ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 8:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 7:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:31 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவளின் பின்னிய கூந்தல்!

+5
அன்பு தளபதி
குடந்தை மணி
ரபீக்
உமா
கா.ந.கல்யாணசுந்தரம்
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அவளின் பின்னிய கூந்தல்! - Page 2 Empty அவளின் பின்னிய கூந்தல்!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Tue Oct 19, 2010 2:56 pm

First topic message reminder :

அவளின் பின்னிய கூந்தல்! - Page 2 Girl-hair-style-india


முழுமதியை கவ்வுகின்ற
கருநாகமாய்.....
அவளின் பின்னிய கூந்தல்!

....கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down


அவளின் பின்னிய கூந்தல்! - Page 2 Empty Re: அவளின் பின்னிய கூந்தல்!

Post by குடந்தை மணி Tue Oct 19, 2010 4:14 pm

அடர்ந்த கருங்கூந்தல்
கருநாகமாய்
தலையில்
பிண்ணி பிணைந்துள்ளது..

மயிலும் தோகை
விரித்தாடியது
சூல் கொண்ட கருமேகம்மென்று...

தொடை தொடும்
தளிர்கூந்தல்
ஆல விழுதாய்!!!...


என்ன மணம் வீசும்,?
பூவின் மணமா? பூவையின் மணமா??


- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010

http://manikandanvisvanathan.wordpress.com

Back to top Go down

அவளின் பின்னிய கூந்தல்! - Page 2 Empty Re: அவளின் பின்னிய கூந்தல்!

Post by உமா Tue Oct 19, 2010 4:14 pm

Kaa Na Kalyanasundaram wrote:
உமா அவர்களே ஹைக்கூ கவிதைகள்தான் எனக்கு இதமாய் மனசெல்லாம் நிரம்பியிருக்கிறது. அதிக வரிகளைச் சேர்த்தால் அதன் கருத்தாழம் திசை திரும்பி நீண்டதொரு கவிதையாய் பயணிக்கும். சில நீண்ட கவிதைகளும் எழுதியுள்ளேன். உங்களின் வேண்டுகோளுக்கு குறுங்கவிதைகளாக படைக்கிறேன். நன்றி.

கா.ந.கல்யாணசுந்தரம்.

மிக்க நன்றி...
எதிர் பார்த்துக்கொண்டு இருக்கிறேன் தங்களின் குறுங்கவிதைகளை .....
அன்பு மலர்
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

அவளின் பின்னிய கூந்தல்! - Page 2 Empty Re: அவளின் பின்னிய கூந்தல்!

Post by உமா Tue Oct 19, 2010 4:16 pm

குடந்தை மணி wrote:அடர்ந்த கருங்கூந்தல்
கருநாகமாய்
தலையில்
பிண்ணி பிணைந்துள்ளது..

மயிலும் தோகை
விரித்தாடியது
சூல் கொண்ட கருமேகம்மென்று...

தொடை தொடும்
தளிர்கூந்தல்
ஆல விழுதாய்!!!...

என்ன மணம் வீசும்,?
பூவின் மணமா? பூவையின் மணமா??

சிறப்பான ரசனையுடன் கூடிய சிறந்த வரிகள்......
மிக மிக அருமை........
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

அவளின் பின்னிய கூந்தல்! - Page 2 Empty Re: அவளின் பின்னிய கூந்தல்!

Post by சரவணன் Tue Oct 19, 2010 4:21 pm

அருமை திரு குழந்தை மணி அவர்களே!!!
பாராட்டுக்கள். ஆனா உங்க ஆளுக்கு தான் தலை முடியே இல்லையே! )))


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

அவளின் பின்னிய கூந்தல்! - Page 2 Empty Re: அவளின் பின்னிய கூந்தல்!

Post by அன்பு தளபதி Tue Oct 19, 2010 4:24 pm

பிச்ச wrote:அருமை திரு குழந்தை மணி அவர்களே!!!
பாராட்டுக்கள். ஆனா உங்க ஆளுக்கு தான் தலை முடியே இல்லையே! )))

குடந்தை மணி ஜி குடந்தை மணி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

அவளின் பின்னிய கூந்தல்! - Page 2 Empty Re: அவளின் பின்னிய கூந்தல்!

Post by சரவணன் Tue Oct 19, 2010 4:25 pm

maniajith007 wrote:
பிச்ச wrote:அருமை திரு குழந்தை மணி அவர்களே!!!
பாராட்டுக்கள். ஆனா உங்க ஆளுக்கு தான் தலை முடியே இல்லையே! )))
குடந்தை மணி ஜி குடந்தை மணி
அமாம் எதோ ஒரு தப்பு பண்ணினா உடன பப்ளிக்ல போட்டு அசிங்கம் பண்ண வேண்டியது..இதே வேலையா போச்சி!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

அவளின் பின்னிய கூந்தல்! - Page 2 Empty Re: அவளின் பின்னிய கூந்தல்!

Post by balakarthik Tue Oct 19, 2010 4:27 pm

பிச்ச wrote:
maniajith007 wrote:
பிச்ச wrote:அருமை திரு குழந்தை மணி அவர்களே!!!
பாராட்டுக்கள். ஆனா உங்க ஆளுக்கு தான் தலை முடியே இல்லையே! )))
குடந்தை மணி ஜி குடந்தை மணி
அமாம் எதோ ஒரு தப்பு பண்ணினா உடன பப்ளிக்ல போட்டு அசிங்கம் பண்ண வேண்டியது..இதே வேலையா போச்சி!

அதுதானே இன்னக்கி ட்ரெண்டு


ஈகரை தமிழ் களஞ்சியம் அவளின் பின்னிய கூந்தல்! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அவளின் பின்னிய கூந்தல்! - Page 2 Empty Re: அவளின் பின்னிய கூந்தல்!

Post by கார்த்திக் Tue Oct 19, 2010 4:39 pm

குடந்தை மணி wrote:அடர்ந்த கருங்கூந்தல்
கருநாகமாய்
தலையில்
பிண்ணி பிணைந்துள்ளது..

மயிலும் தோகை
விரித்தாடியது
சூல் கொண்ட கருமேகம்மென்று...

தொடை தொடும்
தளிர்கூந்தல்
ஆல விழுதாய்!!!...


என்ன மணம் வீசும்,?
பூவின் மணமா? பூவையின் மணமா??

அருமை ......

சாம்பின் மனம் வீசும்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

அவளின் பின்னிய கூந்தல்! - Page 2 Empty Re: அவளின் பின்னிய கூந்தல்!

Post by குடந்தை மணி Tue Oct 19, 2010 4:58 pm

வாழ்த்திய அனைவருக்கும் நன்றி புன்னகை


- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010

http://manikandanvisvanathan.wordpress.com

Back to top Go down

அவளின் பின்னிய கூந்தல்! - Page 2 Empty Re: அவளின் பின்னிய கூந்தல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum