ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புன்னகைத்த பாசி மணி மாலை

+5
vamban
உமா
அன்பு தளபதி
ராஜா
மு.வித்யாசன்
9 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

புன்னகைத்த பாசி மணி மாலை - Page 2 Empty புன்னகைத்த பாசி மணி மாலை

Post by மு.வித்யாசன் Wed Oct 20, 2010 3:03 pm

First topic message reminder :




சுட்டேறிக்கும் சூரியன் அகல விழித்திருக்கும்
மதிய வேளை...

பரபரப்பாக பறந்து கொண்டிருக்கும்
நெடுஞ்சாலை...

நரைத்த தாடி,முடி, தள்ளாடியபடி
துவண்டு வந்தார் முதியவர் கவலை கோடி...

கண்கள் நிறைய பசியோடு
கையிலோ பாசி மணி ஜெலித்த மாலையோடு...

அருகில் வந்தார்...
அசைய முடியாத நிலை
உதடுகள் உலர்ந்தபடி உதிர்த்தார்
பசிக்கிறது வாங்கிக் கொள்ளுங்கள் என்று...

சட்டை பையை பார்த்தேன்
20 ரூபாய் சிரித்தது
இதயத்தை பார்த்தேன்
ஈரம் கசிந்தது...

மனமில்லாது நகர்ந்து சென்றேன்
மறு படியும், மறு படியும்
பசியில் பினைந்த முகம் எனக்குள்
பதிந்து வாட்டியது...

வயதை தொலைத்தாலும் வயிராக்கியத்தை
தோள்களில் சுமந்து பிச்சை எடுக்காது
உழைத்து வாழும் அவரை நினைத்து உதவிட
தேடியது வழிகளில் வழிந்தபடி விழிகள்...

மறைந்து விட்டாரோ? கரைந்து விட்டாரோ?
பசியால் மயங்கி விட்டாரோ ? என்று பதைத்தது மனம்
பரிதவித்தேன் பார்ப்பேனோ என்று...

நான்கு திசைகளிலும் வீசி பறந்தது கண்கள்
கண்டேன், கண்டேன் நெடுஞ் சாலையை
கடப்பதை உணர்ந்து கொண்டேன்...

காற்றென விரைந்தேன்
கண நேரத்தில் அவர் கண் எதிரே தோன்றினேன்
சற்று முன் பார்த்த நினைவின்றி, ஏக்கதோடு உதடுகளை அசைத்தார்...

விலை என்ன ? கேட்டேன்
சட்டை பையில் இருந்ததை உரைத்தார்
சரமாக நான்கு மாலையை காண்பித்தார்...

சட்டென பட்டது கண்ணில் ஒரு மாலை
பட்டென பறந்து வந்தது என் கைகளில் பாசி மணி
மொட்டென மலர்ந்தது அவரிடம் அந்த குறந்த தொகை...

பசி விட்டு போனது அவரது பால் முகத்தில்
பளிச்சென்று புன்னகைத்தது என் கைகளில்
பாசி மணி மாலை !!
ஐ லவ் யூ


Last edited by மு.வித்யாசன் on Wed Oct 20, 2010 3:39 pm; edited 3 times in total
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down


புன்னகைத்த பாசி மணி மாலை - Page 2 Empty Re: புன்னகைத்த பாசி மணி மாலை

Post by உமா Wed Oct 20, 2010 4:09 pm

மு.வித்யாசன் wrote:
நிகழ்ததை நினைத்தேன் கையில் இன்னும் காசு இல்லையே என்றுதான் வருத்தம். பதிவு செய்ய ஏனோ மனம் நினைத்து. பதிவு செய்தேன் அலுவலக பணி இடையில் எழுதியதால் அலங்காரம் இல்லை. இருப்பினும் மனதில் ஆழ பதிந்து விட்டது. எனக்குள் எதோ மன நிறைவு. பாராட்டியதற்கு நனறி. கண்டிபாக உதவி புரிவார்கள் நம் இனத்தவர்கள். அன்பு மலர்

நன்றி அன்பு மலர்
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

புன்னகைத்த பாசி மணி மாலை - Page 2 Empty Re: புன்னகைத்த பாசி மணி மாலை

Post by ராஜா Wed Oct 20, 2010 4:11 pm

மு.வித்யாசன் wrote:
maniajith007 wrote:
ராஜா wrote: மகிழ்ச்சி நன்றி இதுபோல சென்னை ரங்கநாதன் தெருவிலும் , சென்னை மின்சார ரயிலிலும் நானும் சில பொருட்களை வாங்குவதுண்டு வித்தியாசன் ,
அவர் கவிதை சொன்னா நீங்க பொற்காசு தரனும் இப்படி பண்ணப்படாது
ஓகே நாம தமிழர்கள் (உண்மையாவே தமிழ்ந்தாங்க எனக்கு சரியா ழ ல வராது நம்புங்க )

தலைக்கு ழ ல வராட்டினா என்ன ? வாழ்த்திட மனம் வருகிறதே நன்றி
என்ன இது ?! அநியாயம் என்னமோ பேசிக்குறாங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

புன்னகைத்த பாசி மணி மாலை - Page 2 Empty Re: புன்னகைத்த பாசி மணி மாலை

Post by மு.வித்யாசன் Wed Oct 20, 2010 4:18 pm

ராஜா wrote:
மு.வித்யாசன் wrote:
maniajith007 wrote:
அவர் கவிதை சொன்னா நீங்க பொற்காசு தரனும் இப்படி பண்ணப்படாது
ஓகே நாம தமிழர்கள் (உண்மையாவே தமிழ்ந்தாங்க எனக்கு சரியா ழ ல வராது நம்புங்க )

தலைக்கு ழ ல வராட்டினா என்ன ? வாழ்த்திட மனம் வருகிறதே நன்றி
என்ன இது ?! அநியாயம் என்னமோ பேசிக்குறாங்க

சகோதரரே வேற ஒன்னும்மில்ல கிண்டல் பன்னுறாரு தல என்ன?
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

புன்னகைத்த பாசி மணி மாலை - Page 2 Empty Re: புன்னகைத்த பாசி மணி மாலை

Post by ராஜா Wed Oct 20, 2010 4:23 pm

மு.வித்யாசன் wrote:
ராஜா wrote:
மு.வித்யாசன் wrote:
maniajith007 wrote: அவர் கவிதை சொன்னா நீங்க பொற்காசு தரனும் இப்படி பண்ணப்படாது ஓகே நாம தமிழர்கள் (உண்மையாவே தமிழ்ந்தாங்க எனக்கு சரியா ழ ல வராது நம்புங்க )
தலைக்கு ழ ல வராட்டினா என்ன ? வாழ்த்திட மனம் வருகிறதே நன்றி
என்ன இது ?! அநியாயம் என்னமோ பேசிக்குறாங்க
சகோதரரே வேற ஒன்னும்மில்ல கிண்டல் பன்னுறாரு தல என்ன?
oh அப்படியா ...... அப்ப சரி அப்ப சரி,






(இப்பவும் ஒண்ணும் புரியல , இருந்தாலும் புரிஞ்ச மாதிரி நடிக்க வேண்டியிருக்கு ) அய்யோ, நான் இல்லை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

புன்னகைத்த பாசி மணி மாலை - Page 2 Empty Re: புன்னகைத்த பாசி மணி மாலை

Post by மு.வித்யாசன் Wed Oct 20, 2010 4:36 pm

நன்றி
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

புன்னகைத்த பாசி மணி மாலை - Page 2 Empty Re: புன்னகைத்த பாசி மணி மாலை

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed Oct 20, 2010 4:43 pm

" நண்பா..உந்தன் எழுத்து மட்டும் மாறவில்லை..

உந்தன் எண்ணமும் தான்...

இதை முன்பே எதிர் பார்த்தேன்..கொஞ்சம் தாமதம் தான்..

"மாற்றம் என்ற ஒன்று மற்ற அனைத்தையும்
மாற்றி விட்டு அது மட்டும் மாறாமல் இருக்கும்.."
அது போல மாறிவிடு..நண்பா.. நன்றி நன்றி
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

புன்னகைத்த பாசி மணி மாலை - Page 2 Empty Re: புன்னகைத்த பாசி மணி மாலை

Post by ராஜா Wed Oct 20, 2010 4:46 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:" நண்பா..உந்தன் எழுத்து மட்டும் மாறவில்லை..

உந்தன் எண்ணமும் தான்...

இதை முன்பே எதிர் பார்த்தேன்..கொஞ்சம் தாமதம் தான்..

"மாற்றம் என்ற ஒன்று மற்ற அனைத்தையும்
மாற்றி விட்டு அது மட்டும் மாறாமல் இருக்கும்.."
அது போல மாறிவிடு..நண்பா.. நன்றி நன்றி

இந்த ரெண்டு கவிஞர்களும் ரொம்ப கொழப்புராங்களே அநியாயம் அநியாயம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

புன்னகைத்த பாசி மணி மாலை - Page 2 Empty Re: புன்னகைத்த பாசி மணி மாலை

Post by மு.வித்யாசன் Wed Oct 20, 2010 5:17 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:" நண்பா..உந்தன் எழுத்து மட்டும் மாறவில்லை..

உந்தன் எண்ணமும் தான்...

இதை முன்பே எதிர் பார்த்தேன்..கொஞ்சம் தாமதம் தான்..

"மாற்றம் என்ற ஒன்று மற்ற அனைத்தையும்
மாற்றி விட்டு அது மட்டும் மாறாமல் இருக்கும்.."
அது போல மாறிவிடு..நண்பா.. நன்றி நன்றி


இது போல் அதிகம் வரைந்திருக்கிறேன். பதிவு செய்ய வில்லை அவ்வளவுதான். தோற்றமும், ஏமாற்றமும் தான் வாழ்க்கையின் மாற்றங்களுக்கு படிக்கட்டுக்கள். உங்கள் கருத்துக்கு நன்றி நன்றி
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

புன்னகைத்த பாசி மணி மாலை - Page 2 Empty Re: புன்னகைத்த பாசி மணி மாலை

Post by balakarthik Wed Oct 20, 2010 6:12 pm

சிவா wrote:இதுபோன்ற சமூக நோக்குக் கவிதைகள்தான் ஒரு கவிஞனின் திறமையை முழுதாக வெளிப்படுத்துகிறது! அந்த வகையில் மு.வித்யாசன் தனிச்சிறப்பைப் பெற்றுள்ளார்! வாழ்த்துகள் நண்பா!
இந்த கவிதையை படித்து நான் சொல்ல நினைத்த கருத்தை அண்ணா சொல்லிவிட்டார் அருமை வித்யாசன் மேலும் தொடருங்கள் இதுபோன்ற சிந்தனைகளை ( ச்சே நான் சிந்திச்சா மட்டும் ஏன் புத்தி வேற மாதிரி போகுதோ தெரியல ) சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


ஈகரை தமிழ் களஞ்சியம் புன்னகைத்த பாசி மணி மாலை - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

புன்னகைத்த பாசி மணி மாலை - Page 2 Empty Re: புன்னகைத்த பாசி மணி மாலை

Post by மு.வித்யாசன் Wed Oct 20, 2010 7:59 pm

கண்டிபாக வரைகிறேன். பாராட்டுக்கு நன்றி அன்பு மலர்


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

புன்னகைத்த பாசி மணி மாலை - Page 2 Empty Re: புன்னகைத்த பாசி மணி மாலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum