புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>> Poll_c10இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>> Poll_m10இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>> Poll_c10 
29 Posts - 62%
heezulia
இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>> Poll_c10இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>> Poll_m10இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>> Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>> Poll_c10இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>> Poll_m10இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>> Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>> Poll_c10இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>> Poll_m10இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>> Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>> Poll_c10இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>> Poll_m10இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>> Poll_c10 
194 Posts - 73%
heezulia
இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>> Poll_c10இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>> Poll_m10இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>> Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>> Poll_c10இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>> Poll_m10இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>> Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>> Poll_c10இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>> Poll_m10இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>> Poll_c10 
8 Posts - 3%
prajai
இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>> Poll_c10இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>> Poll_m10இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>> Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>> Poll_c10இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>> Poll_m10இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>> Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>> Poll_c10இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>> Poll_m10இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>> Poll_c10 
3 Posts - 1%
Barushree
இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>> Poll_c10இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>> Poll_m10இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>> Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>> Poll_c10இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>> Poll_m10இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>> Poll_c10 
2 Posts - 1%
Shivanya
இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>> Poll_c10இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>> Poll_m10இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>> Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>>


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

avatar
Guest
Guest

PostGuest Tue Oct 19, 2010 2:02 am



நோயாளி: டாக்டர் ரொம்ப நாளா வயிற்று வலி என்னால பொறுக்கவே முடியலை.
டாக்டர்:வயிறு வலிக்கும் போது ஏன் பொறுக்கப் போனிங்க ரெஸ்ட் எடுக்கலாமே?!!!...







ஒரு "சின்னத்" தத்துவம்.
பெண்களுக்கு பொறந்த வீடு புகுந்த வீடுன்னு இரண்டு வீடுகள் இருக்கும் போது
ஆண்களுக்கு பெரிய வீடு சின்னவீடுன்னு இரண்டு வீடுகள் இருக்கக்கூடாதா?










காதலுக்கு மதிப்பெண்கள்
சுமாரா காதல் பண்ணுனா 35 மார்க்
சூப்பரா காதல் பண்ணுனா 80 மார்க்
சின்சியரா காதல் பண்ணுனா!!!!!!!


.................................வேறு என்ன "டாஸ் மாக்" தான்







பெண்வீட்டார்: மாப்பிள்ளை என்ன பண்ணுறாரு.
புரோக்கர்: அவர் நின்னா ரெயில் ஓடும் ரெயில் நின்னா மாப்பிள்ளை ஓடுவாரு
பெண்வீட்டார்: அப்படியா அப்படி என்ன முக்கியமான வேலைப் பார்க்குறாரு
புரோக்கர்: மாப்பிள்ளை ஸ்டேசன்ல முறுக்கு விக்கிறாரு.







பார்த்திபன்: வடிவேலு உன் மெடிக்கல் கடையில எல்லா மருந்தும் இருக்கா?
வடிவேலு: ஆமா உனக்கு என்ன மருந்து வேணும்?
பார்த்திபன்: அப்படின்னா ஒரு கிலோ வெடிமருந்து கொடு.








ஒருவர்: டாக்டர் நான் சிம்கார்டை முழுங்கிட்டேன்
டாக்டர்: கையை உள்ளே விட்டு எடுக்க வேண்டியதுதானய்யா?
ஒருவர்: உள்ளே விட்டுப் பாத்துட்டேன் டாக்டர் Not reachable ன்னு சத்தம் வருது





பிச்சைக்காரர்: அய்யா தருமம் பண்ணுங்கய்யா...
நடிகர் விஜய்: இந்தா 1000 ருபா வைச்சுக்க
விஜயின் பிஏ: என்ன சார் பிச்சைக்காரனுக்கு 1000 ருபா போட்டுடிங்க
நடிகர் விஜய்: யோவ் உனக்கு இந்த பிச்சைக்காரன தெரியல இரண்டு வருசத்துக்கு முன்னாடி என்ன வச்சி படம் எடுத்த தயாரிப்பாளர்ய்யா..






விஜய்: நான் அடிச்சா தாங்க மாட்டே
நாலுமாசம் தூங்க மாட்டே
ரசிகர்: டேய் நீ அடிச்சாக்கூட பரவாயில்லடா நீ நடிச்சாத்தான் தாங்க முடியல



கணவன்: நான் திடீர்ன்னு செத்துப் போனா நீ என்ன செய்வே?
மனைவி: நானும் கூடவே செத்துப் போயிடுவேங்க.
கணவன்: ஜோசியக்காரன் எனக்கு அப்பவே சொன்னான் நீ செத்தாலும் சனி உன் கூடவே வரும்ன்னு



ஒரு மொபைல் தத்துவம்
பொண்ணுங்க மனசு தண்ணி மாதிரி
பசங்க மனசு மொபைல் மாதிரி
தண்ணி மேல மொபைல் விழுந்தாலும்
மொபைல் மேல தண்ணி விழுந்தாலும்
சேதம் என்னவோ மொபைலுக்குத்தான்












காவல் அதிகாரி: நாளைக்கு உனக்கு தூக்கு உன் கடைசி ஆசை எதுவாவது இருக்கா?
கைதி: நான் அஜித்தப் பாக்கனும்.
காவல் அதிகாரி: அவர் சூட்டிங்கில பிஸியா இருக்காரு பதிலுக்கு விஜயைப் பாக்குறியா?
கைதி: அதுக்கு நான் தூக்கிலயே தொங்கிடுவேன்.



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Oct 19, 2010 10:37 am

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>> Uஇதுக்கு மேல சிரிக்க முடியலே>>>> Dஇதுக்கு மேல சிரிக்க முடியலே>>>> Aஇதுக்கு மேல சிரிக்க முடியலே>>>> Yஇதுக்கு மேல சிரிக்க முடியலே>>>> Aஇதுக்கு மேல சிரிக்க முடியலே>>>> Sஇதுக்கு மேல சிரிக்க முடியலே>>>> Uஇதுக்கு மேல சிரிக்க முடியலே>>>> Dஇதுக்கு மேல சிரிக்க முடியலே>>>> Hஇதுக்கு மேல சிரிக்க முடியலே>>>> A
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Oct 19, 2010 10:42 am

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

avatar
Ravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 400
இணைந்தது : 02/07/2010
http://int.asus@gmail.com

PostRavi Tue Oct 19, 2010 10:46 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Oct 19, 2010 10:57 am

ஒரு "சின்னத்" தத்துவம்.
பெண்களுக்கு பொறந்த வீடு புகுந்த வீடுன்னு இரண்டு வீடுகள் இருக்கும் போது
ஆண்களுக்கு பெரிய வீடு சின்னவீடுன்னு இரண்டு வீடுகள் இருக்கக்கூடாதா?
யோசிக்க வேண்டிய விஷயம்...... ஜாலி ஜாலி ஜாலி

avatar
Ravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 400
இணைந்தது : 02/07/2010
http://int.asus@gmail.com

PostRavi Tue Oct 19, 2010 11:01 am

arun_vzp wrote:ஒரு "சின்னத்" தத்துவம்.
பெண்களுக்கு பொறந்த வீடு புகுந்த வீடுன்னு இரண்டு வீடுகள் இருக்கும் போது
ஆண்களுக்கு பெரிய வீடு சின்னவீடுன்னு இரண்டு வீடுகள் இருக்கக்கூடாதா?
யோசிக்க வேண்டிய விஷயம்...... ஜாலி ஜாலி ஜாலி
அது அவர்கள் செல்லவேண்டிய வீடு நீங்கள் குறிப்பிடுவது செல்லக்கூடாத வீடு ஒகே வா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Oct 19, 2010 8:39 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Oct 19, 2010 11:27 pm

uthuman wrote:

காவல் அதிகாரி: நாளைக்கு உனக்கு தூக்கு உன் கடைசி ஆசை எதுவாவது இருக்கா?
கைதி: நான் அஜித்தப் பாக்கனும்.
காவல் அதிகாரி: அவர் சூட்டிங்கில பிஸியா இருக்காரு பதிலுக்கு விஜயைப் பாக்குறியா?
கைதி: அதுக்கு நான் தூக்கிலயே தொங்கிடுவேன்.


சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
Guest
Guest

PostGuest Tue Oct 19, 2010 11:32 pm

வை.பாலாஜி wrote:
uthuman wrote:

காவல் அதிகாரி: நாளைக்கு உனக்கு தூக்கு உன் கடைசி ஆசை எதுவாவது இருக்கா?
கைதி: நான் அஜித்தப் பாக்கனும்.
காவல் அதிகாரி: அவர் சூட்டிங்கில பிஸியா இருக்காரு பதிலுக்கு விஜயைப் பாக்குறியா?
கைதி: அதுக்கு நான் தூக்கிலயே தொங்கிடுவேன்.


சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

தாடி வெச்சா உங்க முகத்துக்கு சூப்பரா
இருக்கும் டியர்…!


இவ்வளவு நாளா காதலிச்ச என்னைக் கழட்டி
விடப்போற…அவ்வளவுதானே…!

நன்றி

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Oct 20, 2010 12:30 am

நோயாளி: டாக்டர் ரொம்ப நாளா வயிற்று வலி என்னால பொறுக்கவே முடியலை.
டாக்டர்:வயிறு வலிக்கும் போது ஏன் பொறுக்கப் போனிங்க ரெஸ்ட் எடுக்கலாமே?!!!...

ஒரு "சின்னத்" தத்துவம்.
பெண்களுக்கு பொறந்த வீடு புகுந்த வீடுன்னு இரண்டு வீடுகள் இருக்கும் போது
ஆண்களுக்கு பெரிய வீடு சின்னவீடுன்னு இரண்டு வீடுகள்
இருக்கக்கூடாதா?
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



இதுக்கு மேல சிரிக்க முடியலே>>>> Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக