ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொது அறிவு - மருத்துவம்

5 posters

Go down

பொது அறிவு - மருத்துவம் Empty பொது அறிவு - மருத்துவம்

Post by சிவா Tue Oct 19, 2010 4:54 pm

இதயத்தின் செயல்பாட்டுக் கோளாறுகளை அறிய Electro cardiograph (ECG).

மூளையின் செயல்பாட்டுக் கோளாறுகளை அறிய Electro encephalograph (EEG).

உள்ளுறுப்புகளின் செயல்பாட்டுக் கோளாறுகளைக் அறிய computerized tomography Scan (CT Scan).

உடல் உள்ளுறுப்புகளின் குறைபாடுகளை அறிந்து கொள்ள உதவும் மற்றொரு கருவி, Magnetic Resonance Imaging Scan (MRI Scan).

செயற்கை முறையில் இதயத் துடிப்பை உருவாக்க பேஸ்மேக்கர்.

ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் கணக்கிட glucometer.

ரத்த அழுத்தத்தை அளவிட Sphygmomanometer.

இதயத்துடிப்பை அறிய ஸ்டெதஸ்கோப்.

காதுகளைச் சோதிக்க ஒட்டாஸ்கோப் (Otoscope).

கண்களைச் சோதிக்க Ophthalmoscope.

ஆண்களைப் பற்றிய மருத்துவப் படிப்பு, ஆன்ட்ராலஜி. பெண்களைப் பற்றியது கைனகாலஜி.

குழந்தை: பீடியாடிரிக்ஸ் (Paedeatrics).

முதியோர்நலன்: ஜீரியாடிரிக்ஸ் (Geriatrics).

மகப்பேறு: ஆப்ஸடிரிக்ஸ் (Obstetrics).

தோல்: டெர்மடாலஜி (Dermatology).

தசைகள்: மையாலஜி (Myology).

காது, மூக்கு, தொண்டை: ஒட்டோ - ரைனோ லரிஞ்சியாலஜி (Oto-rhino laryngeology).

கண்கள்: ஆப்தமாலஜி (Opthomology).

சிறுநீரகம்: நெப்ராலஜி (Nephrology).

நரம்புகள்:
நியூராலஜி (Neurology).

புற்றுநோய்: ஆன்காலஜி(Oncology).

ரத்தம்: ஹிமடாலஜி (Hemotology).

உடற்செயல்பாடுகள்: பிஸியாலஜி (Physiology).

மூளை, மண்டையோடு: பிரினாலஜி (Phrenology).

பற்கள்: ஒடன்டாலஜி (Odontology).


பொது அறிவு - மருத்துவம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பொது அறிவு - மருத்துவம் Empty Re: பொது அறிவு - மருத்துவம்

Post by உமா Tue Oct 19, 2010 5:12 pm

அருமையான தகவல் தொகுப்பு....
நன்றி
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பொது அறிவு - மருத்துவம் Empty Re: பொது அறிவு - மருத்துவம்

Post by தமிழ்ப்ரியன் விஜி Tue Oct 19, 2010 6:23 pm

அருமை சிவா அண்ணா ...
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

பொது அறிவு - மருத்துவம் Empty Re: பொது அறிவு - மருத்துவம்

Post by Aathira Sun Oct 24, 2010 9:25 am

அரிய பதிவுகளையும் அறிய வேண்டிய பதிவுகளையும் தொடர்ந்து தந்துகொண்டிருக்கிற அருமைத்தம்பி சிவாவுக்கு என் நன்றியும் அன்பும்.. பொது அறிவு - மருத்துவம் 678642 பொது அறிவு - மருத்துவம் 154550


பொது அறிவு - மருத்துவம் Aபொது அறிவு - மருத்துவம் Aபொது அறிவு - மருத்துவம் Tபொது அறிவு - மருத்துவம் Hபொது அறிவு - மருத்துவம் Iபொது அறிவு - மருத்துவம் Rபொது அறிவு - மருத்துவம் Aபொது அறிவு - மருத்துவம் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பொது அறிவு - மருத்துவம் Empty Re: பொது அறிவு - மருத்துவம்

Post by மஞ்சுபாஷிணி Sun Oct 24, 2010 10:38 am

அருமையான தகவல்களை கேட்குமுன்னரே தந்ததற்கு அன்பு நன்றிகள் சிவா...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பொது அறிவு - மருத்துவம் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பொது அறிவு - மருத்துவம் Empty Re: பொது அறிவு - மருத்துவம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum