புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்வராகவன் மீது கோபமா? சோனியா அகர்வால் பதில்! Poll_c10செல்வராகவன் மீது கோபமா? சோனியா அகர்வால் பதில்! Poll_m10செல்வராகவன் மீது கோபமா? சோனியா அகர்வால் பதில்! Poll_c10 
22 Posts - 76%
heezulia
செல்வராகவன் மீது கோபமா? சோனியா அகர்வால் பதில்! Poll_c10செல்வராகவன் மீது கோபமா? சோனியா அகர்வால் பதில்! Poll_m10செல்வராகவன் மீது கோபமா? சோனியா அகர்வால் பதில்! Poll_c10 
6 Posts - 21%
mohamed nizamudeen
செல்வராகவன் மீது கோபமா? சோனியா அகர்வால் பதில்! Poll_c10செல்வராகவன் மீது கோபமா? சோனியா அகர்வால் பதில்! Poll_m10செல்வராகவன் மீது கோபமா? சோனியா அகர்வால் பதில்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்வராகவன் மீது கோபமா? சோனியா அகர்வால் பதில்! Poll_c10செல்வராகவன் மீது கோபமா? சோனியா அகர்வால் பதில்! Poll_m10செல்வராகவன் மீது கோபமா? சோனியா அகர்வால் பதில்! Poll_c10 
358 Posts - 79%
heezulia
செல்வராகவன் மீது கோபமா? சோனியா அகர்வால் பதில்! Poll_c10செல்வராகவன் மீது கோபமா? சோனியா அகர்வால் பதில்! Poll_m10செல்வராகவன் மீது கோபமா? சோனியா அகர்வால் பதில்! Poll_c10 
52 Posts - 11%
mohamed nizamudeen
செல்வராகவன் மீது கோபமா? சோனியா அகர்வால் பதில்! Poll_c10செல்வராகவன் மீது கோபமா? சோனியா அகர்வால் பதில்! Poll_m10செல்வராகவன் மீது கோபமா? சோனியா அகர்வால் பதில்! Poll_c10 
16 Posts - 4%
Dr.S.Soundarapandian
செல்வராகவன் மீது கோபமா? சோனியா அகர்வால் பதில்! Poll_c10செல்வராகவன் மீது கோபமா? சோனியா அகர்வால் பதில்! Poll_m10செல்வராகவன் மீது கோபமா? சோனியா அகர்வால் பதில்! Poll_c10 
8 Posts - 2%
prajai
செல்வராகவன் மீது கோபமா? சோனியா அகர்வால் பதில்! Poll_c10செல்வராகவன் மீது கோபமா? சோனியா அகர்வால் பதில்! Poll_m10செல்வராகவன் மீது கோபமா? சோனியா அகர்வால் பதில்! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
செல்வராகவன் மீது கோபமா? சோனியா அகர்வால் பதில்! Poll_c10செல்வராகவன் மீது கோபமா? சோனியா அகர்வால் பதில்! Poll_m10செல்வராகவன் மீது கோபமா? சோனியா அகர்வால் பதில்! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
செல்வராகவன் மீது கோபமா? சோனியா அகர்வால் பதில்! Poll_c10செல்வராகவன் மீது கோபமா? சோனியா அகர்வால் பதில்! Poll_m10செல்வராகவன் மீது கோபமா? சோனியா அகர்வால் பதில்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
செல்வராகவன் மீது கோபமா? சோனியா அகர்வால் பதில்! Poll_c10செல்வராகவன் மீது கோபமா? சோனியா அகர்வால் பதில்! Poll_m10செல்வராகவன் மீது கோபமா? சோனியா அகர்வால் பதில்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
செல்வராகவன் மீது கோபமா? சோனியா அகர்வால் பதில்! Poll_c10செல்வராகவன் மீது கோபமா? சோனியா அகர்வால் பதில்! Poll_m10செல்வராகவன் மீது கோபமா? சோனியா அகர்வால் பதில்! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
செல்வராகவன் மீது கோபமா? சோனியா அகர்வால் பதில்! Poll_c10செல்வராகவன் மீது கோபமா? சோனியா அகர்வால் பதில்! Poll_m10செல்வராகவன் மீது கோபமா? சோனியா அகர்வால் பதில்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்வராகவன் மீது கோபமா? சோனியா அகர்வால் பதில்!


   
   
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu Oct 28, 2010 11:50 am

எனது முன்னாள் கணவர் செல்வராகவன் மீது எனக்கு இப்போது எந்த ‌கோபமும் கிடையாது. நான் சந்தோஷமாகத்தான் இருக்கிறேன் என்று நடிகை சோனியா அகர்வால் கூறியுள்ளார். காதல் கொண்டேன் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால். அந்த படத்தை இயக்கிய டைரக்டர் செல்வராகவனும், சோனியாவும் 4 ஆண்டுகளாக காதலித்து 2006ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு சுமூகமாக குடும்பம் நடத்தி வந்த தம்பதிகள் இடையே நடிகை ஆண்ட்ரியா நுழைந்தார்.

செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தின் ஒருவன் படத்தின் நாயகிகளில் ஒருவராக நடித்த ஆண்ட்ரியாவும், செல்வாவும் நெருங்கி பழகியதால் சோனியா - செல்வா இடையே மோதல் ஏற்பட்டது. இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பரஸ்பர விவாகரத்து கேட்டு, சட்டப்படி பிரிந்து விட்டனர். விவாகரத்துக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வமாக களம் இறங்கியிருக்கும் சோனியாவிடம், விவாகரத்து வாழ்க்கை பற்றி அளித்துள்ள பேட்டியில், நான் இப்போது சந்தோஷமாகத்தான் இருக்கிறேன். என் முன்னாள் கணவர் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை. பொதுவாகவே விவாகரத்துக்குப் பிறகு முன்னாள் கணவனையும், மனைவியும் எதிரிகள் போல முறைத்துக் கொண்டு செல்கின்றனர். இது அவரவர் மனநிலையைப் பொறுத்தது. எனது முன்னாள் கணவரை எங்காவது பார்க்க நேர்ந்தால் நிச்சயம் கோபப்பட மாட்டேன். இனி கோபப்பட என்ன இருக்கிறது. அப்படி நடந்து கொள்ள அவசியம்தான் என்ன? ஒரு வேளை நானும் அவரும் சந்தித்துக் கொண்டால், அவருடன் கை குலுக்கிவிட்டு ஒரு புன்னகையுடன் கடந்து செல்லவே விரும்புகிறேன், என்று கூறியிருக்கிறார்.

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Oct 28, 2010 1:47 pm

சினிமாவுல இதெல்லாம் சகஜமப்பா



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Thu Oct 28, 2010 1:52 pm

ரபீக் wrote:சினிமாவுல இதெல்லாம் சகஜமப்பா


சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக