புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தம்பி சபீரின் வாழ்த்து..! - Page 2 Poll_c10தம்பி சபீரின் வாழ்த்து..! - Page 2 Poll_m10தம்பி சபீரின் வாழ்த்து..! - Page 2 Poll_c10 
6 Posts - 86%
mohamed nizamudeen
தம்பி சபீரின் வாழ்த்து..! - Page 2 Poll_c10தம்பி சபீரின் வாழ்த்து..! - Page 2 Poll_m10தம்பி சபீரின் வாழ்த்து..! - Page 2 Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தம்பி சபீரின் வாழ்த்து..! - Page 2 Poll_c10தம்பி சபீரின் வாழ்த்து..! - Page 2 Poll_m10தம்பி சபீரின் வாழ்த்து..! - Page 2 Poll_c10 
171 Posts - 76%
heezulia
தம்பி சபீரின் வாழ்த்து..! - Page 2 Poll_c10தம்பி சபீரின் வாழ்த்து..! - Page 2 Poll_m10தம்பி சபீரின் வாழ்த்து..! - Page 2 Poll_c10 
27 Posts - 12%
mohamed nizamudeen
தம்பி சபீரின் வாழ்த்து..! - Page 2 Poll_c10தம்பி சபீரின் வாழ்த்து..! - Page 2 Poll_m10தம்பி சபீரின் வாழ்த்து..! - Page 2 Poll_c10 
10 Posts - 4%
prajai
தம்பி சபீரின் வாழ்த்து..! - Page 2 Poll_c10தம்பி சபீரின் வாழ்த்து..! - Page 2 Poll_m10தம்பி சபீரின் வாழ்த்து..! - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தம்பி சபீரின் வாழ்த்து..! - Page 2 Poll_c10தம்பி சபீரின் வாழ்த்து..! - Page 2 Poll_m10தம்பி சபீரின் வாழ்த்து..! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தம்பி சபீரின் வாழ்த்து..! - Page 2 Poll_c10தம்பி சபீரின் வாழ்த்து..! - Page 2 Poll_m10தம்பி சபீரின் வாழ்த்து..! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
தம்பி சபீரின் வாழ்த்து..! - Page 2 Poll_c10தம்பி சபீரின் வாழ்த்து..! - Page 2 Poll_m10தம்பி சபீரின் வாழ்த்து..! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
தம்பி சபீரின் வாழ்த்து..! - Page 2 Poll_c10தம்பி சபீரின் வாழ்த்து..! - Page 2 Poll_m10தம்பி சபீரின் வாழ்த்து..! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
தம்பி சபீரின் வாழ்த்து..! - Page 2 Poll_c10தம்பி சபீரின் வாழ்த்து..! - Page 2 Poll_m10தம்பி சபீரின் வாழ்த்து..! - Page 2 Poll_c10 
1 Post - 0%
Guna.D
தம்பி சபீரின் வாழ்த்து..! - Page 2 Poll_c10தம்பி சபீரின் வாழ்த்து..! - Page 2 Poll_m10தம்பி சபீரின் வாழ்த்து..! - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தம்பி சபீரின் வாழ்த்து..!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Oct 19, 2010 10:45 pm

First topic message reminder :

தம்பி சபீரின் வாழ்த்து..! - Page 2 ?ui=2&ik=94a8d98891&view=att&th=12ba0b8828a9484e&attid=0
தாங்களின் வழிநடத்தலில் நிச்சயம் ஈகரைத்தாய்க்கு பாரிய வெற்றி கிடைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை சார்.. மிக்க மகிழ்ச்சி சார்.. ஈகரைத்தாய் பல வெற்றிவாகை சூட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...என்னால் நேரில் வாழ்த்தமுடியாமைக்கு உங்களிடம் மன்னிக்கவேண்டுகிறேன்.
தூரத்திலிருந்து வாழ்த்தும் இந்த ஏழையின் வாழ்த்தை ஏற்றுக்கொள்வீர்களாக சார்.

அன்புடன் சபீர்..





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Oct 20, 2010 11:02 am

ஒற்றுமையே எமது பலம் சந்தோசம் என்றும் அடைந்திடலாம்
(அன்பு உள்ளங்களுக்கு அதிகமான கோபங்கள் வருவதுண்டு அதில் சிவா அண்ணா விதிவிலக்கல்ல அவர் அப்பவே அத்தனையும் மறந்து பழையபடி உள்ளார்)
இது ஈகரையின் வெற்றி
என்றும் ஈகரை ஜெயிக்கும்

எல்லாவற்றையும் மறந்து ஈகரைக்கு வருவீர்கள் என்று நம்புகிறோம் நன்றி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Oct 20, 2010 11:33 am

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.
பழைய சம்பவங்களை மறந்துவிட்டுவாருங்கள்.ஈகரைய உங்கள் பதிவுகளால் மேலும் அழகு படுத்துங்கள் சபீர்.ஒரு சகோதரியா உங்களை கேட்டுக்கொள்கிறேன்




தம்பி சபீரின் வாழ்த்து..! - Page 2 Uதம்பி சபீரின் வாழ்த்து..! - Page 2 Dதம்பி சபீரின் வாழ்த்து..! - Page 2 Aதம்பி சபீரின் வாழ்த்து..! - Page 2 Yதம்பி சபீரின் வாழ்த்து..! - Page 2 Aதம்பி சபீரின் வாழ்த்து..! - Page 2 Sதம்பி சபீரின் வாழ்த்து..! - Page 2 Uதம்பி சபீரின் வாழ்த்து..! - Page 2 Dதம்பி சபீரின் வாழ்த்து..! - Page 2 Hதம்பி சபீரின் வாழ்த்து..! - Page 2 A
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Wed Oct 20, 2010 11:37 am

உதயசுதா wrote:நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.
பழைய சம்பவங்களை மறந்துவிட்டுவாருங்கள்.ஈகரைய உங்கள் பதிவுகளால் மேலும் அழகு படுத்துங்கள் சபீர்.ஒரு சகோதரியா உங்களை கேட்டுக்கொள்கிறேன்


சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Wed Oct 20, 2010 11:48 am

வாங்க நண்பா உங்கள் வருகையை ஆவலுடுடன் எதிர்பார்க்கும் உங்கள் நண்பன் .அப்படியே கலைமூன் மாஸ்டர் ம் வாங்க .

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Oct 20, 2010 2:12 pm

அன்புள்ள உறவுகள் அனைவருக்கும் என் பணிவான வணக்கம்.


என் உயிருக்கும்மேலான ஈகரை உறவுகளின் பாசத்துக்கு முன்னால் நான் ஒரு அடிமை.என்னை அன்போடும் அக்கறையோடும் உரிமையோடும் அரவணைத்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

தவறு நடப்பது மனிதனின் இயல்வு அதே சமயம் மன்னிக்கும்,மறக்கும் குணமும் தமிழர்களின் இரத்ததில் ஊறிபோன ஒன்று.அந்த வகையில் சிவா அண்ணனுக்கும் எனக்கும் ஒருசில மனக்கசப்புகள் ஒருசில தினங்களுக்கு ஏற்பட்டது உண்மைதான்.அதன் பயனாக ஒரு சில நாட்களாக தொடர்ந்து நானும் சிவா அண்ணனும் போனிலே பேசி பிரச்சினைக்கு தீர்வுகண்டு இப்போது வழமைபோல அனைத்தையும் மறந்து கொஞ்சலுடனும் சுவார்சியத்துடனும் நட்புரவாடி வருகின்றோம்.இதுபற்றி சிவா அண்ணன் உங்களிடம் அறிவித்திருப்பார் என நினைக்கிறேன்.இருந்த போதிலும் நானும் இந்த சந்தர்ப்பத்தில் உறவுகளிடம் சொல்லிக்கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.

தற்போது கடந்த சில தினங்களுக்கு முதல் எனது நிறுவனத்தில் ஒரு நண்பர் நாட்க்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டதால் அவருடைய வேலைகளும் என்மீது தினிக்கப்பட்டதால் வேலைப்பழுக்கள் அதிகமாகிவிட்டது அதனால் என்னால் ஈகரைக்கு இன்னும் ஒரு சில நாட்களுக்கு வரமுடியவில்லை.இன்ஷா அல்லாஹ் மிகவிரைவில் உங்களோடு உறவாட வருகிறேன்.

சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட கருத்துமோதல்களால்.சிவா அண்ணன் உற்பட அனைத்து அன்பு உள்ளங்களின் மனம் நோகும் படி எனது எழுத்து அமைந்திருந்தால் மன்னிக்குமாறு பனிவோடு வேண்டுகிறேன்.

இப்படிக்கு என்றும் அன்பு உள்ளங்களை நாடும் உங்கள் உற்றநண்பன் சபீர்.


எனக்காக ஒரு திரி ஆரம்பித்து அதன்மூலம் அன்புக்கட்டளை இட்டு அத்தியை எனக்கு அனுப்பிவைத்த கலைசார் அவர்களுக்கு அன்பு நன்றிகள்.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 20, 2010 2:15 pm

வணக்கம் தோழரே தங்களை மீண்டும் கண்டதில் எல்லையில்லா ஆனந்தம் பிறக்கிறது இனி என்றும் ஒன்றாக இணைந்திருப்போம் வாருங்கள் :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect:



ஈகரை தமிழ் களஞ்சியம் தம்பி சபீரின் வாழ்த்து..! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Wed Oct 20, 2010 2:16 pm

ஜாலி ஜாலி ஜாலி வாங்க நண்பா

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Oct 20, 2010 2:24 pm

இப்படிக்கு என்றும் அன்பு உள்ளங்களை நாடும் உங்கள் உற்றநண்பன் சபீர்.



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் :suspect: :suspect: :suspect:

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Oct 20, 2010 2:42 pm

வாங்க ஜி வாங்க மிக விரைவில் எதிர்பார்க்கிறோம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Oct 20, 2010 2:48 pm

சபீர் wrote:அன்புள்ள உறவுகள் அனைவருக்கும் என் பணிவான வணக்கம்.


என் உயிருக்கும்மேலான ஈகரை உறவுகளின் பாசத்துக்கு முன்னால் நான் ஒரு அடிமை.என்னை அன்போடும் அக்கறையோடும் உரிமையோடும் அரவணைத்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

தவறு நடப்பது மனிதனின் இயல்வு அதே சமயம் மன்னிக்கும்,மறக்கும் குணமும் தமிழர்களின் இரத்ததில் ஊறிபோன ஒன்று.அந்த வகையில் சிவா அண்ணனுக்கும் எனக்கும் ஒருசில மனக்கசப்புகள் ஒருசில தினங்களுக்கு ஏற்பட்டது உண்மைதான்.அதன் பயனாக ஒரு சில நாட்களாக தொடர்ந்து நானும் சிவா அண்ணனும் போனிலே பேசி பிரச்சினைக்கு தீர்வுகண்டு இப்போது வழமைபோல அமைத்தையும் மறந்து கொஞ்சலுடனும் சுவார்சியத்துடனும் நட்புரவாடி வருகின்றோம்.இதுபற்றி சிவா அண்ணன் உங்களிடம் அறிவித்திருப்பார் என நினைக்கிறேன்.இருந்த போதிலும் நானும் இந்த சந்தர்ப்பத்தில் உறவுகளிடம் சொல்லிக்கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.

தற்போது கடந்த சில தினங்களுக்கு முதல் எனது நிறுவனத்தில் ஒரு நண்பர் நாட்க்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டதால் அவருடைய வேலைகளும் என்மீது தினிக்கப்பட்டதால் வேலைப்பழுக்கள் அதிகமாகிவிட்டது அதனால் என்னால் ஈகரைக்கு இன்னும் ஒரு சில நாட்களுக்கு வரமுடியவில்லை.இன்ஷா அல்லாஹ் மிகவிரைவில் உங்களோடு உறவாட வருகிறேன்.

சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட கருத்துமோதல்களால்.சிவா அண்ணன் உற்பட அனைத்து அன்பு உள்ளங்களின் மனம் நோகும் படி எனது எழுத்து அமைந்திருந்தால் மன்னிக்குமாறு பனிவோடு வேண்டுகிறேன்.

இப்படிக்கு என்றும் அன்பு உள்ளங்களை நாடும் உங்கள் உற்றநண்பன் சபீர்.


எனக்காக ஒரு திரி ஆரம்பித்து அதன்மூலம் அன்புக்கட்டளை இட்டு அத்தியை எனக்கு அனுப்பிவைத்த கலைசார் அவர்களுக்கு அன்பு நன்றிகள்.

உங்கள் வருகைக்கு நன்றி சபீர். விரைவில் உங்கள் பதிவுகளை எதிர்பார்க்கிறோம்




தம்பி சபீரின் வாழ்த்து..! - Page 2 Uதம்பி சபீரின் வாழ்த்து..! - Page 2 Dதம்பி சபீரின் வாழ்த்து..! - Page 2 Aதம்பி சபீரின் வாழ்த்து..! - Page 2 Yதம்பி சபீரின் வாழ்த்து..! - Page 2 Aதம்பி சபீரின் வாழ்த்து..! - Page 2 Sதம்பி சபீரின் வாழ்த்து..! - Page 2 Uதம்பி சபீரின் வாழ்த்து..! - Page 2 Dதம்பி சபீரின் வாழ்த்து..! - Page 2 Hதம்பி சபீரின் வாழ்த்து..! - Page 2 A
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக