ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'ஜெயலலிதாவைப் பார்த்தா பரிதாபமா இருக்கு!' - மு.க.அழகிரி பேட்டி

4 posters

Go down

'ஜெயலலிதாவைப் பார்த்தா பரிதாபமா இருக்கு!' - மு.க.அழகிரி பேட்டி Empty 'ஜெயலலிதாவைப் பார்த்தா பரிதாபமா இருக்கு!' - மு.க.அழகிரி பேட்டி

Post by ரபீக் Wed Oct 20, 2010 10:33 am

ஜெயலலிதாவைப் பார்த்து பரிதாபப்படுகிறேன் என்றார் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி.

மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நேற்று மாலை 5 மணிக்கு மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும்:

மதுரையில் நடந்த அ.தி.மு.க. கண்டன கூட்டம் பற்றி உங்கள் கருத்து என்ன?

அது அவர்கள் நடத்திய கூட்டம். அது பற்றி நான் எதற்கு கருத்து சொல்ல வேண்டும். அதை நான் விரும்பவில்லை.

மதுரை கூட்டத்தில் ஜெயலலிதா உங்களை கடுமையாக விமர்சனம் செய்துள்ளாரே?

அரசியல் நாகரீகம் தெரியாமல் மேடையில் வந்து ஏதோ உளறி சென்றதற்கு எல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை.

மதுரையில் அழகிரி ராஜ்ஜியம் நடப்பதாக ஜெயலலிதா கூறி உள்ளாரே?

யாரோ தப்புதப்பாக எழுதிக் கொடுத்ததை, சரியாக உள்ளதா என்று கூட விசாரிக்காமல் அந்த அம்மையார் அப்படியே 2 மணி நேரம் படித்துவிட்டு போயிருக்கிறார். ஒரு விதத்தில் அந்த அம்மையாரைப் பார்த்தா பரிதாபமா இருக்கு. யாராவது தவறாக சொன்னால் அதை நம்பக்கூடாது. உண்மையை விசாரித்துவிட்டு தான் முடிவு செய்ய வேண்டும். பேச வேண்டும்.

மதுரையை அ.தி.மு.க. கோட்டையாக மாற்றுவேன் என ஜெயலலிதா கூறி உள்ளாரே?

ஒருவேளை மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்ற படத்தில் வரும் கதையை பற்றி கூட்டத்தில் பேசியிருப்பார்.
தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

'ஜெயலலிதாவைப் பார்த்தா பரிதாபமா இருக்கு!' - மு.க.அழகிரி பேட்டி Empty Re: 'ஜெயலலிதாவைப் பார்த்தா பரிதாபமா இருக்கு!' - மு.க.அழகிரி பேட்டி

Post by balakarthik Wed Oct 20, 2010 10:42 am

என்ன அடக்கம் என்ன அடக்கம் எங்க அஞ்சா நெஞ்சன பார்த்து அப்படியே புல்லரிக்குதுபா


ஈகரை தமிழ் களஞ்சியம் 'ஜெயலலிதாவைப் பார்த்தா பரிதாபமா இருக்கு!' - மு.க.அழகிரி பேட்டி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

'ஜெயலலிதாவைப் பார்த்தா பரிதாபமா இருக்கு!' - மு.க.அழகிரி பேட்டி Empty Re: 'ஜெயலலிதாவைப் பார்த்தா பரிதாபமா இருக்கு!' - மு.க.அழகிரி பேட்டி

Post by ரபீக் Wed Oct 20, 2010 10:44 am

balakarthik wrote:என்ன அடக்கம் என்ன அடக்கம் எங்க அஞ்சா நெஞ்சன பார்த்து அப்படியே புல்லரிக்குதுபா

அஞ்சா நெஞ்சனுக்கு நேத்துல இருந்து சனி ஆரம்பிச்சுடுச்சுன்னு நினைக்கிறேன்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

'ஜெயலலிதாவைப் பார்த்தா பரிதாபமா இருக்கு!' - மு.க.அழகிரி பேட்டி Empty Re: 'ஜெயலலிதாவைப் பார்த்தா பரிதாபமா இருக்கு!' - மு.க.அழகிரி பேட்டி

Post by ராஜா Wed Oct 20, 2010 10:46 am

ரபீக் wrote:
balakarthik wrote:என்ன அடக்கம் என்ன அடக்கம் எங்க அஞ்சா நெஞ்சன பார்த்து அப்படியே புல்லரிக்குதுபா
அஞ்சா நெஞ்சனுக்கு நேத்துல இருந்து சனி ஆரம்பிச்சுடுச்சுன்னு நினைக்கிறேன்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சரியா சொன்னிங்க ரபீக்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

'ஜெயலலிதாவைப் பார்த்தா பரிதாபமா இருக்கு!' - மு.க.அழகிரி பேட்டி Empty Re: 'ஜெயலலிதாவைப் பார்த்தா பரிதாபமா இருக்கு!' - மு.க.அழகிரி பேட்டி

Post by balakarthik Wed Oct 20, 2010 10:47 am

ரபீக் wrote:
balakarthik wrote:என்ன அடக்கம் என்ன அடக்கம் எங்க அஞ்சா நெஞ்சன பார்த்து அப்படியே புல்லரிக்குதுபா

அஞ்சா நெஞ்சனுக்கு நேத்துல இருந்து சனி ஆரம்பிச்சுடுச்சுன்னு நினைக்கிறேன்

அவரு எப்போ மதிய அமைச்சரா ஆனாரோ அப்பவே அவருக்கு ஆரம்பிச்சிடுச்சு


ஈகரை தமிழ் களஞ்சியம் 'ஜெயலலிதாவைப் பார்த்தா பரிதாபமா இருக்கு!' - மு.க.அழகிரி பேட்டி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

'ஜெயலலிதாவைப் பார்த்தா பரிதாபமா இருக்கு!' - மு.க.அழகிரி பேட்டி Empty Re: 'ஜெயலலிதாவைப் பார்த்தா பரிதாபமா இருக்கு!' - மு.க.அழகிரி பேட்டி

Post by தமிழ்ப்ரியன் விஜி Wed Oct 20, 2010 11:01 am

யாரோ தப்புதப்பாக எழுதிக் கொடுத்ததை, சரியாக உள்ளதா என்று கூட விசாரிக்காமல் அந்த அம்மையார் அப்படியே 2 மணி நேரம் படித்துவிட்டு போயிருக்கிறார். ஒரு விதத்தில் அந்த அம்மையாரைப் பார்த்தா பரிதாபமா இருக்கு. யாராவது தவறாக சொன்னால் அதை நம்பக்கூடாது. உண்மையை விசாரித்துவிட்டு தான் முடிவு செய்ய வேண்டும். பேச வேண்டும்.


அருமை அண்ணன் அதுதான் நாடாளுமன்றம் செல்லவில்லை
போனாலும் அருமையாக பேசினார் ...

ஒருவேளை மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்ற படத்தில் வரும் கதையை பற்றி கூட்டத்தில் பேசியிருப்பார்.

இது மு.க அவர்கள் எழுதி கொடுத்த வசனம் என்று நான் நினைக்கிறான்...



தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

'ஜெயலலிதாவைப் பார்த்தா பரிதாபமா இருக்கு!' - மு.க.அழகிரி பேட்டி Empty Re: 'ஜெயலலிதாவைப் பார்த்தா பரிதாபமா இருக்கு!' - மு.க.அழகிரி பேட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  ''இன்னொரு புயல் இருக்கு..'' - தமிழ்நாடு வெதர்மேன் பேட்டி!
» நிலவேம்பு, ஆடாதோடை இருக்கு: 'டெங்கு' பற்றிய பயம் வேண்டாம் : சித்தா டாக்டர்கள் பேட்டி
» தலைவர் பதவி கொடுத்தால் ஏற்கத் தயார்-மு.க. அழகிரி பேட்டி
» "வேட்டியே வேணாம்னு சொல்லிட்டேன்; பேட்டி எதற்கு?' : அழகிரி விரக்தி
»  திமுகவின் உண்மையான தொண்டர்கள் என்னுடன் தான் இருக்கிறார்கள்: மு.க. அழகிரி பரபரப்பு பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum