புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் செல்போன் ஒரிஜினலா? Poll_c10உங்கள் செல்போன் ஒரிஜினலா? Poll_m10உங்கள் செல்போன் ஒரிஜினலா? Poll_c10 
107 Posts - 49%
heezulia
உங்கள் செல்போன் ஒரிஜினலா? Poll_c10உங்கள் செல்போன் ஒரிஜினலா? Poll_m10உங்கள் செல்போன் ஒரிஜினலா? Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
உங்கள் செல்போன் ஒரிஜினலா? Poll_c10உங்கள் செல்போன் ஒரிஜினலா? Poll_m10உங்கள் செல்போன் ஒரிஜினலா? Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
உங்கள் செல்போன் ஒரிஜினலா? Poll_c10உங்கள் செல்போன் ஒரிஜினலா? Poll_m10உங்கள் செல்போன் ஒரிஜினலா? Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
உங்கள் செல்போன் ஒரிஜினலா? Poll_c10உங்கள் செல்போன் ஒரிஜினலா? Poll_m10உங்கள் செல்போன் ஒரிஜினலா? Poll_c10 
7 Posts - 3%
prajai
உங்கள் செல்போன் ஒரிஜினலா? Poll_c10உங்கள் செல்போன் ஒரிஜினலா? Poll_m10உங்கள் செல்போன் ஒரிஜினலா? Poll_c10 
3 Posts - 1%
Barushree
உங்கள் செல்போன் ஒரிஜினலா? Poll_c10உங்கள் செல்போன் ஒரிஜினலா? Poll_m10உங்கள் செல்போன் ஒரிஜினலா? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
உங்கள் செல்போன் ஒரிஜினலா? Poll_c10உங்கள் செல்போன் ஒரிஜினலா? Poll_m10உங்கள் செல்போன் ஒரிஜினலா? Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
உங்கள் செல்போன் ஒரிஜினலா? Poll_c10உங்கள் செல்போன் ஒரிஜினலா? Poll_m10உங்கள் செல்போன் ஒரிஜினலா? Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
உங்கள் செல்போன் ஒரிஜினலா? Poll_c10உங்கள் செல்போன் ஒரிஜினலா? Poll_m10உங்கள் செல்போன் ஒரிஜினலா? Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் செல்போன் ஒரிஜினலா? Poll_c10உங்கள் செல்போன் ஒரிஜினலா? Poll_m10உங்கள் செல்போன் ஒரிஜினலா? Poll_c10 
234 Posts - 52%
heezulia
உங்கள் செல்போன் ஒரிஜினலா? Poll_c10உங்கள் செல்போன் ஒரிஜினலா? Poll_m10உங்கள் செல்போன் ஒரிஜினலா? Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
உங்கள் செல்போன் ஒரிஜினலா? Poll_c10உங்கள் செல்போன் ஒரிஜினலா? Poll_m10உங்கள் செல்போன் ஒரிஜினலா? Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
உங்கள் செல்போன் ஒரிஜினலா? Poll_c10உங்கள் செல்போன் ஒரிஜினலா? Poll_m10உங்கள் செல்போன் ஒரிஜினலா? Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
உங்கள் செல்போன் ஒரிஜினலா? Poll_c10உங்கள் செல்போன் ஒரிஜினலா? Poll_m10உங்கள் செல்போன் ஒரிஜினலா? Poll_c10 
18 Posts - 4%
prajai
உங்கள் செல்போன் ஒரிஜினலா? Poll_c10உங்கள் செல்போன் ஒரிஜினலா? Poll_m10உங்கள் செல்போன் ஒரிஜினலா? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
உங்கள் செல்போன் ஒரிஜினலா? Poll_c10உங்கள் செல்போன் ஒரிஜினலா? Poll_m10உங்கள் செல்போன் ஒரிஜினலா? Poll_c10 
2 Posts - 0%
Barushree
உங்கள் செல்போன் ஒரிஜினலா? Poll_c10உங்கள் செல்போன் ஒரிஜினலா? Poll_m10உங்கள் செல்போன் ஒரிஜினலா? Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
உங்கள் செல்போன் ஒரிஜினலா? Poll_c10உங்கள் செல்போன் ஒரிஜினலா? Poll_m10உங்கள் செல்போன் ஒரிஜினலா? Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
உங்கள் செல்போன் ஒரிஜினலா? Poll_c10உங்கள் செல்போன் ஒரிஜினலா? Poll_m10உங்கள் செல்போன் ஒரிஜினலா? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் செல்போன் ஒரிஜினலா?

Page 1 of 2 1, 2  Next

avatar
Ravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 400
இணைந்தது : 02/07/2010
http://int.asus@gmail.com

PostRavi Wed Oct 20, 2010 7:00 pm

இந்திய அரசாங்கத்தால் கடந்த நவம்பர் மாதம் இறுதியோடு செல் போனில் IMEI (International Mobile Equipment Identification) எண் இல்லாத அல்லது போலியான IMEI எண்களை உடைய போன்களுக்கான சேவை நிறுத்தப்படும் என்ற ஆணை பிறப்பிக்கப் பட்டது.

குறைந்த விலைக்கு அதக வசதிகளுடன் விற்பனைக்கு வருகின்ற சைனா மொபைல்களில் IMEI எண் போலியானதா என்கிற சந்தேகம் வருவது நியாமானதுதான். IMEI எண் என்பது குறிப்பிட்ட மொபைல் போன் தயாரிப்பாளர்களால் குறிப்பிட்ட மாடல் போன்களின் எண்ணிக்கை மற்றும் பயனாளர்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்க உருவாக்கப் பட்டதாக இருக்கலாம். இது 15 இலக்க எண்ணாகும். நமது செல்போனில் சரியான IMEI எண் உள்ளதா எனக் கண்டறிய என்ன செய்யலாம்.

உங்கள் மொபைல் போனில் *#06# என டைப் செய்தால் உங்கள் போனிற்க்கான 15 இலக்க IMEI எண் திரையில் வரும். இதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு IMEI என டைப் செய்து ஒரு ஸ்பேஸ் விட்டு உங்கள் IMEI எண்ணை டைப் செய்து 53232 என்ற எண்ணிற்கு SMS செய்தால் Success என பதில் வந்தால் உங்கள் போன் ஒரிஜினல்.
ஒரு சில சமயங்களில் இது சரியாக வேலை செய்யாமல் போனால், இதை ஆன்லைனிலும் சோதிக்க சுட்டி கீழே தரப்பட்டுள்ளது. ஆன்லைனில் உங்கள் போனை குறித்த மேலதிக விவரங்களும் தெளிவாக தரப்படுகிறது.

Check ur IMEI in www.numberingplans.com

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 20, 2010 7:04 pm

மிக்க நன்றி நண்பா நல்ல தகவல்

ஈகரை தமிழ் களஞ்சியம் உங்கள் செல்போன் ஒரிஜினலா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Oct 20, 2010 7:16 pm

இது கூடுதல் தகவல்

imei நம்பரில் ஏழு மற்றும் எட்டு நம்பெர்களை வைத்து அது எந்த நாட்டில் தயாரிக்க பட்டது என்றும் தெரிந்து கொள்ளலாம்

10 = Finland also 01 = Finland
20 = Germany or 02
30 = Korea or 03
40 = China or 04
50 = Brazil, USA, Finland or 05
60 = HK, China, Mexico or 06
70 = Finland or 07
80 = Hungary or 08
91 = Finland or ௧௯

நன்றி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 20, 2010 7:57 pm

சாந்தன் wrote:இது கூடுதல் தகவல்

imei நம்பரில் ஏழு மற்றும் எட்டு நம்பெர்களை வைத்து அது எந்த நாட்டில் தயாரிக்க பட்டது என்றும் தெரிந்து கொள்ளலாம்

10 = Finland also 01 = Finland
20 = Germany or 02
30 = Korea or 03
40 = China or 04
50 = Brazil, USA, Finland or 05
60 = HK, China, Mexico or 06
70 = Finland or 07
80 = Hungary or 08
91 = Finland or ௧௯

நன்றி
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் உங்கள் செல்போன் ஒரிஜினலா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Oct 20, 2010 8:10 pm

நல்ல தகவல் அண்ணா.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
இப்பதான் தெரிந்தது என்னுடைய மொபைல் China நு.... அதிர்ச்சி

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Oct 20, 2010 8:44 pm

என்னோடது ஒரிஜினல் 1100

asksulthan
asksulthan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 14/01/2010

Postasksulthan Wed Oct 20, 2010 9:29 pm

என்னோட செல் ஒரிஜினல் தான்,ஆனால் டூப்ளிகேட்.அதானால தான் எனக்கு உங்களோட கணக்கு ஒத்து வரலை.

காதர் சுல்தான்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Oct 20, 2010 9:31 pm

asksulthan wrote:என்னோட செல் ஒரிஜினல் தான்,ஆனால் டூப்ளிகேட்.அதானால தான் எனக்கு உங்களோட கணக்கு ஒத்து வரலை.

நண்பா ஒரிஜினலா டுப்ளிகேட்டா தெளிவா குழப்புறீங்க

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Oct 20, 2010 9:34 pm

maniajith007 wrote:
asksulthan wrote:என்னோட செல் ஒரிஜினல் தான்,ஆனால் டூப்ளிகேட்.அதானால தான் எனக்கு உங்களோட கணக்கு ஒத்து வரலை.

நண்பா ஒரிஜினலா டுப்ளிகேட்டா தெளிவா குழப்புறீங்க

அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Oct 20, 2010 9:38 pm

சாந்தன் wrote:

அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்

ஆகா இன்னொருத்தரும் பாதிப்புக்குள்ளாயிருக்கர்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக