புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் Poll_c10பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் Poll_m10பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் Poll_c10பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் Poll_m10பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் Poll_c10பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் Poll_m10பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் Poll_c10 
181 Posts - 77%
heezulia
பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் Poll_c10பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் Poll_m10பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் Poll_c10பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் Poll_m10பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் Poll_c10 
10 Posts - 4%
prajai
பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் Poll_c10பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் Poll_m10பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் Poll_c10பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் Poll_m10பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் Poll_c10பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் Poll_m10பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் Poll_c10பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் Poll_m10பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் Poll_c10பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் Poll_m10பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் Poll_c10பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் Poll_m10பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் Poll_c10 
1 Post - 0%
Guna.D
பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் Poll_c10பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் Poll_m10பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 11, 2009 12:36 am

வேகமாக பரவி வரும் பன்றிக் காய்ச்சலால் பீதி ஏற்பட்டுள்ள நிலையில் பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால் அவசர கால நடவடிக்கையாக பின்வரும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
.
* காய்ச்சல், இருமல், தொண்டை வலி, ஜலதோஷம், மூக்கொழுகல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் குடும்ப மருத்துவரை அணுக வேண்டும். அவர் பன்றிக்காய்ச்சலுக்கான அறிகுறிகள் என்று தெரிவித்தால் இதற்கென அருகாமையில் உள்ள அரசு சோதனை மையம் அல்லது மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

* பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் முகமூடி அணிந்துதான் வெளியே செல்ல வேண்டும்.


* பன்றிக்காய்ச்சலுக்கான சோதனைக்கு மாதிரிகள் சேகரிக்கப்படும். அப்பொழுது 7 நாட்களுக்கு வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும்.

* மாதிரிகள் ஆய்வுக்கு ஒரு நாளில் இருந்து இரு நாட்கள் வரை ஆகும். அதில் பாசிட்டிவ் என தெரியவந்தால் அதன் பிறகு பன்றிக்காய்ச்சல் வைரசுக்கான (ஏ1 ச1) சோதனை நடத்தப்படும். அதே சமயத்தில் உடனடியாக மருத்துவமும் தொடங்கப்படும்.

* நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டால் மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை பெறலாம் அல்லது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறலாம்.

* 7 நாட்களுக்குப் பிறகு அறிகுறிகள் மேலும் எதுவும் தென்படாத பட்சத்தில் வீடு அல்லது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Aug 11, 2009 11:38 am

நல்ல தகவல், மிக சரியான சமயத்தில்

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Tue Aug 11, 2009 11:46 am

அனைவரும் மிக முக்கியமாக தெரிந்துகொள்ள கூடிய தகவல்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 11, 2009 12:42 pm

இதுபோன்ற தகவல்கள் நம் தளத்தில் ஏற்கனவே பதிவேற்றம் கண்டுள்ளது, இருப்பினும் தற்பொழுதைய சூழ்நிலையில் இந்த தகவல்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும், எனவேதான் மீண்டும் மீண்டும் H1N1 பற்றிய தகவல்களை வெளியிட்டு வருகிறேன்.

H1N1 கொள்ளை நோய் என் உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. எனவே மக்களிடம் H1N1 பற்றிய விழிப்புணர்வு அவசியம். நண்பர்களும் இந்நோய் பற்றி அறிந்த தகவல்களை உடன் வெளியிடவும். இந்த தகவல்களை அனைத்து நண்பர்களுக்கும் மின்னஞ்சல் செய்யுங்கள்!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக