ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 22:28

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 22:28

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 22:26

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 22:24

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 22:23

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரியார் திராவிட கழகத்தைத் தடைசெய்ய இந்து மக்கள் கட்சி கோரிக்கை

+2
தமிழ்ப்ரியன் விஜி
ரபீக்
6 posters

Go down

பெரியார் திராவிட கழகத்தைத் தடைசெய்ய இந்து மக்கள் கட்சி கோரிக்கை Empty பெரியார் திராவிட கழகத்தைத் தடைசெய்ய இந்து மக்கள் கட்சி கோரிக்கை

Post by ரபீக் Wed 20 Oct 2010 - 12:37

ஆயுத பூஜை கொண்டாடிய மேட்டூர் காவல் நிலையத்தில் புகுந்து, காவலர்களைத் தாக்கி, ஒயர்லெஸ் உள்ளிட்ட பொருட்களை நாசப்படுத்திய பெரியார் திராவிடர் கழக நிர்வாகிகளை உடனடியாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து பெரியார் திராவிடர் கழகத்தையும் தடைசெய்ய வேண்டும்" என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"இந்து மக்கள் கட்சி திண்டுக்கல் மாவட்டத் தலைவர் தர்மராஜ் வேண்டும் என்றே தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதை வன்மையாக கண்டிப்பதோடு, சட்டப்பூர்வமாகவும் எதிர்கொள்வோம். மேலும், தி.மு.க அரசுக்குத் தேர்தல் நேரத்தில் தகுந்த முறையில் பதிலடி கொடுப்போம்.

தர்மராஜை விடுதலை செய்யக் கோரியும், திண்டுக்கல் மலைக்கோவிலில் அபிராமி அம்மன் சிலை வைத்து வழிபட அனுமதிக்கக் கோரியும், சிறப்பு வழிபாடுகளும், துறவியர் கருத்தரங்கமும், ஆன்மிக அமைப்புகள் மாநாடும், கிரிவல நிகழ்ச்சியும் அடுத்தமாதம் நவம்பர் 19, 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெறும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நேரம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பெரியார் திராவிட கழகத்தைத் தடைசெய்ய இந்து மக்கள் கட்சி கோரிக்கை Empty Re: பெரியார் திராவிட கழகத்தைத் தடைசெய்ய இந்து மக்கள் கட்சி கோரிக்கை

Post by தமிழ்ப்ரியன் விஜி Wed 20 Oct 2010 - 12:39

இந்த தெரு சாதி மத கட்சிகள் தொல்லை தங்க முடியல ...
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

பெரியார் திராவிட கழகத்தைத் தடைசெய்ய இந்து மக்கள் கட்சி கோரிக்கை Empty Re: பெரியார் திராவிட கழகத்தைத் தடைசெய்ய இந்து மக்கள் கட்சி கோரிக்கை

Post by balakarthik Wed 20 Oct 2010 - 13:59

அட விடுங்கப்பா அரசியலுல இதெல்லாம் சகஜம் தான


ஈகரை தமிழ் களஞ்சியம் பெரியார் திராவிட கழகத்தைத் தடைசெய்ய இந்து மக்கள் கட்சி கோரிக்கை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பெரியார் திராவிட கழகத்தைத் தடைசெய்ய இந்து மக்கள் கட்சி கோரிக்கை Empty Re: பெரியார் திராவிட கழகத்தைத் தடைசெய்ய இந்து மக்கள் கட்சி கோரிக்கை

Post by ராஜா Wed 20 Oct 2010 - 15:03

balakarthik wrote:அட விடுங்கப்பா அரசியலுல இதெல்லாம் சகஜம் தான

நன்றி நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பெரியார் திராவிட கழகத்தைத் தடைசெய்ய இந்து மக்கள் கட்சி கோரிக்கை Empty Re: பெரியார் திராவிட கழகத்தைத் தடைசெய்ய இந்து மக்கள் கட்சி கோரிக்கை

Post by உதயசுதா Wed 20 Oct 2010 - 15:15

இந்த மாதிரி மதத்தோட பேருல கட்சி நடத்துறவங்கள
நாடு கடத்தலாம்ன்னு ஒரு சட்டம் கொண்டு வரணும்


பெரியார் திராவிட கழகத்தைத் தடைசெய்ய இந்து மக்கள் கட்சி கோரிக்கை Uபெரியார் திராவிட கழகத்தைத் தடைசெய்ய இந்து மக்கள் கட்சி கோரிக்கை Dபெரியார் திராவிட கழகத்தைத் தடைசெய்ய இந்து மக்கள் கட்சி கோரிக்கை Aபெரியார் திராவிட கழகத்தைத் தடைசெய்ய இந்து மக்கள் கட்சி கோரிக்கை Yபெரியார் திராவிட கழகத்தைத் தடைசெய்ய இந்து மக்கள் கட்சி கோரிக்கை Aபெரியார் திராவிட கழகத்தைத் தடைசெய்ய இந்து மக்கள் கட்சி கோரிக்கை Sபெரியார் திராவிட கழகத்தைத் தடைசெய்ய இந்து மக்கள் கட்சி கோரிக்கை Uபெரியார் திராவிட கழகத்தைத் தடைசெய்ய இந்து மக்கள் கட்சி கோரிக்கை Dபெரியார் திராவிட கழகத்தைத் தடைசெய்ய இந்து மக்கள் கட்சி கோரிக்கை Hபெரியார் திராவிட கழகத்தைத் தடைசெய்ய இந்து மக்கள் கட்சி கோரிக்கை A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பெரியார் திராவிட கழகத்தைத் தடைசெய்ய இந்து மக்கள் கட்சி கோரிக்கை Empty Re: பெரியார் திராவிட கழகத்தைத் தடைசெய்ய இந்து மக்கள் கட்சி கோரிக்கை

Post by ரபீக் Wed 20 Oct 2010 - 15:16

உதயசுதா wrote:இந்த மாதிரி மதத்தோட பேருல கட்சி நடத்துறவங்கள
நாடு கடத்தலாம்ன்னு ஒரு சட்டம் கொண்டு வரணும்

அப்புறம் அந்த நாட்டிலே பெரிய பிரச்சினை வந்துடும் அக்கா


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பெரியார் திராவிட கழகத்தைத் தடைசெய்ய இந்து மக்கள் கட்சி கோரிக்கை Empty Re: பெரியார் திராவிட கழகத்தைத் தடைசெய்ய இந்து மக்கள் கட்சி கோரிக்கை

Post by vamban Wed 20 Oct 2010 - 18:18

இவங்க ரொம்ப நாகரிகமான கட்சி இல்லையா அதான் இப்படி சொல்லுறாங்க இந்த இந்து மக்கள் கட்சிக்கு அராஜகம் ஆர்பாட்டம் ஊர்வலம் அடிதடி இப்படின்னா என்னனே தெரியாது அதான்


ம்பன்
---------------------------------------------------------------------
சத்தியமாக நான் சொல்லுவதெல்லாம் உண்மை
உண்மையை தவிர வேறொன்றும் இல்லை
avatar
vamban
பண்பாளர்


பதிவுகள் : 55
இணைந்தது : 07/10/2010

Back to top Go down

பெரியார் திராவிட கழகத்தைத் தடைசெய்ய இந்து மக்கள் கட்சி கோரிக்கை Empty Re: பெரியார் திராவிட கழகத்தைத் தடைசெய்ய இந்து மக்கள் கட்சி கோரிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பிரபு தேவா வீட்டை முற்றுகையிடுவோம்! : இந்து மக்கள் கட்சி அறிவிப்பு
» சேலையில் ராமர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர் படம்: நடிகை குஷ்புக்கு எதிராக போராட்டம்- இந்து மக்கள் கட்சி அறிக்கை
» இராணுவத்தை வெளியேற்றுங்கள்: யாழ் மக்கள் கோரிக்கை
» சமத்துவ மக்கள் கட்சி கொடியேற்று விழா
» மனித நேய மக்கள் கட்சி சார்பில் வேட்பாளர்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum