ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
ஜப்பானில் 65% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை! - Page 2 Poll_c10ஜப்பானில் 65% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை! - Page 2 Poll_m10ஜப்பானில் 65% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை! - Page 2 Poll_c10 
ayyasamy ram
ஜப்பானில் 65% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை! - Page 2 Poll_c10ஜப்பானில் 65% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை! - Page 2 Poll_m10ஜப்பானில் 65% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை! - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
ஜப்பானில் 65% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை! - Page 2 Poll_c10ஜப்பானில் 65% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை! - Page 2 Poll_m10ஜப்பானில் 65% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை! - Page 2 Poll_c10 
VENKUSADAS
ஜப்பானில் 65% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை! - Page 2 Poll_c10ஜப்பானில் 65% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை! - Page 2 Poll_m10ஜப்பானில் 65% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை! - Page 2 Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜப்பானில் 65% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை!

+4
ரபீக்
சரவணன்
கோவை ராம்
கார்த்திக்
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஜப்பானில் 65% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை! - Page 2 Empty ஜப்பானில் 65% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை!

Post by கார்த்திக் Tue Oct 19, 2010 12:07 pm

First topic message reminder :

நம்ம ஊர் பக்தர்கள் எல்லாம் என்னமோ அவர்களை கீழே கொண்டுவரனும் என்கிற ஒரே காரணத்துக்காக பெரியார்தான் இருக்கிற கடவுளை இல்லைனு சொல்லி, கடவுள் நம்பிக்கையை ஒழிக்க முயன்றதாக நினைக்கிறார்கள். சமீபத்தில் எடுத்த ஒரு “சர்வே” படி ஜப்பான் நாட்டில் 60-65% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. வியட்நாமில் 81% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஐரோப்பாவில் உள்ள முன்னேறிய பெரிய நாடுகளில் 40-50% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது.

கடவுள் நம்பிக்கை இல்லாத ஜப்பானியர்கள் கடவுள் நம்பிக்கை அதிகமாக உள்ள அமெரிக்காவையோ (அதிசயம்! அமெரிக்காவில் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் மிகக் குறைந்த விழுக்காடுகள்) அல்லது இந்தியாவையோ விட எந்த வகையிலும் குறையவில்லை. உழைப்பிலும் சரி, டெக்னாஜிலும் சரி, அறிவியலிலும் சரி, தத்துவங்களிலும் ஜப்பானியர்கள் யாருக்கும் என்றும் இளைத்தவர்கள் அல்ல!

கடவுள் பக்தியில்லாமல் மனசாட்சியுடன் நடந்து அறிவியலில் சாதிக்கலாம், சந்தோஷமாக வாழலாம், கடின உழைப்பும் உழைக்கலாம் என்பதை நாம் இதிலிருந்து உணரவேண்டும். ஒருவருடைய மத, கடவுள் நம்பிக்கையும், அவர்களுடைய சாப்பிடும் உணவுவகைகளும் ஒருவருக்கு அறிவையோ, திறமையையோ கொடுப்பதில்லை என்பதை நாம் தெரிந்துகொண்டு கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்தான் சாதிக்க முடியும் என்கிற மூட நம்பிக்கை யிலிருந்து நாம் விடுபட வேண்டும்.

ஏன் ஜப்பானியர்களை கொண்டுவந்து வாதம் பண்ணுகிறேன் என்றால், அவர்களிடம் சாதி கிடையாது, தாழ்வு மனப்பாங்கு கிடையாது, மேலும் அவர்கள் சாதனைகள் நாமறிவோம்.

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

ஜப்பானில் 65% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை! - Page 2 Empty Re: ஜப்பானில் 65% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை!

Post by அன்பு தளபதி Tue Oct 19, 2010 1:53 pm

ரபீக் wrote:நண்பா ,,நாட்டின் வளர்ச்சிக்கும் கடவுள் நம்பிக்கைக்கும் என்ன சம்பந்தம் ?
கடவள் நம்பிக்கை என்பது அவரவர் மனநிலையை பொருத்தது ,,

மாமான்னா மாமாதான் நல்லா சொன்னீங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஜப்பானில் 65% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை! - Page 2 Empty Re: ஜப்பானில் 65% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை!

Post by ரபீக் Tue Oct 19, 2010 1:54 pm

maniajith007 wrote:
ரபீக் wrote:நண்பா ,,நாட்டின் வளர்ச்சிக்கும் கடவுள் நம்பிக்கைக்கும் என்ன சம்பந்தம் ?
கடவள் நம்பிக்கை என்பது அவரவர் மனநிலையை பொருத்தது ,,

மாமான்னா மாமாதான் நல்லா சொன்னீங்க

சியர்ஸ் சியர்ஸ் என் இனமடா நீ !!!!!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஜப்பானில் 65% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை! - Page 2 Empty Re: ஜப்பானில் 65% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை!

Post by அன்பு தளபதி Tue Oct 19, 2010 1:57 pm

ரபீக் wrote:
சியர்ஸ் சியர்ஸ் என் இனமடா நீ !!!!!

சொக்கா சொன்னீங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஜப்பானில் 65% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை! - Page 2 Empty Re: ஜப்பானில் 65% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை!

Post by சரவணன் Tue Oct 19, 2010 2:50 pm

ரபீக் wrote:சில சமயத்தில் இப்படி நல்ல யோசிக்கிறீங்களே பிச்ச ,,அது எப்படி ?
ஷ்ஷ்ஷ்ஷ் சும்மா இருக்க மாட்டிங்க... அதிர்ச்சி அதிர்ச்சி

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ஜப்பானில் 65% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை! - Page 2 Empty Re: ஜப்பானில் 65% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை!

Post by கோவை ராம் Wed Oct 20, 2010 2:07 pm

பிச்ச wrote:
rarara wrote:
பிச்ச wrote:அப்டினா சவுதி அரேபியாவில் கடவுள் இல்லைன்னு சொன்னா கொன்னுடுவாங்க (அந்த அளவுக்கு கடவுள் மேல நம்பிக்கை) இந்த நாடு அசுர வளர்ச்சி அடையுதே அதுக்கு என்ன சொல்றீங்க?
ஜாலி ஜாலி

சவுதி வளர காரணம் கடவுள் இலிங்க .பெட்ரோல் .இன்னும் ௨0௦ வருசம் கழிச்சு pettrol இருக்காது .அப்போ என்ன செயும் சவுதி .அப்புறம் பாப்போம் .

நம்ம நாட்டலா 60 முதல் 80 சதவீதம் வரை விவசாய நிலம் இருந்தும் நம்நாடு ஏன் முன்னேர்ல அதுபோக, உணவு இறக்குமதி பண்றோம்,

கடவுளுக்கும் நாட்டு முன்னேற்றத்துக்கும் சம்மந்தம் இல்லன்னு சொல்றதுக்குதான் இப்படி எழுதினேன். நாட்டு முன்னேற்றம் என்பது மக்கள் கைல உள்ளது.

(பெட்ரோல் இல்லைனா கூட, கடவுளால சவூதி வாழும்/முன்னேறும், எப்டின்னு கேட்க்குரீங்கள? தினமும், எத்தனை பேரு உலகம் முழுவதிலிருந்தும் மக்காவுக்கு வராங்க தெரியுமா? அதனால அரசுக்கு எவ்வளவு வருமானம் (விசா கட்டணம்) கிடைக்குது தெரியுமா? அந்த பணத்தில் அளவ சொன்னா உங்க வாய்ல கொசு போன்ன்திடும் புன்னகை . அவ்ளோ பணம் கடவுள் பேருல கிடைக்குது அவங்களுக்கு)

என்ன பாஸ் சொல்லுறீங்க .திருப்தி பணம் வரவை விட 10 சதம் தான் மக்காவின் பண வரவு .பெற்றோல்தான் சவுதியின் என்பது ௦ சதம் வரவு .பெட்ரோல் இலைனா இன்னைக்கு நிலைமைல சவுதி சோமாலியா ஆகிவிடும் .கடந்த சில வருடங்களாக தான் சவுதி அரசும் பெற்றோல்லை நப்பியே இருக்க கூடாது என Real estate, tourism, construction, transportation and storage, finance, and the electricity, gas and water sectors என புதிய திட்டங்களை வகுக்க ஆரம்பித்து இருக்கிறது .

ராம்

Last edited by rarara on Wed Oct 20, 2010 2:08 pm; edited 1 time in total (Reason for editing : spelling)
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

ஜப்பானில் 65% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை! - Page 2 Empty Re: ஜப்பானில் 65% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை!

Post by ராஜா Wed Oct 20, 2010 2:11 pm

ரபீக் wrote:நண்பா ,,நாட்டின் வளர்ச்சிக்கும் கடவுள் நம்பிக்கைக்கும் என்ன சம்பந்தம் ?
கடவள் நம்பிக்கை என்பது அவரவர் மனநிலையை பொருத்தது ,,
மகிழ்ச்சி

அதானே , நாட்டு முன்னேற்றத்துக்கும் , கடவுள் நம்பிக்கைக்கும் என்ன சம்பந்தம் ??
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஜப்பானில் 65% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை! - Page 2 Empty Re: ஜப்பானில் 65% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை!

Post by தமிழ்ப்ரியன் விஜி Wed Oct 20, 2010 3:02 pm

மக்களுக்கு மக்கள் மீது நம்பிக்கை இல்லை அப்பறம் எங்க போய் கடவுளை நம்புவர்கள்
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

ஜப்பானில் 65% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை! - Page 2 Empty Re: ஜப்பானில் 65% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை!

Post by vamban Wed Oct 20, 2010 3:42 pm

நாட்டோட முனேற்றத்துக்கும் கடவுளுக்கும் என்னசம்பந்தம் ?
கோவில் உண்டியல்தான்

கடவுள் இருக்கார் இல்ல கடவுள் ஒரு பிரச்சின இல்ல அவர் ரொம்னள்ளவர் அவர் அழகா அவரோட வேலைய நம்ம கண்ணுக்கு தெரியாமலே செய்வர்
ஆனா இந்த கண்ணுக்குக்கு தெரிந்த மனித கடவுள்களும் கடவுளின் அவதார புருஷன் களும் தான் இங்க விசயமே

ம்பன்
---------------------------------------------------------------------
சத்தியமாக நான் சொல்லுவதெல்லாம் உண்மை
உண்மையை தவிர வேறொன்றும் இல்லை
avatar
vamban
பண்பாளர்

பதிவுகள் : 55
இணைந்தது : 07/10/2010

Back to top Go down

ஜப்பானில் 65% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை! - Page 2 Empty Re: ஜப்பானில் 65% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum