ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொது அறிவு - உயிரியல்

+10
அன்பு தளபதி
சாந்தன்
அருண்
balakarthik
vamban
Thanjaavooraan
ராஜா
தமிழ்ப்ரியன் விஜி
உமா
சிவா
14 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

பொது அறிவு - உயிரியல்     - Page 2 Empty பொது அறிவு - உயிரியல்

Post by சிவா Wed Oct 20, 2010 3:15 pm

First topic message reminder :

-

பொது அறிவு - உயிரியல்     - Page 2 Siva பொது அறிவு பொது அறிவு - உயிரியல்     - Page 2 154550 உயிரியல்



மனித உடலில் மொத்த எலும்புகள் 206.

மனித உடலில் மொத்த தசைகள் 639.

மனித உடலில் மிகப்பெரிய எலும்பு தொடை எலும்பு.

மனித உடலில் மிகச் சிறிய எலும்பு ஸ்டேப்ஸ்.

காதில் உள்ள மூன்று எலும்புகள் மாலியஸ், இன்கஸ், ஸ்டேப்ஸ்.

காதில் உள்ள திரவங்கள் பெரிலிம்ப், என்டோலிம்ப்.

சமநிலையைக் கட்டுப்படுத்துவது வெஸ்டிபுலர் ஆர்கன்.

வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவது ஹைப்போதலாமஸ்.

கடினமான பகுதி பல் எனாமல்.

கடினமான எலும்பு Mandible.

மூளையிலுள்ள திரவம் செரிபரோ ஸ்பைனல் திரவம்.

மூளையைச் சுற்றியுள்ள உறையின் பெயர் மெனின்ஜெஸ்.

தோலிலுள்ள நிறமி மெலனின்.

விலா எலும்புகள் எண்ணிக்கை 12 ஜோடிகள்.

தண்டுவடத்திலுள்ள எலும்புகள் எண்ணிக்கை 33.

நுரையீரலைச் சுற்றியுள்ள உறை புளூரா.

இதயத்தைச் சுற்றியுள்ள உறை பெரிகார்டியம்.

அனிச்சை செயலைக் கட்டுப்படுத்துவது தண்டுவடம்.

கபால நரம்புகளின் எண்ணிக்கை 12 ஜோடி.

தண்டுவட நரம்புகளின் எண்ணிக்கை 31 ஜோடி.

இதயம் துடிப்பது நிமிடத்துக்குச் சராசரியாக 72 முறை.

இதயத்தின் மேல் அறைகளின் பெயர் ஆரிக்கிள்.

இதயத்தின் கீழ் அறைகளின் பெயர் வெண்டிரிக்கிள்.

இதயத்தில் வலது அறைகளில் அசுத்த ரத்தம் உள்ளது.

இதயத்தில் இடது அறைகளில் சுத்த ரத்தம் உள்ளது.

நம் உடம்பிலுள்ள ரத்தக் குழாய்களிலேயே மிகப் பெரியது மகா தமனி.

மகா தமனி, நுரையீரல் சிரை ஆகியவற்றை மூடித் திறப்பது அரை லூனார் வால்வு.

இடது ஆரிக்கிள், இடது வெண்டிரிக்கிள் இவற்றுக்கிடையே உள்ளது ஈரிதழ் வால்வு.

வலது ஆரிக்கிள், வலது வெண்டிரிக்கிள் இடையே உள்ளது மூவிதழ் வால்வு.

இதயத்துக்கு ரத்தம் சப்ளை செய்பவை கரோனரி தமனிகள்.

லப்டப் என்ற ஓசை இதயத் துடிப்பைக் காட்டுகிறது.

மேற்பெருஞ்சிரை (Superior Vena Cava), கீழ்ப்பெருஞ்சிரை (Inferior Vena Cava) இரண்டும் வலது ஆரிக்கிளுக்கு அசுத்த ரத்தத்தைக் கொண்டு வருகின்றன.

இதயத்திலிருந்து ரத்தத்தை மற்ற பாகங்களுக்கு எடுத்துச் செல்லும் ரத்தக்குழாய்கள் தமனிகள்.

மற்ற பாகங்களிலிருந்து இதயத்துக்கு ரத்தத்தை எடுத்து வருபவை சிரைகள்.

நுரையீரல் தமனியைத் தவிர, மற்ற தமனிகள் சுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும்.

நுரையீரல் சிரையைத் தவிர, மற்ற சிரைகள் அசுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும்.

நுரையீரல் தமனி வலது வெண்டிரிகிளிலிருந்து அசுத்த ரத்தத்தை நுரையீரலுக்கு எடுத்துச் செல்கிறது.

சுத்த ரத்தம் நுரையீரல் சிரை வழியே இடது ஆரிக்கிளுக்கு வருகிறது.

ஈரிதழ் வால்வு திறக்கும்போது ரத்தம், இடது ஆரிக்கிளில் இருந்து இடது வெண்டிரிக்கிளுக்குச் செல்கிறது.

இடது வெண்டிரிக்கிளில் இருந்து சுத்த ரத்தம் மகாதமனி (Aorta) மூலம் உடலின் பல பாகங்களுக்குச் செல்கிறது.

இதயத்துடிப்பை அறிய உதவும் ஸ்டெதாஸ்கோப்பைக் கண்டுபிடித்தவர் ரானோலெய்னக்.

பற்களின் எண்ணிக்கை 32.

வெட்டுப்பற்கள் 4 ஜோடி.

கோரைப்பற்கள் 2 ஜோடி.

முன் கடவாய் பற்கள் 4 ஜோடி.

பின் கடவாய் பற்கள் 6 ஜோடி.

சுரப்பிகளில் பெரியது கல்லீரல்.

என்சைம்களைச் சுரப்பவை நாளமுள்ள சுரப்பிகள்.

ஹார்மோன்களைச் சுரப்பவை நாளமில்லாச் சுரப்பிகள்.

பிட்யூட்டரி சுரப்பியே 'தலைமைச் சுரப்பி'.

அட்ரினல் சுரப்பி சிறுநீரகங்களுக்கு மேலே அமைந்துள்ளது.

மற்ற சுரப்பிகளைத் தூண்டும் ‘Tropic Hormone’ களைச் சுரப்பது பிட்யூட்டரி.

அட்ரினலின் ஹார்மோன்தான் ‘Fight or Flight Hormone’.

அவசர காலங்களில் சுரப்பது அட்ரினலின்.

பால் சுரக்க காரணம் ஆக்ஸிடோஸின்.

வளர்ச்சி ஹார்மோன் பிட்யூட்டரியால் சுரக்கப்படுகிறது.

சிறுநீர் கழிதலைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன் 'வாஸோபிரஸ்ஸின்'.

வயிற்றில் சுரப்பது ஹைட்ரோகுளோரிக் அமிலம்.

உமிழ்நீரில் உள்ள என்சைம் டயலின்.

ஸ்டார்ச் செரிக்க டயலின் என்சைம் உதவுகிறது.

கொழுப்பைச் செரிக்கத் தேவையான பித்த நீரை கல்லீரல் சுரக்கிறது.

பெப்சின், ரெனின் என்சைம்கள் புரதத்தைச் செரிக்கின்றன.

புரதங்கள், அமினோ அமிலங்களால் ஆனவை.

உணவிலுள்ள நச்சுக்களை நீக்கும் பணியை கல்லீரல் செய்கிறது.

மது அருந்துபவர்களுக்கு கல்லீரல் பழுதடைகிறது.

சிறுமூளை பாதிக்கப்படுவதால் குடிகாரர்கள் தள்ளாடுகின்றனர்.

கல்லீரல் அழற்சியே 'ஹெபடைடிஸ்'.

சிறுநீரகம் பழுதடைந்தவர்களின் கழிவு நீக்கத்துக்கு டயலிஸிஸ் முறை உதவுகிறது.

சிறுநீரகத்தின் அலகுகள் நெப்ரான்கள்.

மனித உடம்பிலுள்ள செல்களிலேயே மிகப்பெரியது நியூரான் (நரம்பு செல்).

செல்களின் ஆற்றல் சாலைகள் எனப்படுபவை 'மைட்டோ காண்டிரியாக்கள்'.

ரைபோசோம்கள் 'புரத சாலைகள்'.

லைசோசோம்கள் 'தற்கொலைப் பைகள்' .

ரத்த ஓட்டத்தைக் கண்டுபிடித்தவர் வில்லியம் ஹார்வி.

ரத்த வகைகளைக் கண்டுபிடித்தவர் கார்ல்லான்ட் ஸ்டீனர்.

நான்கு ரத்த வகைகள் A, B, AB, O.

ரத்தத்திலுள்ள Rh Factor முதன் முதலாக Rhesus குரங்கில் கண்டுபிடிக்கப்பட்டது.

ரத்தத்தில் Rh காரணி இருந்தால், அவர்களுக்கு பாசிடிவ் ரத்த வகை.

Rh காரணி இல்லாத ரத்த வகை, நெகடிவ்.

சராசரி எடையுள்ள மனித உடலில் ரத்த அளவு சுமார் 5 லிட்டர்கள்.

பிளாஸ்மா மற்றும் ரத்த செல்களால் ஆனது ரத்தம்.

ரத்தத்தின் திரவப்பகுதி பிளாஸ்மா (Plasma).

ரத்த சிவப்பணு (RBC), ரத்த வெள்ளையணு (WBC), ரத்தத் தட்டுகள் (Platelets) ஆகியவை ரத்த செல்களாகும்.

ரத்தச் சிவப்பணுவினுள் ஹீமோகுளோபின் காணப்படுகிறது.

ரத்தத்துக்குச் சிவப்பு நிறத்தைக் கொடுப்பது ஹீமோகுளோபின்.

ரத்தச் சிவப்பணு அல்லது ஹீமோகுளோபின் குறைவதை 'அனீமியா' என்கிறோம்.

ரத்தச் சிவப்பு அணுக்களின் சராசரி வாழ்நாள் 120 நாட்கள்.

ரத்தச் சிவப்பணுக்களின் எண்ணிக்கை 56 மில்லியன் ஆகும்.

ரத்தச் சிவப்பணுக்களின் சுவர்களில் ஆண்டிஜென்கள் காணப்படுகின்றன.

ரத்தச் சிவப்பணுவில் A, B என இரண்டு வகை ஆண்டிஜென்கள் காணப்படும்.

‘A’ ஆண்டிஜென் பெற்றவரின் ரத்த வகை ‘A’.

‘B’ ஆண்டிஜென் பெற்றவரின் ரத்த வகை ‘B’.

ஒருவர் ‘A, ‘B’ ஆகிய ஆண்டிஜென்களையும் பெற்றிருப்பின், அவர் ‘AB’ வகை உடையவர்.

ஒருவர் ‘A’, ‘B’ ஆகிய இரு ஆண்டிஜென்களையுமே பெறவில்லை எனில், அவரது ரத்த வகை ‘O’.

பிளாஸ்மாவில் இருக்கும் பொருள் 'ஆண்டிபாடி'.

‘A’ ரத்தவகை பிளாஸ்மாவில் ‘B’ ஆண்டிபாடி இருக்கும்.

‘B’ ரத்த வகை பிளாஸ்மாவில் உள்ளது ‘A’ ஆண்டிபாடி.

‘AB’ ரத்த வகையுடையவர் பிளாஸ்மாவில் ஆண்டிபாடிகள் இருக்காது.

‘O’ ரத்த வகையுடையவர் பிளாஸ்மாவில் ‘A’, ‘B’ ஆகிய இரு ஆண்டிபாடிகளும் இருக்கும்.

ரத்த மாற்றம் செய்கையில் ஆண்டிஜென்கள், ஆண்டிபாடிகள் பொருந்த வேண்டும்.

'O' ரத்த வகைக்காரர் ரத்தத்தில் ஆண்டிஜென்களே இல்லாததால், அவர் யாருக்கு வேண்டுமானாலும் அளிக்கலாம்.

‘AB’ ரத்த வகைக்காரர் ரத்தத்தில் ‘A’, ‘B’ ஆண்டிஜென்கள் இருப்பதால், அவர் யாரிடமிருந்து வேண்டுமானாலும் ரத்தம் பெறலாம்.


பொது அறிவு - உயிரியல்     - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


பொது அறிவு - உயிரியல்     - Page 2 Empty Re: பொது அறிவு - உயிரியல்

Post by சாந்தன் Wed Oct 20, 2010 6:14 pm

ஆகா அருமை அருமை
மிக்க நன்றி அண்ணா இத்தனை தகவல்களை கொடுத்தமைக்கு
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

பொது அறிவு - உயிரியல்     - Page 2 Empty Re: பொது அறிவு - உயிரியல்

Post by அன்பு தளபதி Wed Oct 20, 2010 9:11 pm

பாக்கெட் அகராதி நன்றிண்ணே சூப்பர்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பொது அறிவு - உயிரியல்     - Page 2 Empty Re: பொது அறிவு - உயிரியல்

Post by T.N.Balasubramanian Wed Oct 20, 2010 9:25 pm

அருமையான தகவல்கள். நன்றி.
ஒரு சந்தேகத்தை தீர்க்கவும், சிவா அவர்களே.!
கணவன் ,மனைவி ,A பிரிவு ரத்தம் ஒருவருக்கு, B பிரிவு ரத்தம் மற்றவருக்கு. இவர்களுக்கு பிறக்கும் சந்ததி A பிரிவிலோ அல்லது B பிரிவிலோ அல்லது AB பிரிவிலோ தான் இருக்க வேண்டுமா? o பிரிவில் இருக்கலாமா? என்ன?
ரமணீயன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பொது அறிவு - உயிரியல்     - Page 2 Empty Re: பொது அறிவு - உயிரியல்

Post by சிவா Wed Oct 20, 2010 10:40 pm

T.N.Balasubramanian wrote:அருமையான தகவல்கள். நன்றி.
ஒரு சந்தேகத்தை தீர்க்கவும், சிவா அவர்களே.!
கணவன் ,மனைவி ,A பிரிவு ரத்தம் ஒருவருக்கு, B பிரிவு ரத்தம் மற்றவருக்கு. இவர்களுக்கு பிறக்கும் சந்ததி A பிரிவிலோ அல்லது B பிரிவிலோ அல்லது AB பிரிவிலோ தான் இருக்க வேண்டுமா? o பிரிவில் இருக்கலாமா? என்ன?
ரமணீயன்.

உங்களின் கேள்விக்கான பதில் இதோ!

பெற்றோரின்
இரத்த வகை!
குழந்தையின்
இரத்த வகைகள்!
குழந்தைக்கு வர
வாய்ப்பில்லாதவைகள்!
A மற்றும் A A, O B, AB
A மற்றும் B A, B, AB, O ------
A மற்றும் AB A, B, AB O
A மற்றும் O A, O B, AB
B மற்றும் B B, O A, AB
B மற்றும் AB A, B, AB O
B மற்றும் O B, O A, AB
AB மற்றும் AB A, B, AB O
AB மற்றும் O A, B AB, O
O மற்றும் O O A, B, AB


பொது அறிவு - உயிரியல்     - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பொது அறிவு - உயிரியல்     - Page 2 Empty Re: பொது அறிவு - உயிரியல்

Post by T.N.Balasubramanian Wed Oct 20, 2010 10:57 pm

நன்றி,சிவா.

ரமணீயன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பொது அறிவு - உயிரியல்     - Page 2 Empty Re: பொது அறிவு - உயிரியல்

Post by சிவா Thu Oct 21, 2010 12:06 am

T.N.Balasubramanian wrote:நன்றி,சிவா.

ரமணீயன்.

நன்றி மட்டும்தானா? பீஸ் எங்கே? பொது அறிவு - உயிரியல்     - Page 2 102564


பொது அறிவு - உயிரியல்     - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பொது அறிவு - உயிரியல்     - Page 2 Empty Re: பொது அறிவு - உயிரியல்

Post by அப்புகுட்டி Thu Oct 21, 2010 12:16 am

உங்கள் சேவைக்கு பீஸ் தரத்தொடங்கினால் மலேசியாவுக்கே நீங்கள் விலை பேசி விடுவீர்கள் அதனால் இவ்வாறே நடக்கட்டும்

அன்பு நன்றிகள் அண்ணா விபரமான தகவலுக்கு நன்றி முத்தம்


பொது அறிவு - உயிரியல்     - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பொது அறிவு - உயிரியல்     - Page 2 Empty Re: பொது அறிவு - உயிரியல்

Post by Guest Thu Oct 21, 2010 1:41 am

இதில் ஏதோ ஒரு வகை ரத்த சேர்க்கைகு குழந்தைபெற வாய்ப்பில்லை என்று படித்த விசயம். அது சரியா சிவா அண்ணா
avatar
Guest
Guest


Back to top Go down

பொது அறிவு - உயிரியல்     - Page 2 Empty Re: பொது அறிவு - உயிரியல்

Post by சிவா Thu Oct 21, 2010 1:47 am

உதுமான் மைதீன். wrote:இதில் ஏதோ ஒரு வகை ரத்த சேர்க்கைகு குழந்தைபெற வாய்ப்பில்லை என்று படித்த விசயம். அது சரியா சிவா அண்ணா


இருவருக்கும் ’O’ பாசிடிவ் இரத்தவகையாக இருந்தால் குழந்தை பிறக்காது எனக் கூறுவார்கள், ஆனால் அது உண்மையல்ல!


பொது அறிவு - உயிரியல்     - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பொது அறிவு - உயிரியல்     - Page 2 Empty Re: பொது அறிவு - உயிரியல்

Post by Guest Thu Oct 21, 2010 2:00 am

ஓஹோ., மிகச் சிறந்த பதிவு சிவா அண்ணா. எவ்வளவு விசயங்கள்/ தெரிந்துள்ளீர்கள். சல்யூட்
பொது அறிவு - உயிரியல்     - Page 2 79996352
avatar
Guest
Guest


Back to top Go down

பொது அறிவு - உயிரியல்     - Page 2 Empty Re: பொது அறிவு - உயிரியல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum