நான் எனக்கே ரிப்பிட்டா???

சொன்னவங்க கிட்டதான திருப்பி சொல்ல முடியும் எங்களுக்கெல்லாம் நமீதாவுக்கே கர்சிப் கொடுத்துதான் பழக்கம்

நீங்க ரொம்ப பெரிய ஆளுதான் அது மட்டும் இல்லாமல் மிகப்பெரிய மனசு என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அட எனக்கு இந்த பப்ப்ளிகுட்டியே புடிக்காது நண்பா


ஈகரை தமிழ் களஞ்சியம் காதல்னா என்ன...??? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

காதல்னா என்ன...??? Empty Re: காதல்னா என்ன...???

Post by Ravi Wed Oct 20, 2010 8:13 pm

balakarthik wrote:
Ravi wrote:
balakarthik wrote:

சொன்னவங்க கிட்டதான திருப்பி சொல்ல முடியும் எங்களுக்கெல்லாம் நமீதாவுக்கே கர்சிப் கொடுத்துதான் பழக்கம்

நீங்க ரொம்ப பெரிய ஆளுதான் அது மட்டும் இல்லாமல் மிகப்பெரிய மனசு என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அட எனக்கு இந்த பப்ப்ளிகுட்டியே புடிக்காது நண்பா

சரி விடுங்க விடுங்க சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
Ravi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 400
இணைந்தது : 02/07/2010

http://int.asus@gmail.com

Back to top Go down

காதல்னா என்ன...??? Empty Re: காதல்னா என்ன...???

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed Oct 20, 2010 8:13 pm

காதல் பற்றி நல்ல தகவல் தந்தீர்கள்...ரவி...நன்றி... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ஆனால்.... விவாதம் பண்ணும் போது
அவ்வபோது பார்த்து...கொள்ளுங்கள்... உங்கள் மனதை...

....ஜாக்கிரதை.... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

காதல்னா என்ன...??? Friendshipcomment54காதல்னா என்ன...??? 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

காதல்னா என்ன...??? Empty Re: காதல்னா என்ன...???

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
»  தெய்வீக காதல்னா என்னடா மாப்ள...?!
» வேலை மோசடி: ஓமனில் விற்கப்படும் பெண்கள்; என்ன நடக்கிறது, பின்னணி என்ன?
» புத்தன் என்ன சொன்னான், என்ன சொல்லவில்லை என்பதெல்லாம் கவைக்கு உதவாத பேச்சு.
» ஊரடங்கு காலகட்டத்தில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது: மத்திய அரசு விளக்கம்
» பீதியை கிளப்பும் 'எபோலா வைரஸ்' என்றால் என்ன?, அதன் அறிகுறிகள் என்ன?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum