ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் எண்ணங்கள் !!!!!!!!!!!!!!

+18
ரேவதி
kitcha
கலைவேந்தன்
வினுப்ரியா
T.N.Balasubramanian
அன்பு தளபதி
அருண்
கார்த்திக்
balakarthik
ரபீக்
V.Annasamy
அப்புகுட்டி
vamban
மு.வித்யாசன்
சிவா
தேனி சூர்யாபாஸ்கரன்
தமிழ்ப்ரியன் விஜி
உமா
22 posters

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

என் எண்ணங்கள்   !!!!!!!!!!!!!! Empty என் எண்ணங்கள் !!!!!!!!!!!!!!

Post by உமா Wed Oct 20, 2010 3:49 pm

நமக்கு கிடைக்கும் அனைத்தும் இறைவன் நமக்கு கொடுத்த பரிசு........
நாம் இழக்கும் அனைத்தும் இறைவனுக்கு நாம் கொடுக்கும் பரிசு....
-------------------------------------------------------------------------------------------------
பொறுமையாக இருப்பதால் கோழை என்று அர்த்தம் இல்லை....
வேகமாக இருப்பதால் வீரம் என்று பொருளும் இல்லை...
-------------------------------------------------------------------------------------------------
வாழ்கை என்ற பேருந்தில் பயணம் செய்தால் நிறுத்தங்கள்
வரத்தான் செய்யும்....அவைகளை கடந்து சென்றால் மட்டுமே நம் பாதையை அடைய முடியும்....
------------------------------------------------------------------------------------------------------
உலகை விட்டு செல்கையில் நாம் கொண்டு செல்ல எதுவுமே இல்லை...
கொடுத்து செல்ல நிறைய உள்ளது ..... உடல் உறுப்புக்களை தானம் செய்யுங்கள்...
------------------------------------------------------------------------------------------------------


உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

என் எண்ணங்கள்   !!!!!!!!!!!!!! Empty Re: என் எண்ணங்கள் !!!!!!!!!!!!!!

Post by தமிழ்ப்ரியன் விஜி Wed Oct 20, 2010 3:51 pm

அருமை உமா .........நன்றி
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

என் எண்ணங்கள்   !!!!!!!!!!!!!! Empty Re: என் எண்ணங்கள் !!!!!!!!!!!!!!

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed Oct 20, 2010 3:59 pm

உமா wrote:நமக்கு கிடைக்கும் அனைத்தும் இறைவன் நமக்கு கொடுத்த பரிசு........
நாம் இழக்கும் அனைத்தும் இறைவனுக்கு நாம் கொடுக்கும் பரிசு....
-------------------------------------------------------------------------------------------------
பொறுமையாக இருப்பதால் கோழை என்று அர்த்தம் இல்லை....
வேகமாக இருப்பதால் வீரம் என்று பொருளும் இல்லை...
-------------------------------------------------------------------------------------------------
வாழ்கை என்ற பேருந்தில் பயணம் செய்தால் நிறுத்தங்கள்
வரத்தான் செய்யும்....அவைகளை கடந்து சென்றால் மட்டுமே நம் பாதையை அடைய முடியும்....
------------------------------------------------------------------------------------------------------
உலகை விட்டு செல்கையில் நாம் கொண்டு செல்ல எதுவுமே இல்லை...
கொடுத்து செல்ல நிறைய உள்ளது ..... உடல் உறுப்புக்களை தானம் செய்யுங்கள்...
------------------------------------------------------------------------------------------------------




🐰 🐰 🐰 🐰 :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: நன்றி நன்றி நன்றி நன்றி

வாழ்த்துக்கள் உமா...3000 வது பதிவு.. மிக அருமை...

நானும் முயற்சி செய்கிறேன்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

என் எண்ணங்கள்   !!!!!!!!!!!!!! Empty Re: என் எண்ணங்கள் !!!!!!!!!!!!!!

Post by சிவா Wed Oct 20, 2010 4:01 pm

உங்களின் 3000 மாவது பதிவாக சிறந்த எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளீர்கள் உமா!


என் எண்ணங்கள்   !!!!!!!!!!!!!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என் எண்ணங்கள்   !!!!!!!!!!!!!! Empty Re: என் எண்ணங்கள் !!!!!!!!!!!!!!

Post by மு.வித்யாசன் Wed Oct 20, 2010 4:04 pm


தானத்தை, உதார (நிதான)ணத்தோடு கூறிய உங்களுக்கு

நன்றி நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர் பாடகன்


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

என் எண்ணங்கள்   !!!!!!!!!!!!!! Empty Re: என் எண்ணங்கள் !!!!!!!!!!!!!!

Post by உமா Wed Oct 20, 2010 4:05 pm

நன்றி பிரியன், சூர்யா,சிவா............
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

என் எண்ணங்கள்   !!!!!!!!!!!!!! Empty Re: என் எண்ணங்கள் !!!!!!!!!!!!!!

Post by உமா Wed Oct 20, 2010 4:05 pm

மு.வித்யாசன் wrote:
தானத்தை, உதார (நிதான)ணத்தோடு கூறிய உங்களுக்கு

நன்றி நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர் பாடகன்


நன்றி வித்யாசன்.......
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

என் எண்ணங்கள்   !!!!!!!!!!!!!! Empty Re: என் எண்ணங்கள் !!!!!!!!!!!!!!

Post by vamban Wed Oct 20, 2010 4:12 pm

:suspect:


ம்பன்
---------------------------------------------------------------------
சத்தியமாக நான் சொல்லுவதெல்லாம் உண்மை
உண்மையை தவிர வேறொன்றும் இல்லை
avatar
vamban
பண்பாளர்


பதிவுகள் : 55
இணைந்தது : 07/10/2010

Back to top Go down

என் எண்ணங்கள்   !!!!!!!!!!!!!! Empty Re: என் எண்ணங்கள் !!!!!!!!!!!!!!

Post by உமா Wed Oct 20, 2010 4:16 pm

vamban wrote: :suspect:


ரிலாக்ஸ்
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

என் எண்ணங்கள்   !!!!!!!!!!!!!! Empty Re: என் எண்ணங்கள் !!!!!!!!!!!!!!

Post by அப்புகுட்டி Wed Oct 20, 2010 4:20 pm

மிகவும் அருமை உமா வாழ்த்துக்கள் நன்றி.


என் எண்ணங்கள்   !!!!!!!!!!!!!! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

என் எண்ணங்கள்   !!!!!!!!!!!!!! Empty Re: என் எண்ணங்கள் !!!!!!!!!!!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum