Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிதீ்ஷ்குமாரே மீண்டும் ஜெயிப்பார் - கருத்துக் கணிப்பு முடிவுகள்
4 posters
Page 1 of 1
நிதீ்ஷ்குமாரே மீண்டும் ஜெயிப்பார் - கருத்துக் கணிப்பு முடிவுகள்
பீகார் சட்டசபைத் தேர்தலில் மீண்டும் நிதீஷ்குமார்தான் வெற்றிபெறுவார் என கருத்துக் கணி்ப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
பீகார் மாநில சட்டசபை தேர்தல் 6 கட்டங்களாக நடக்கிறது. தேர்தலில் ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் - பாரதீய ஜனதா ஒருஅணியாகவும், லாலு பிரசாத்தின் ராஷ்டீரிய ஜனதா தளம், ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிகள் மற்றொரு அணியாகவும் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது.
பீகாரில் மொத்தம் 243 தொகுதிகள் உள்ளன. இதில் முதல் கட்ட தேர்தல் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடக்கிறது. 47 தொகுதிகள் வாக்குப்பதிவை சந்திக்கின்றன.
அடுத்து 2-வது கட்ட தேர்தல் 24-ந்தேதியும், 3-வது கட்ட தேர்தல் 28-ந்தேதியும், 4-வது கட்ட தேர்தல் நவம்பர் 1-ந்தேதியும், 5-வது கட்ட தேர்தல் நவம்பர் 6-ந்தேதியும், 6-வது கட்ட தேர்தல் நவம்பர் 20-ந்தேதியும் நடக்கின்றன.
நாளை மறுநாள் தேர்தல் நடக்கும் 47 தொகுதிகளிலும் இன்று மாலையுடன் பிரசாரம் ஒய்கிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடக்கும் சில தொகுதி களில் நக்சலைட்டு ஆதிக்கம் அதிகம் உள்ளது. எனவே அங்கு அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இதற்கிடையே பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது பற்றி தனியார் டி.வி. நிறுவ னம் ஒன்று கருத்து கணிப்பு நடத்தி உள்ளது.
அதில், ஐக்கிய ஜனதா தளம்- பாரதீய ஜனதா கூட்டணி 243 தொகுதிகளில் 170 இடங்களுக்கு மேல் பிடித்து அமோக வெற்றியை பெறும் என்று தெரிய வந்துள்ளது.
முதல்வர் நிதிஷ்குமாரின் செல்வாக்கு அதிகரித்து இருப்பதால்தான் இவ்வளவு பெரும் வெற்றி கிடைக்க இருப்பதாகவும் அந்த கருத்து கணிப்பு கூறுகிறது.
கடந்த தேர்தலில் இந்த கூட்டணி 143 இடங்களைத்தான் பிடித்தது. இப்போது கூடுதலாக 27 இடங்கள் வரை கிடைக்கும் என்று கருத்து கணிப்பு சொல்கிறது.
அதே நேரத்தில் லாலு பிரசாத்- ராம்விலாஸ் பஸ்வான் கூட்டணி பெரும் சரிவைச் சந்திக்கும் என தெரிய வந்துள்ளது.
கடந்த தேர்தலில் இவர்கள் கூட்டணி 64 இடங்களை பிடித்து இருந்தது. ஆனால் இப்போது 34 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று இந்த கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
கடந்த தேர்தலில் காங்கிரஸ் 9 இடங்களை மட்டுமே பிடித்து இருந்தது. இப்போது ராகுல்காந்தி பிரசாரம் போன்றவற்றால் சற்று செல்வாக்கு அதிகரித்து இருக்கிறது.
எனவே 22 இடங்கள் வரை கிடைக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிகிறது.
இந்தக் கருத்து கணிப்பை மாநிலம் முழுவதும் மொத்தம் 21 ஆயிரத்து 640 பேரிடம் எடுத்துள்ளனர்
தட்ஸ்தமிழ்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: நிதீ்ஷ்குமாரே மீண்டும் ஜெயிப்பார் - கருத்துக் கணிப்பு முடிவுகள்
கருத்துக்கணிப்பு எல்லாம் , மக்கள் மனங்களை குழப்ப அரசியல் வாதிகள் மீடியா மூலம் செய்யும் மாய வேலைகள்
Re: நிதீ்ஷ்குமாரே மீண்டும் ஜெயிப்பார் - கருத்துக் கணிப்பு முடிவுகள்
கருத்து கணிப்பு உண்மையா இருக்கனும் சாமி .வாழ்த்துக்கள் நிதிஷ் அவர்களே .
sathyan- தளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் -'எக்சிட் போல்'
» ம.ந.கூ. 155 இடங்களில் வெற்றி; என்.டி.டி.வி. கருத்துக் கணிப்பு !
» திமுக கூட்டணியே ஆட்சியமைக்கும்! - தலைகீழான ஹெட்லைன்ஸ் டுடே கருத்துக் கணிப்பு
» சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பற்றி கருத்துக் கணிப்பு வெளியிட தடை
» வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|