புதிய பதிவுகள்
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10பொது அறிவுத் தகவல்கள்! Poll_m10பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10 
56 Posts - 45%
ayyasamy ram
பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10பொது அறிவுத் தகவல்கள்! Poll_m10பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10 
52 Posts - 42%
mohamed nizamudeen
பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10பொது அறிவுத் தகவல்கள்! Poll_m10பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10பொது அறிவுத் தகவல்கள்! Poll_m10பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10 
3 Posts - 2%
prajai
பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10பொது அறிவுத் தகவல்கள்! Poll_m10பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10பொது அறிவுத் தகவல்கள்! Poll_m10பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10பொது அறிவுத் தகவல்கள்! Poll_m10பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10பொது அறிவுத் தகவல்கள்! Poll_m10பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10பொது அறிவுத் தகவல்கள்! Poll_m10பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10பொது அறிவுத் தகவல்கள்! Poll_m10பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10பொது அறிவுத் தகவல்கள்! Poll_m10பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10 
418 Posts - 48%
heezulia
பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10பொது அறிவுத் தகவல்கள்! Poll_m10பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10 
292 Posts - 34%
Dr.S.Soundarapandian
பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10பொது அறிவுத் தகவல்கள்! Poll_m10பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10பொது அறிவுத் தகவல்கள்! Poll_m10பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10பொது அறிவுத் தகவல்கள்! Poll_m10பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10 
28 Posts - 3%
prajai
பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10பொது அறிவுத் தகவல்கள்! Poll_m10பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10பொது அறிவுத் தகவல்கள்! Poll_m10பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10பொது அறிவுத் தகவல்கள்! Poll_m10பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10பொது அறிவுத் தகவல்கள்! Poll_m10பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10பொது அறிவுத் தகவல்கள்! Poll_m10பொது அறிவுத் தகவல்கள்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொது அறிவுத் தகவல்கள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 19, 2010 4:59 pm

கப்பல் செல்லும் தீர்க்கக் கோட்டையும் (longitude) நேரத்தையும் அறிய குரோனோமீட்டர்.

கப்பல் செல்லும் திசையை அறிய மரைனர்ஸ் காம்பஸ்.

நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து நீரின் மேல்மட்டத்தைப் பார்க்க பெரிஸ்கோப்.

கப்பல் இயந்திரங்களின் செயல்பாடுகளைப் பதிவுசெய்ய வோயேஜ் ரெக்கார்டர்.

கடலின் ஆழத்தை அளக்க ஃபாதோம் மீட்டர்.

வானில் பறக்கும் விமானங்களைக் கண்டறிய ரேடார்.

விமானம் பறக்கும் உயரத்தை அறிய ஆல்டிமீட்டர்.

விமானங்களில் இயந்திரங்களின் செயல்பாடுகளை நுணுக்கமாக பதிவுசெய்து விபத்தின் காரணத்தை அறிய பிளாக் பாக்ஸ்.

நிறமாலையைக் காண ஸ்பெக்ட்ராஸ்கோப்.

புது வகையான டிஸைன்களை உருவாக்க கலைடாஸ்கோப்.

தொலைவிலுள்ள பொருட்களைக் காண டெலஸ்கோப்.

மிகக் குறைந்த வெப்பநிலையை அளவிட கிரையாஸ்கோப்.

அச்சிட்ட படங்களைத் திரையில் விழச்செய்ய எபிடாஸ்கோப்.

சிறு பொருட்களை பெரியதாக்கி காட்ட மைக்ராஸ்கோப்.

மேகங்களின் திசை, உயரம் அறிய நீபோஸ்கோப்.

வளிமண்டல அழுத்தத்தை அறிய பாரோமீட்டர்.

பாலின் அடர்த்தி, தூய்மை அறிய லாக்டோமீட்டர்.

காற்றின் வேகம், திசை அறிய அனிமா மீட்டர்.

காற்றின் ஈரப்பதத்தை அறிய ஹைக்ரோமீட்டர்.

உணவுப் பொருட்களின் வெப்ப ஆற்றலை அறிய கலோரிமீட்டர்.

திரவங்களின் அடர்த்தியை அறிய ஹைட்ரோ மீட்டர்.

சூரியக் கதிர்வீச்சை அளவிட பிரிஹிலியோ மீட்டர்.

உப்புக் கரைசலின் அடர்த்தியை அறிய சாலைனோமீட்டர்.

காற்றின் வேகத்தை அளக்க போஃபர்ட்ஸ் ஸ்கேல்.

புவி அதிர்ச்சியின் அளவை அறிய ரிக்டர் ஸ்கேல்.

புவி அதிர்ச்சியின் செறிவை அளவிட மெர்காலி ஸ்கேல்.

பொருட்களின் மிருதுத் தன்மையை அறிய மோஸ் ஸ்கேல்.

பொய் சொல்வதை கண்டுபிடிக்க பாலிகிராஃப்.

நில நடுக்கத்தைக் கண்டுபிடிக்க சீஸ்மோகிராஃப்.

தாவரத்தின் வளர்ச்சியை அறிய கிரஸ்கோகிராஃப்.

கணினியின் ஒரு நிரலில் ஏற்படும் தவறு ‘Bug‘.

பெங்குவினை சின்னமாகக் கொண்ட கம்ப்யூட்டர் ஆபரேட்டிங் சிஸ்டம் லினக்ஸ்.

மௌஸ் அசைவை அளக்கும் அலகு மிக்கி.

கணினி சிப் தயாரிப்பில் முதன்மையான நிறுவனம் இன்ட்டெல்.

உலகில் பெருமளவில் பயன்படுத்தப்படும் மைக்ரோசாஃப்ட் மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸ்.

2005 - ம் ஆண்டு சர்வதேச இயற்பியல் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி முதல் வாரம் சாலை பாதுகாப்பு வாரம்.

ஜனவரி 1, புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய கோள்கள் காலை வேளையில் தெரியும்.
(கோள்களை டெலஸ்கோப் மூலம் மாத்திரமே பார்க்க முடியும்.)

மகாத்மா காந்தி தென்னப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பிய தினமான ஜனவரி 9, வெளிநாடு வாழ் இந்தியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

சுவாமி விவேகானந்தர் பிறந்த ஜனவரி 12, தேசிய இளைஞர் தினம்.



பொது அறிவுத் தகவல்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 19, 2010 5:01 pm

ஒளியின் திசைவேகம், விநாடிக்கு 3x108 மீட்டர்.

ஒலியின் திசைவேகம், காற்றில் விநாடிக்கு 330 மீட்டர்.

ஒலிவேகம் நீரில் விநாடிக்கு 1450 மீட்டர்.

ஒலிவேகம் இரும்பில் விநாடிக்கு 5000 மீட்டர்.

ஒளி பரவ ஊடகம் தேவையில்லை. ஒலி பரவ ஊடகம் தேவை.

ஒளி அலைகள் குறுக்கலைகள் (Transverse waves).

ஒலி அலைகள் நெட்டலைகள் (Longitudinal waves).

ஊடகத்தின் அடர்த்தி அதிகரித்தால் ஒலியின் வேகமும் அதிகரிக்கும்.

ஒலி அதிர்வெண்ணின் (Frequency of sound) அலகு ஹெர்ட்ஸ்.

ஒலிச்செறிவின் (Intensity of sound) அலகு டெசிபல் (Decibel).

நம் காதுகள் கேட்கவல்ல ஒலி அதிர்வெண் 20 - 20,000 ஹெர்ட்ஸ்.

20,000 ஹெர்ட்ஸுக்கு மேற்பட்ட ஒலி அல்ட்ராசானிக் ஒலி.

வெளவால்களுக்கு அல்ட்ராசானிக் ஒலியைக் கேட்கும் சக்தி உண்டு.

ஒரு சாதாரண உரையாடலின் ஒலிச்செறிவு 60 டெசிபல், முணுமுணுத்தல்(Murmur) என்பது 20 டெசிபல்.

ஜெட் விமானம் கிளம்பும்போது ஏற்படும் இரைச்சல் 140 டெசிபல்.

90 டெசிபல்லுக்கு மேற்பட்ட ஒலி, ஒலிமாசு எனப்படுகிறது.

இசைக் கருவிகள் மூன்று வகை. அவை, தோல்கருவிகள், கம்பிக்கருவிகள், காற்றுக்கருவிகள்.

ஒளிச்சிதறல் (Scattering of light) பற்றிய சர்.சி.வி. ராமனின் கண்டுபிடிப்புக்கு ராமன் விளைவு(Raman Effect) என்று பெயர்.

ஓர் அறையில் எதிரொலி கேட்க வேண்டுமானால் அறையின் நீளம் குறைந்தபட்சம் 17 மீட்டர் இருக்க வேண்டும்.

மழைக்காலத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகம் இருப்பதால் நீண்ட தொலைவுக்கு ஒலியைக் கேட்கலாம்.

தொலைக்காட்சியை ‘ON’ செய்தவுடன் படம் வருவதற்குமுன் ஒலி வந்துவிடுவதற்குக் காரணம் படத்தை உருவாக்கும் Picture tube சூடாக சிறிது நேரம் எடுத்துக்கொள்வது தான்.

சிவப்பு நிற ஒளிக்கு அலைநீளம் அதிகம் இருப்பதால் அது போக்குவரத்து சிக்னலில் பயன்படுகிறது.

சூரிய ஒளியில் ஏழு நிறங்கள் இருப்பதைக் கண்டறிந்தவர் ஐசக் நியூட்டன்.



பொது அறிவுத் தகவல்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 19, 2010 5:01 pm

வெப்பத்தை அளவிட சென்டிகிரோடு, ஃபாரன்ஹீட், கெல்வின் என்ற மூன்றுவித அலகுகள் பயன்படுகின்றன.

மனித உடலில் சராசரி வெப்பநிலை 98.4F அல்லது 37C அல்லது 310ரி.

நீரின் கொதிநிலை 100C அல்லது 212F அல்லது 373K.

நீரின் உறைநிலை 0C அல்லது 32F அல்லது 273K.

பாதரசம் தெர்மாமீட்டர்களில் பயன்படுகிறது.

மிகக் குறைந்த வெப்பநிலைகளை அளக்கும் கருவி ஆல்கஹால் தெர்மாமீட்டர்.

மருத்துவ தெர்மாமீட்டரில் 35C முதல் 42C வரையிலான அளவுகள் இருக்கும்.

சூடான நீரைவிட குளிர்ந்த நீர் அதிக வெப்பத்தை உட்கவரும்.

‘ஆவியாதல் குளிர்ச்சியை ஏற்படுத்தும்’ என்ற தத்துவத்தின் அடிப்படையில் இயங்குகிறது ஃப்ரிஜ்.

குளிர்சாதன அறையில் வெப்பநிலை 23-25C லும் ஈரப்பதம் 60-65% என்ற அளவிலும் கட்டுப்படுத்தப் படுகிறது.

எலெக்ட்ரானின் ஓட்டத்தை மின்னோட்டம் என்கிறோம்.

மின்னோட்டத்தின் அலகு ஆம்பியர்.

மின்னோட்டத்தை அளவிடும் கருவி அம்மீட்டர்.

மின்னழுத்தத்தின் அலகு வோல்ட்.

மின்னழுத்தத்தை அளவிடும் கருவி வோல்ட் மீட்டர்.

மின்தடையின் அலகு ஓம்.

மின்தடையை அளவிடும் கருவி ஓம்மீட்டர்.

வீடுகளுக்கு சப்ளை செய்யப்படும் மாறுதிசை மின்சாரம் 220 வோல்ட் மின்னழுத்தமும் 50Hz அதிர்வெண்ணும் கொண்டது.

வீடுகளில் உபயோகிக்கப்படும் மின்சார அளவை கிலோவாட் மணியில் (Kilowatt hour) கணக்கிடுவர்.

100 வாட்ஸ் பல்பு 10 மணி நேரம் எரிந்தால் செலவாகும் மின்சார அளவு 1 யூனிட்.

மின்திருத்தி (Rectifier) என்ற கருவி மாறுதிசை மின்னோட்டத்தை நேர்திசை மின்னோட்டமாக மாற்றுகிறது.

மின்மாற்றி (Transformer) என்பது மின்னழுத்தத்தைக் கூட்டவோ, குறைக்கவோ பயன்படுகிறது.

இயக்க ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றும் கருவி டைனமோ.

ஜனவரி 13, காலை வேளையிலும் மாலையிலும் சனி கோள் தெரியும்.

ஜெனரல் கரியப்பா இந்திய ராணுவத்தின் Commander-in-chief ஆக பொறுப்பேற்ற ஜனவரி 15, ராணுவ தினம்.



பொது அறிவுத் தகவல்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Oct 19, 2010 5:02 pm

நன்றி

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Oct 19, 2010 5:02 pm

அருமையான தொகுப்பும், பகிர்வும். நன்றிகள்.

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Jun 29, 2012 8:54 pm

அருமை அருமை அருமை அருமை



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பொது அறிவுத் தகவல்கள்! 1357389பொது அறிவுத் தகவல்கள்! 59010615பொது அறிவுத் தகவல்கள்! Images3ijfபொது அறிவுத் தகவல்கள்! Images4px
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sat Jun 30, 2012 11:23 am

மகிழ்ச்சி அருமையிருக்கு மகிழ்ச்சி நன்றி



செந்தில்குமார்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக