ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் மறந்தீர்கள்?

5 posters

Go down

ஏன் மறந்தீர்கள்? Empty ஏன் மறந்தீர்கள்?

Post by veluchamy Wed Oct 20, 2010 5:40 pm

மழை இல்லையென்று
கழுதைகளுக்கும் தவளைகளுக்கும்
மணம் முடித்துவைத்த
மாமேதைகளே,
ஏன் மறந்தீர்கள்
விதவைகளை...


வாரிசு வேண்டி
கோயில்வாசம் செய்யும்
கோமான்களே,
ஏன் மறந்தீர்கள்
அனாதைகளை...


பிறர்முடிவை எதிர்நோக்கும்
சூரர்களே,
ஏன் மறந்தீர்கள்
எதிர்வரும் உம்முடிவை...


இயலாதென்று தெரிந்தும்
பொன்னகையை எதிர்பார்க்கும்
சம்பந்தியரே,
ஏன் மறந்தீர்கள்
பூவையரின் புன்னகையை...


இருக்கையில் ஓடிவிட்டு
இறந்தபின் ஓலமிடும்
உறவுகளே,
ஏன் மறந்தீர்கள்
பாசபந்தத்தை...


பக்தியென்று மூடத்தனமாய்
பிறவுயிர்களை பலியிடும்
பாவிகளே,
ஏன் மறந்தீர்கள்
உங்கள் உயிரை...


இன்றுஇளமையென்று
முதுமையை உதாசிக்கும்
இளையோரே,
ஏன் மறந்தீர்கள்
எதிர்வரும் முதுமையை...


ஊனம் தடையென்று
உழைப்பை மறந்த
திறமைசாலிகளே,
ஏன் மறந்தீர்கள்
உங்கள் திறமையை...


பணம் பணமென்று
பணத்தை கட்டியழும்
கருமியரே,
ஏன் மறந்தீர்கள்
பணத்தால் இழந்த பாசத்தை...


நெரிசல்களில்
உரசுவதற்க்கே வரும்
சமூகவிரோதிகளே,
ஏன் மறந்தீர்கள்
பெற்றவளை பிறந்தவளை...


நினைத்தது கிடைகாததால்
நின்றுபோன
நிர்பந்தக்காரர்களே,
ஏன் மறந்தீர்கள்
கிடைத்ததை நினைக்க...


பிறரின் வெற்றியை
இடறும்
இறுமாப்புடையோரே,
ஏன் மறந்தீர்கள்
உங்களின் ஆற்றலை...
veluchamy
veluchamy
பண்பாளர்


பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Back to top Go down

ஏன் மறந்தீர்கள்? Empty Re: ஏன் மறந்தீர்கள்?

Post by உமா Wed Oct 20, 2010 5:42 pm

முதல் பதிவே முத்தான பதிவாக உள்ளது....
வாழ்த்துக்கள்.....

தங்களை பற்றி உறுப்பினர் அறிமுக பகுதியில் பதிவிடுங்களேன்.........
.
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஏன் மறந்தீர்கள்? Empty Re: ஏன் மறந்தீர்கள்?

Post by balakarthik Wed Oct 20, 2010 5:43 pm

அருமை நண்பா மிக அழகாக சொன்னிர்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் ஏன் மறந்தீர்கள்? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஏன் மறந்தீர்கள்? Empty Re: ஏன் மறந்தீர்கள்?

Post by அருண் Wed Oct 20, 2010 6:03 pm

மழை இல்லையென்று
கழுதைகளுக்கும் தவளைகளுக்கும்
மணம் முடித்துவைத்த
மாமேதைகளே,
ஏன் மறந்தீர்கள்
விதவைகளை...

அணைத்துயும் அருமையான வரிகள்.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஏன் மறந்தீர்கள்? Empty Re: ஏன் மறந்தீர்கள்?

Post by veluchamy Wed Oct 20, 2010 6:14 pm

நீங்கள் அளிக்கும் ஊக்கம்
என்னில் ஏற்படுத்தும் தாக்கம்..
ஊக்கம் கொடுத்த
உறவுகளுக்கு நன்றி...


எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு
veluchamy
veluchamy
பண்பாளர்


பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Back to top Go down

ஏன் மறந்தீர்கள்? Empty Re: ஏன் மறந்தீர்கள்?

Post by balakarthik Wed Oct 20, 2010 6:32 pm

veluchamy wrote: நீங்கள் அளிக்கும் ஊக்கம்
என்னில் ஏற்படுத்தும் தாக்கம்..
ஊக்கம் கொடுத்த
உறவுகளுக்கு நன்றி...

நண்பா தங்களை பற்றி உறுப்பினர் பகுதியில் அறிமுக படுத்திக்கலாமே


ஈகரை தமிழ் களஞ்சியம் ஏன் மறந்தீர்கள்? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஏன் மறந்தீர்கள்? Empty Re: ஏன் மறந்தீர்கள்?

Post by அன்பு தளபதி Wed Oct 20, 2010 8:47 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஏன் மறந்தீர்கள்? Empty Re: ஏன் மறந்தீர்கள்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum