ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 8:44 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:18 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவளின் பின்னிய கூந்தல்!

+5
அன்பு தளபதி
குடந்தை மணி
ரபீக்
உமா
கா.ந.கல்யாணசுந்தரம்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அவளின் பின்னிய கூந்தல்! Empty அவளின் பின்னிய கூந்தல்!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Tue Oct 19, 2010 9:56 am

அவளின் பின்னிய கூந்தல்! Girl-hair-style-india


முழுமதியை கவ்வுகின்ற
கருநாகமாய்.....
அவளின் பின்னிய கூந்தல்!

....கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

அவளின் பின்னிய கூந்தல்! Empty Re: அவளின் பின்னிய கூந்தல்!

Post by உமா Tue Oct 19, 2010 10:17 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

அவளின் பின்னிய கூந்தல்! Empty Re: அவளின் பின்னிய கூந்தல்!

Post by ரபீக் Tue Oct 19, 2010 10:23 am

மூன்று வரிக்கவிதை அழகு


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அவளின் பின்னிய கூந்தல்! Empty Re: அவளின் பின்னிய கூந்தல்!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Tue Oct 19, 2010 10:24 am

எமது அனைத்து ஹைக்கூ கவிதைகளை அவ்வப்போது படித்து பின்னூட்டமளிக்கும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி உமா அவர்களே. தங்களுக்கு எதாவது கருத்து சொல்ல நினைத்தால் கூறுங்கள். நன்றி.
கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

அவளின் பின்னிய கூந்தல்! Empty Re: அவளின் பின்னிய கூந்தல்!

Post by குடந்தை மணி Tue Oct 19, 2010 10:53 am

இந்த படம் அருமை - எங்கிருந்து எடுத்தீர்கள்?


- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010

http://manikandanvisvanathan.wordpress.com

Back to top Go down

அவளின் பின்னிய கூந்தல்! Empty Re: அவளின் பின்னிய கூந்தல்!

Post by அன்பு தளபதி Tue Oct 19, 2010 10:55 am

குடந்தை மணி wrote:இந்த படம் அருமை - எங்கிருந்து எடுத்தீர்கள்?

அனேகமா நெட்டில்
ஆனாலும் கவிதை அழகு
(முகம் தெரியலை கல்யான் சார் )
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

அவளின் பின்னிய கூந்தல்! Empty Re: அவளின் பின்னிய கூந்தல்!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Tue Oct 19, 2010 11:03 am

குடந்தை மணி அவர்களே படங்கள் யாவும் நெட்டில் இருந்துதான் எடுக்கப்படுகிறது. கவிதைக்கேற்ற படங்கள் சிலநேரங்களில் கிடைக்காமல் திண்டாடவும் வேண்டி வரும்.
படத்திற்கேற்ற கவிதை மிக எளிது அல்லவா?

அன்புடன், கா.ந.கல்யனாசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

அவளின் பின்னிய கூந்தல்! Empty Re: அவளின் பின்னிய கூந்தல்!

Post by உமா Tue Oct 19, 2010 11:05 am

Kaa Na Kalyanasundaram wrote:எமது அனைத்து ஹைக்கூ கவிதைகளை அவ்வப்போது படித்து பின்னூட்டமளிக்கும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி உமா அவர்களே. தங்களுக்கு எதாவது கருத்து சொல்ல நினைத்தால் கூறுங்கள். நன்றி.
கா.ந.கல்யாணசுந்தரம்.


கவிதை வரிகளை சற்று அதிகரித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்...

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

அவளின் பின்னிய கூந்தல்! Empty Re: அவளின் பின்னிய கூந்தல்!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Tue Oct 19, 2010 11:11 am

உமா wrote:
Kaa Na Kalyanasundaram wrote:எமது அனைத்து ஹைக்கூ கவிதைகளை அவ்வப்போது படித்து பின்னூட்டமளிக்கும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி உமா அவர்களே. தங்களுக்கு எதாவது கருத்து சொல்ல நினைத்தால் கூறுங்கள். நன்றி.
கா.ந.கல்யாணசுந்தரம்.


கவிதை வரிகளை சற்று அதிகரித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்...


உமா அவர்களே ஹைக்கூ கவிதைகள்தான் எனக்கு இதமாய் மனசெல்லாம் நிரம்பியிருக்கிறது. அதிக வரிகளைச் சேர்த்தால் அதன் கருத்தாழம் திசை திரும்பி நீண்டதொரு கவிதையாய் பயணிக்கும். சில நீண்ட கவிதைகளும் எழுதியுள்ளேன். உங்களின் வேண்டுகோளுக்கு குறுங்கவிதைகளாக படைக்கிறேன். நன்றி.

கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

அவளின் பின்னிய கூந்தல்! Empty Re: அவளின் பின்னிய கூந்தல்!

Post by முபிஸ் Tue Oct 19, 2010 11:11 am

அவளின் பின்னிய கூந்தல்! 677196 அவளின் பின்னிய கூந்தல்! 677196


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 06/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

அவளின் பின்னிய கூந்தல்! Empty Re: அவளின் பின்னிய கூந்தல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum