புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வருமான வரி அதிகாரிபோல நடித்து கொள்ளையடித்த முன்னாள் எம்எல்ஏ
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
சென்னையில் வருமானவரித்துறை அதிகாரிபோல் நடித்து பெண்களிடம் நகைகளை கொள்ளையடித்த திமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ. ரவிசங்கர் கைது செய்யப்பட்டார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
சென்னை அசோக்நகர் அயோத்தியா மண்டபம் அருகேயுள்ள மூர்த்தி தெருவில் வசிப்பவர் வெங்கட்ராகவன் (வயது 83). இவர் ஓய்வு பெற்ற மத்திய பொதுப்பணித்துறை அதிகாரி ஆவார். இவரது மனைவி பெயர் வேதவல்லி.
இவர்களுடன், இவர்களது மகன் பாஷ்யம், மருமகள் ராதா ஆகியோரும் வசித்து வந்தனர். பாஷ்யம் தனியார் கம்ப்ïட்டர் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக வேலைபார்த்து வந்தார். நேற்று அவர் வேலைக்கு போய்விட்டார்.
வருமானவரி அதிகாரிகள்போல்...
நேற்று பகல் 12 மணியளவில் வீட்டில் வெங்கட்ராகவன், வேதவல்லி மற்றும் ராதா ஆகியோர் இருந்தனர். அப்போது 2 ஆசாமிகள் வந்தனர். அவர்கள், தங்களை வருமானவரித்துறை அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு வீட்டில் சோதனை போடுவது போல் நடித்தனர்.
பின்னர் பீரோவில் இருந்த 25 சவரன் நகைகளை எடுத்துக்கொண்டு அந்த ஆசாமிகள் இருவரும் அவசரமாக வெளியேறினார்கள். வீட்டுக்கு வெளியே நின்றிருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி ஓடப் பார்த்தனர். உடனே வெங்கட்ராகவனும், அவரது மனைவி வேதவல்லியும், மருமகள் ராதாவும் திருடன், திருடன் என்று கூச்சல் போட்டுக்கொண்டு பின்னால் விரட்டி வந்தனர்.
மோட்டார் சைக்கிளில் தப்ப முயன்றபோது ஒரு கொள்ளையனை கீழே பிடித்து தள்ளினார்கள். ஆனால் மற்றொருவன் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டான். கீழே விழுந்த கொள்ளையனை அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து மடக்கிப் பிடித்தார்கள். பிடிபட்ட கொள்ளையன் அசோக்நகர் போலீசில் ஒப்படைக்கப்பட்டான். அவனது பெயர் ரவிசங்கர் (42). சென்னை போரூரை சேர்ந்தவன்.
தப்பிச் சென்ற இன்னொரு கொள்ளையன் பெயர் இளஞ்செழியன். அவனும் போரூரை சேர்ந்தவன்தான். அவன்தான் கொள்ளையடித்த 25 சவரன் நகைகளை எடுத்து சென்றுள்ளது தெரிய வந்துள்ளது. அவனைப் பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை யில் இறங்கியுள்ளனர்.
முன்னாள் எம்எல்ஏ ரவிசங்கர்
சென்னை நகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் நேற்று மாலை 6 மணியளவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, இந்த வழக்கில் பிடிபட்டுள்ள ரவிசங்கர் முன்னாள் எம்.எல்.ஏ. என்றும், அவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன என்றும் தெரிவித்தார்.
ரவிசங்கரும், அவரது கூட்டாளியும் வருமானவரித்துறை அதிகாரிகள் போல் நடித்து சம்பவம் நடந்த வீட்டில் சுமார் ஒரு மணி நேரம் இருந்துள்ளனர். வீடு முழுவதும் சோதனை போடுவதுபோல் நடித்துள்ளனர். முதலில் நகைகள் எதுவும் அவர்களிடம் சிக்கவில்லை. பீரோவில் இருந்த 25 சவரன் நகைகள் அவர்களிடம் சிக்கியதும், இந்த நகைகளை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் வந்து வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்ட வெளியேறியுள்ளனர்.
ரவிசங்கரின் கூட்டாளி அவசரப்பட்டு வேகமாக வீட்டை விட்டு வெளியே வந்ததைப் பார்த்ததும் வேதவல்லியும், ராதாவும் சந்தேகம் கொண்டனர். அவர்கள் பின்னாலேயே விரட்டி வந்துள்ளனர்.
அப்போது வேதவல்லியும், ராதாவும், ரவிசங்கரை கீழே பிடித்து தள்ளியிருக்கிறார்கள். சுதாரித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏற போன அவரை, ரோட்டில் நின்ற ஆட்டோ டிரைவர்களும் மடக்கி பிடித்துள்ளனர்.
ரவிசங்கர் இதுபோல் சென்னையில் நிறையபேரிடம் கொள்ளையடித்தது தெரிய வந்துள்ளது என்றும், அதுபற்றி தீவிரமாக விசாரணை நடந்து வருவதாகவும் கமிஷனர் குறிப்பிட்டார்.
ரவிசங்கர் 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர். திமுகவின் சார்பில் நின்று ஜெயித்தார். இவர் ஏற்கனவே போதைப்பொருள் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்குப் போனவர்.
இவர் சென்னையில் 15-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
நேற்று விடிய, விடிய அவரிடம் விசாரணை நடந்தது. போலீஸ் விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நகைகளோடு தப்பி சென்றுள்ள அவரது கூட்டாளி இளஞ்செழியனையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- sathyanதளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே .இதுல ஆச்சர்ய பட ஒன்னும் இல்ல .
- vambanபண்பாளர்
- பதிவுகள் : 55
இணைந்தது : 07/10/2010
அவர் ஜாதகத்துல தோஷம் இருக்கு அதான்
பழக்கதோஷம்
பழக்கதோஷம்
வம்பன்
---------------------------------------------------------------------
சத்தியமாக நான் சொல்லுவதெல்லாம் உண்மை
உண்மையை தவிர வேறொன்றும் இல்லை
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
sathyan wrote:தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே .இதுல ஆச்சர்ய பட ஒன்னும் இல்ல .
- Sponsored content
Similar topics
» முன்னாள் பாஜக எம்எல்ஏ சின்மயானந்த் கைது!
» காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ பொன்னம்மாள் காலமானார்!
» முன்னாள் எம்எல்ஏ பழ. கருப்பையா திமுகவில் இருந்து விலகினார்
» அதிமுக இன்னொரு முன்னாள் எம்எல்ஏ வீட்டில் சோதனை: லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி..!
» திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் காலமானார்- கொரோனாவுக்கு பலியான முதல் எம்எல்ஏ

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1