புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கைச் சிறுமியைக் காப்பாற்றிய இங்கிலாந்துச் சிறுமி I_vote_lcapஇலங்கைச் சிறுமியைக் காப்பாற்றிய இங்கிலாந்துச் சிறுமி I_voting_barஇலங்கைச் சிறுமியைக் காப்பாற்றிய இங்கிலாந்துச் சிறுமி I_vote_rcap 
21 Posts - 84%
heezulia
இலங்கைச் சிறுமியைக் காப்பாற்றிய இங்கிலாந்துச் சிறுமி I_vote_lcapஇலங்கைச் சிறுமியைக் காப்பாற்றிய இங்கிலாந்துச் சிறுமி I_voting_barஇலங்கைச் சிறுமியைக் காப்பாற்றிய இங்கிலாந்துச் சிறுமி I_vote_rcap 
2 Posts - 8%
viyasan
இலங்கைச் சிறுமியைக் காப்பாற்றிய இங்கிலாந்துச் சிறுமி I_vote_lcapஇலங்கைச் சிறுமியைக் காப்பாற்றிய இங்கிலாந்துச் சிறுமி I_voting_barஇலங்கைச் சிறுமியைக் காப்பாற்றிய இங்கிலாந்துச் சிறுமி I_vote_rcap 
1 Post - 4%
வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கைச் சிறுமியைக் காப்பாற்றிய இங்கிலாந்துச் சிறுமி I_vote_lcapஇலங்கைச் சிறுமியைக் காப்பாற்றிய இங்கிலாந்துச் சிறுமி I_voting_barஇலங்கைச் சிறுமியைக் காப்பாற்றிய இங்கிலாந்துச் சிறுமி I_vote_rcap 
213 Posts - 42%

199 Posts - 39%
mohamed nizamudeen
இலங்கைச் சிறுமியைக் காப்பாற்றிய இங்கிலாந்துச் சிறுமி I_vote_lcapஇலங்கைச் சிறுமியைக் காப்பாற்றிய இங்கிலாந்துச் சிறுமி I_voting_barஇலங்கைச் சிறுமியைக் காப்பாற்றிய இங்கிலாந்துச் சிறுமி I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இலங்கைச் சிறுமியைக் காப்பாற்றிய இங்கிலாந்துச் சிறுமி I_vote_lcapஇலங்கைச் சிறுமியைக் காப்பாற்றிய இங்கிலாந்துச் சிறுமி I_voting_barஇலங்கைச் சிறுமியைக் காப்பாற்றிய இங்கிலாந்துச் சிறுமி I_vote_rcap 
21 Posts - 4%
prajai
இலங்கைச் சிறுமியைக் காப்பாற்றிய இங்கிலாந்துச் சிறுமி I_vote_lcapஇலங்கைச் சிறுமியைக் காப்பாற்றிய இங்கிலாந்துச் சிறுமி I_voting_barஇலங்கைச் சிறுமியைக் காப்பாற்றிய இங்கிலாந்துச் சிறுமி I_vote_rcap 
12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
இலங்கைச் சிறுமியைக் காப்பாற்றிய இங்கிலாந்துச் சிறுமி I_vote_lcapஇலங்கைச் சிறுமியைக் காப்பாற்றிய இங்கிலாந்துச் சிறுமி I_voting_barஇலங்கைச் சிறுமியைக் காப்பாற்றிய இங்கிலாந்துச் சிறுமி I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இலங்கைச் சிறுமியைக் காப்பாற்றிய இங்கிலாந்துச் சிறுமி I_vote_lcapஇலங்கைச் சிறுமியைக் காப்பாற்றிய இங்கிலாந்துச் சிறுமி I_voting_barஇலங்கைச் சிறுமியைக் காப்பாற்றிய இங்கிலாந்துச் சிறுமி I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun
இலங்கைச் சிறுமியைக் காப்பாற்றிய இங்கிலாந்துச் சிறுமி I_vote_lcapஇலங்கைச் சிறுமியைக் காப்பாற்றிய இங்கிலாந்துச் சிறுமி I_voting_barஇலங்கைச் சிறுமியைக் காப்பாற்றிய இங்கிலாந்துச் சிறுமி I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கைச் சிறுமியைக் காப்பாற்றிய இங்கிலாந்துச் சிறுமி

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Aug 10, 2009 3:19 pm

கலுவாமோதர ஏதென்ஸ் ரிசோட் அண்ட் ஸ்பா ஹோட்டலில், நீச்சல்தடாகத்தில் நீந்திக் கொண்டிருந்த 9 வயதான ஜாஸ்மின் என்ற இங்கிலாந்துச் சிறுமி அந்தத் தடாகத்தில் மூழ்கிய 4 வயது இலங்கைச் சிறுமியைக் காப்பாற்றி நிஜ கதாநாயகியான சம்பவம் நடந்துள்ளது.

சம்பவ நேரத்தில், நீச்சல் தெரியாத இலங்கைத் தாயொருவர் தமது மகளைக் காப்பாற்றுமாறு அலறிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த ஜாஸ்மின் பதற்றப்படாமல் அருகில் சென்று பார்த்துள்ளார். பாதிக்கப்பட்ட 4 வயதுச் சிறுமி நீரில் மூழ்கிக் கொண்டிருந்ததைக் கண்டதும், சாதுர்யமாக ஆனால் சாதாரணமாக நீந்திச் சென்று அச்சிறுமியைக் கரைக்கு இழுத்துவந்துள்ளார்.

இதனையறிந்த ஹோட்டல் நிர்வாகம் ஜாஸ்மினைப் பாராட்டியுள்ளது.

இலங்கைச் சிறுமியின் தாயாரின் கூக்குரலைக் கேட்டதும், ஜாஸ்மினுக்கு ஏதோ ஆபத்து நிகழ்ந்து விட்டதாகத் தாம் பயந்ததாக ஜாஸ்மினின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். ஜாஸ்மின் இங்கிலாந்தில் முறையாக நீச்சல் கற்றவர். ஆனால் இவ்வளவு தூரத்திலுள்ள இலங்கையில் ஒரு சிறுமியின் உயிரைக் காப்பாற்றவோ அல்லது ஏற்படப்போகும் பெரியதொரு விபரீதத்தைத் தடுக்கவோ அந்த நீச்சல் உதவுமென தாம் கருதியிருக்கவில்லை என ஜாஸ்மினின் பெற்றோர் பத்திரிகைகளுக்குக் கூறியுள்ளனர். நீச்சலின் முக்கியத்துவத்தை இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது என்று அவர்கள் மேலும் கூறியுள்ளனர்

இலங்கைச் சிறுமியைக் காப்பாற்றிய இங்கிலாந்துச் சிறுமி Skirupairajahblackjh18
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Mon Aug 10, 2009 3:54 pm

நன்றி இங்கிலாந்து சிறுமி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக