புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்சினிமாவில்  எவ்வளவு  பாடலாசிரியர்கள்... Poll_c10தமிழ்சினிமாவில்  எவ்வளவு  பாடலாசிரியர்கள்... Poll_m10தமிழ்சினிமாவில்  எவ்வளவு  பாடலாசிரியர்கள்... Poll_c10 
284 Posts - 45%
heezulia
தமிழ்சினிமாவில்  எவ்வளவு  பாடலாசிரியர்கள்... Poll_c10தமிழ்சினிமாவில்  எவ்வளவு  பாடலாசிரியர்கள்... Poll_m10தமிழ்சினிமாவில்  எவ்வளவு  பாடலாசிரியர்கள்... Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
தமிழ்சினிமாவில்  எவ்வளவு  பாடலாசிரியர்கள்... Poll_c10தமிழ்சினிமாவில்  எவ்வளவு  பாடலாசிரியர்கள்... Poll_m10தமிழ்சினிமாவில்  எவ்வளவு  பாடலாசிரியர்கள்... Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழ்சினிமாவில்  எவ்வளவு  பாடலாசிரியர்கள்... Poll_c10தமிழ்சினிமாவில்  எவ்வளவு  பாடலாசிரியர்கள்... Poll_m10தமிழ்சினிமாவில்  எவ்வளவு  பாடலாசிரியர்கள்... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழ்சினிமாவில்  எவ்வளவு  பாடலாசிரியர்கள்... Poll_c10தமிழ்சினிமாவில்  எவ்வளவு  பாடலாசிரியர்கள்... Poll_m10தமிழ்சினிமாவில்  எவ்வளவு  பாடலாசிரியர்கள்... Poll_c10 
19 Posts - 3%
prajai
தமிழ்சினிமாவில்  எவ்வளவு  பாடலாசிரியர்கள்... Poll_c10தமிழ்சினிமாவில்  எவ்வளவு  பாடலாசிரியர்கள்... Poll_m10தமிழ்சினிமாவில்  எவ்வளவு  பாடலாசிரியர்கள்... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தமிழ்சினிமாவில்  எவ்வளவு  பாடலாசிரியர்கள்... Poll_c10தமிழ்சினிமாவில்  எவ்வளவு  பாடலாசிரியர்கள்... Poll_m10தமிழ்சினிமாவில்  எவ்வளவு  பாடலாசிரியர்கள்... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தமிழ்சினிமாவில்  எவ்வளவு  பாடலாசிரியர்கள்... Poll_c10தமிழ்சினிமாவில்  எவ்வளவு  பாடலாசிரியர்கள்... Poll_m10தமிழ்சினிமாவில்  எவ்வளவு  பாடலாசிரியர்கள்... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழ்சினிமாவில்  எவ்வளவு  பாடலாசிரியர்கள்... Poll_c10தமிழ்சினிமாவில்  எவ்வளவு  பாடலாசிரியர்கள்... Poll_m10தமிழ்சினிமாவில்  எவ்வளவு  பாடலாசிரியர்கள்... Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழ்சினிமாவில்  எவ்வளவு  பாடலாசிரியர்கள்... Poll_c10தமிழ்சினிமாவில்  எவ்வளவு  பாடலாசிரியர்கள்... Poll_m10தமிழ்சினிமாவில்  எவ்வளவு  பாடலாசிரியர்கள்... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்சினிமாவில் எவ்வளவு பாடலாசிரியர்கள்...


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Oct 19, 2010 12:08 pm

இதுவரைக்கும் தமிழ்சினிமாவில் 1895 பேர் பாடலாசிரியர் ஆகியிருக்கிறார்கள். இன்று மாலைக்குள் அந்த எண்ணிக்கை இன்னும் கூடலாம் என்று கவிப்பேரரசு வைரமுத்து கூறியபோது, ஒரு லேசான 'திடுக்'குடன் கைதட்டி ஆர்ப்பரித்தனர் சத்யம் தியேட்டருக்குள்ளிருந்த ரசிகர்கள். பாலு தம்பி மனசுல என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில்தான் இப்படி ஒரு புள்ளி விபரத்தை கொடுத்து 'பேஸ்த்' அடிக்க வைத்தார் ரசிகர்களை.

இந்த படத்தில் நான் பாடல் ஏதும் புனையவில்லை. ஆனால் என் நண்பரும் காவல் துறை அதிகாரியுமான ரவி ஐபிஎஸ் இப்படத்தில் பாடல் எழுதியிருக்கிறார். அவரை வாழ்த்த வந்தேன் என்ற கவிஞர், அதன் பின் பேசியதெல்லாம் அப்ளாஸ் ரகம். ஐபிஎஸ் என்றால் இண்டியன் போலீஸ் சர்வீஸ். அதை இண்டியன் பாடல் சர்வீஸ் என்று அழைக்கும்படி செய்திருக்கிறார் ரவி. தெலுங்கில் ஒரு பழமொழி உண்டு. ரவி புகாத இடத்திலும் கவி புகுவான் என்று. ரவி என்றால் சூரியன். அதன் ஒளி கடலுக்குள் 350 மீட்டர் வரை செல்லுமாம். இந்த ரவி கவியாகவும் இருக்கிறார் என்பதால் இவரது வரிகள் மனசுக்குள் புகும் என்றார் வைரமுத்து. எங்களை விட மக்களின் கண்ணீர், வலி, துரோகம், நம்பிக்கை, வேதனை, சந்தோஷம் எல்லாவற்றையும் அறிகிற துறையில் இருப்பது உங்களை போன்றவர்கள்தான். எனவே காவல் துறை அதிகாரி பாடல் எழுத வந்ததை போல சமுதாயத்தின் உயர் மட்டத்திலிருக்கிற பலரும் திரைப்பட உலகிற்கு வர வேண்டும். நீதிபதிகளும் ஐஏஎஸ் அதிகாரிகள் கூட வசனம் எழுத வேண்டும் என்றார் கவிப்பேரரசு.

ஏராளமான படங்களுக்கு பைனான்சியராக இருந்த பியாரிலால் குந்தச்சாவின் மகன் நிர்மல்ஷா இப்படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். வேதம் புதிது படத்திற்கு இசையமைத்த தேவேந்திரன் இசையமைத்திருக்கிறார்.

நிகழ்ச்சியில் பேச வந்தவர்களை எல்லாம் 'சீக்கிரம் பேசி முடிங்க' என்று அன்புக்கட்டளையிட்ட தொகுப்பாளர் ஆதவன், அவர்கள் பேசுகிற நேரத்தையும் தானே பிடுங்கிக் கொண்டு 'அளந்தது'தான் பயங்கரம்

தமிழ்சினிமா இணையம்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக