ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இல்லறம் இனிக்க மூன்று விஷயங்கள்

+2
செரின்
சிவா
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இல்லறம் இனிக்க மூன்று விஷயங்கள் Empty இல்லறம் இனிக்க மூன்று விஷயங்கள்

Post by சிவா Mon Aug 10, 2009 3:59 pm

‘‘என் அனுபவத்துல சொல்றேன். குறிப்பா தம்பதிகளுக்குள்ள விவாகரத்து நடக்க 3 விஷயங்கள்தான் காரணமா இருக்கு’’ என்கிறார் பிரஹசிதா. உளவியல் நிபுணரான இவர், கடந்த 14 வருடங்களாக தம்பதிகளுக்கு கவுன்சலிங் நடத்தி வருகிறார்.

‘‘முதல் விஷயம், ஆணாகட்டும், பெண்ணாகட்டும் இரண்டு பேருமே வெவ்வேறு சூழல்ல வளர்ந்தவங்க. ஒருத்தரைப் போல இன்னொருத்தர் கண்டிப்பா இருக்க முடியாது. தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகள் ஒவ்வொருத்தருக்குள்ளயும் இருக்கு. அது நாம பயன்படுத்தற டூத் பேஸ்டுலேந்து, தேய்ச்சு குளிக்கிற சோப்பு வரைக்கும் பரவி இருக்கு.

இப்படியான இரண்டு நபர்கள் திருமணம் மூலமா இணையறாங்க. இப்படி இணைஞ்சதுமே ஒவ்வொருத்தரும் எடுக்கிற முதல் அஸ்திரம், ஒருத்தர் விருப்பத்துக்கு இன்னொருத்தரை மாத்தறதுதான்.

இது ரொம்ப ரொம்ப தப்பு. 24 அல்லது 27 வயசு வரைக்கும் தனிப்பட்ட விருப்பங்களோட வளர்ந்தவங்களால எப்படி மாற முடியும்? எலுமிச்சை மரத்தை ரோஜா செடியா மாற்ற முடியுமா? அது மாதிரிதான் இதுவும்.

அதேமாதிரி எல்லா பெண்களுமே அழகானவங்கதான். சிலபேரு தோற்றத்துல, சிலபேரு மனசுல. இதை எல்லா கணவர்களும் புரிஞ்சுக்கணும். அதைவிட்டுட்டு மனைவிய இன்னொரு பெண்ணோட ஒப்பிட்டு பேசக்கூடாது. இது பெண்களுக்குள்ள தாழ்வுமனப்பான்மையை உருவாக்கும். இதுவே ரெண்டுபேருக்குள்ள இடைவெளி ஏற்படவும் காரணமா அமைஞ்சுடும். ஒவ்வொருத்தரையும் அவங்கவங்களாவே ஏத்துக்கறதுதான் உண்மையான அன்பு. அழகை தவிர வேற திறமைகள் இருக்கும். அதை பாராட்டணும். ஊக்குவிக்கணும். இது ஆண்களுக்கு மட்டுமில்ல, பெண்களுக்கும் பொருந்தும்.

கடைசியா, யாரோட மனசையும் யாரும் புண்படுத்தக் கூடாது. சண்டைகள் வர்றது சகஜம். அப்ப கோபத்துல நம்மையும் அறியாம வார்த்தைகள் எகிறி விழும். ஆனா, அந்த நேரத்துலயும் அடுத்தவங்க மனசு காயப்படாம பார்த்துக்கணும். நாவினால் சுட்ட வடு ஆறாதுனு அதனாலதான் திருவள்ளுவர் அழுத்தம் திருத்தமா சொல்லியிருக்காரு. இதை கணவனும், மனைவியும் புரிஞ்சுக்கணும்.

என்கிட்ட ஆலோசனைக்கு வர்ற தம்பதிகள்கிட்ட இந்த 3 விஷயங்களைத்தான் அழுத்தம் திருத்தமா சொல்றேன். இதை வாழ்க்கைல கடைப்பிடிக்க எளிமையான பயிற்சிகளும் இருக்கு. இதை கத்துக்கிட்டாலே போதும். விவாகரத்துங்கற பேச்சே வராது. இல்லறம் இனிக்க தொடங்கிடும்’’ என்கிறார் பிரஹசிதா.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இல்லறம் இனிக்க மூன்று விஷயங்கள் Empty Re: இல்லறம் இனிக்க மூன்று விஷயங்கள்

Post by செரின் Mon Aug 10, 2009 4:23 pm

‘‘என் அனுபவத்துல சொல்றேன். குறிப்பா ...

அண்ணா இப்படி இருந்த முதல் வாிய பார்த்து நான் ஆடிப்போயிட்டன் சிவாண்ணா சொல்லலே இல்லயே திருமணமானதா..? அப்புறம் புரிஞ்சிரிச்சு
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

இல்லறம் இனிக்க மூன்று விஷயங்கள் Empty Re: இல்லறம் இனிக்க மூன்று விஷயங்கள்

Post by ramesh.vait Mon Aug 10, 2009 4:24 pm

புன்னகை
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

இல்லறம் இனிக்க மூன்று விஷயங்கள் Empty Re: இல்லறம் இனிக்க மூன்று விஷயங்கள்

Post by சிவா Mon Aug 10, 2009 4:30 pm

sherin wrote:‘‘என் அனுபவத்துல சொல்றேன். குறிப்பா ...

அண்ணா இப்படி இருந்த முதல் வாிய பார்த்து நான் ஆடிப்போயிட்டன் சிவாண்ணா சொல்லலே இல்லயே திருமணமானதா..? அப்புறம் புரிஞ்சிரிச்சு

நல்லா இல்லை, சொல்லிட்டேன்! அழுகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இல்லறம் இனிக்க மூன்று விஷயங்கள் Empty Re: இல்லறம் இனிக்க மூன்று விஷயங்கள்

Post by kirupairajah Mon Aug 10, 2009 4:32 pm

sherin wrote:‘‘என் அனுபவத்துல சொல்றேன். குறிப்பா ...

அண்ணா இப்படி இருந்த முதல் வாிய பார்த்து நான் ஆடிப்போயிட்டன் சிவாண்ணா சொல்லலே இல்லயே திருமணமானதா..? அப்புறம் புரிஞ்சிரிச்சு

நானும் தீடீரென இதைத்தான் நினைத்தேன்


இல்லறம் இனிக்க மூன்று விஷயங்கள் Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

இல்லறம் இனிக்க மூன்று விஷயங்கள் Empty Re: இல்லறம் இனிக்க மூன்று விஷயங்கள்

Post by VIJAY Mon Aug 10, 2009 4:33 pm

அப்படியா!!!!!!!!!!!
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

இல்லறம் இனிக்க மூன்று விஷயங்கள் Empty Re: இல்லறம் இனிக்க மூன்று விஷயங்கள்

Post by செரின் Mon Aug 10, 2009 4:34 pm

kirupairajah wrote:
sherin wrote:‘‘என் அனுபவத்துல சொல்றேன். குறிப்பா ...

அண்ணா இப்படி இருந்த முதல் வாிய பார்த்து நான் ஆடிப்போயிட்டன் சிவாண்ணா சொல்லலே இல்லயே திருமணமானதா..? அப்புறம் புரிஞ்சிரிச்சு

நானும் தீடீரென இதைத்தான் நினைத்தேன்

சியர்ஸ் சிவா அண்ணா பார்தீங்களா எல்லோருக்கும் டக்கென்று இதுதான் தோனுதே..

கிருபா அண்ணா எப்படி இருக்கிறீங்க..?
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

இல்லறம் இனிக்க மூன்று விஷயங்கள் Empty Re: இல்லறம் இனிக்க மூன்று விஷயங்கள்

Post by சிவா Mon Aug 10, 2009 4:35 pm

vijaydga wrote:அப்படியா!!!!!!!!!!!

ஆமாவா!!!!!!!!!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இல்லறம் இனிக்க மூன்று விஷயங்கள் Empty Re: இல்லறம் இனிக்க மூன்று விஷயங்கள்

Post by kirupairajah Mon Aug 10, 2009 4:37 pm

sherin wrote:
kirupairajah wrote:
sherin wrote:‘‘என் அனுபவத்துல சொல்றேன். குறிப்பா ...

அண்ணா இப்படி இருந்த முதல் வாிய பார்த்து நான் ஆடிப்போயிட்டன் சிவாண்ணா சொல்லலே இல்லயே திருமணமானதா..? அப்புறம் புரிஞ்சிரிச்சு

நானும் தீடீரென இதைத்தான் நினைத்தேன்

சியர்ஸ் சிவா அண்ணா பார்தீங்களா எல்லோருக்கும் டக்கென்று இதுதான் தோனுதே..

கிருபா அண்ணா எப்படி இருக்கிறீங்க..?

நான் நலமாயிருக்கிறேன். நன்றி
நீங்கள் நலமா


இல்லறம் இனிக்க மூன்று விஷயங்கள் Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

இல்லறம் இனிக்க மூன்று விஷயங்கள் Empty Re: இல்லறம் இனிக்க மூன்று விஷயங்கள்

Post by செரின் Mon Aug 10, 2009 4:38 pm

நான் நலம் அண்ணா...
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

இல்லறம் இனிக்க மூன்று விஷயங்கள் Empty Re: இல்லறம் இனிக்க மூன்று விஷயங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum