Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெரியார் திராவிட கழகத்தைத் தடைசெய்ய இந்து மக்கள் கட்சி கோரிக்கை
+2
தமிழ்ப்ரியன் விஜி
ரபீக்
6 posters
Page 1 of 1
பெரியார் திராவிட கழகத்தைத் தடைசெய்ய இந்து மக்கள் கட்சி கோரிக்கை
ஆயுத பூஜை கொண்டாடிய மேட்டூர் காவல் நிலையத்தில் புகுந்து, காவலர்களைத் தாக்கி, ஒயர்லெஸ் உள்ளிட்ட பொருட்களை நாசப்படுத்திய பெரியார் திராவிடர் கழக நிர்வாகிகளை உடனடியாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து பெரியார் திராவிடர் கழகத்தையும் தடைசெய்ய வேண்டும்" என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"இந்து மக்கள் கட்சி திண்டுக்கல் மாவட்டத் தலைவர் தர்மராஜ் வேண்டும் என்றே தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதை வன்மையாக கண்டிப்பதோடு, சட்டப்பூர்வமாகவும் எதிர்கொள்வோம். மேலும், தி.மு.க அரசுக்குத் தேர்தல் நேரத்தில் தகுந்த முறையில் பதிலடி கொடுப்போம்.
தர்மராஜை விடுதலை செய்யக் கோரியும், திண்டுக்கல் மலைக்கோவிலில் அபிராமி அம்மன் சிலை வைத்து வழிபட அனுமதிக்கக் கோரியும், சிறப்பு வழிபாடுகளும், துறவியர் கருத்தரங்கமும், ஆன்மிக அமைப்புகள் மாநாடும், கிரிவல நிகழ்ச்சியும் அடுத்தமாதம் நவம்பர் 19, 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெறும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நேரம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: பெரியார் திராவிட கழகத்தைத் தடைசெய்ய இந்து மக்கள் கட்சி கோரிக்கை
இந்த தெரு சாதி மத கட்சிகள் தொல்லை தங்க முடியல ...
Re: பெரியார் திராவிட கழகத்தைத் தடைசெய்ய இந்து மக்கள் கட்சி கோரிக்கை
அட விடுங்கப்பா அரசியலுல இதெல்லாம் சகஜம் தான
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: பெரியார் திராவிட கழகத்தைத் தடைசெய்ய இந்து மக்கள் கட்சி கோரிக்கை
balakarthik wrote:அட விடுங்கப்பா அரசியலுல இதெல்லாம் சகஜம் தான
Re: பெரியார் திராவிட கழகத்தைத் தடைசெய்ய இந்து மக்கள் கட்சி கோரிக்கை
இந்த மாதிரி மதத்தோட பேருல கட்சி நடத்துறவங்கள
நாடு கடத்தலாம்ன்னு ஒரு சட்டம் கொண்டு வரணும்
நாடு கடத்தலாம்ன்னு ஒரு சட்டம் கொண்டு வரணும்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: பெரியார் திராவிட கழகத்தைத் தடைசெய்ய இந்து மக்கள் கட்சி கோரிக்கை
உதயசுதா wrote:இந்த மாதிரி மதத்தோட பேருல கட்சி நடத்துறவங்கள
நாடு கடத்தலாம்ன்னு ஒரு சட்டம் கொண்டு வரணும்
அப்புறம் அந்த நாட்டிலே பெரிய பிரச்சினை வந்துடும் அக்கா
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: பெரியார் திராவிட கழகத்தைத் தடைசெய்ய இந்து மக்கள் கட்சி கோரிக்கை
இவங்க ரொம்ப நாகரிகமான கட்சி இல்லையா அதான் இப்படி சொல்லுறாங்க இந்த இந்து மக்கள் கட்சிக்கு அராஜகம் ஆர்பாட்டம் ஊர்வலம் அடிதடி இப்படின்னா என்னனே தெரியாது அதான்
வம்பன்
---------------------------------------------------------------------
சத்தியமாக நான் சொல்லுவதெல்லாம் உண்மை
உண்மையை தவிர வேறொன்றும் இல்லை
vamban- பண்பாளர்
- பதிவுகள் : 55
இணைந்தது : 07/10/2010
Similar topics
» சானாகானுக்கு சிகரெட் அனுப்பும் போராட்டம்: இந்து மக்கள் கட்சி அறிவிப்பு
» பிரபு தேவா வீட்டை முற்றுகையிடுவோம்! : இந்து மக்கள் கட்சி அறிவிப்பு
» இராணுவத்தை வெளியேற்றுங்கள்: யாழ் மக்கள் கோரிக்கை
» சமத்துவ மக்கள் கட்சி கொடியேற்று விழா
» மனித நேய மக்கள் கட்சி சார்பில் வேட்பாளர்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|