ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜப்பானில் 65% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை!

+4
ரபீக்
சரவணன்
கோவை ராம்
கார்த்திக்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஜப்பானில் 65% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை! Empty ஜப்பானில் 65% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை!

Post by கார்த்திக் Tue Oct 19, 2010 12:07 pm

நம்ம ஊர் பக்தர்கள் எல்லாம் என்னமோ அவர்களை கீழே கொண்டுவரனும் என்கிற ஒரே காரணத்துக்காக பெரியார்தான் இருக்கிற கடவுளை இல்லைனு சொல்லி, கடவுள் நம்பிக்கையை ஒழிக்க முயன்றதாக நினைக்கிறார்கள். சமீபத்தில் எடுத்த ஒரு “சர்வே” படி ஜப்பான் நாட்டில் 60-65% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. வியட்நாமில் 81% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஐரோப்பாவில் உள்ள முன்னேறிய பெரிய நாடுகளில் 40-50% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது.

கடவுள் நம்பிக்கை இல்லாத ஜப்பானியர்கள் கடவுள் நம்பிக்கை அதிகமாக உள்ள அமெரிக்காவையோ (அதிசயம்! அமெரிக்காவில் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் மிகக் குறைந்த விழுக்காடுகள்) அல்லது இந்தியாவையோ விட எந்த வகையிலும் குறையவில்லை. உழைப்பிலும் சரி, டெக்னாஜிலும் சரி, அறிவியலிலும் சரி, தத்துவங்களிலும் ஜப்பானியர்கள் யாருக்கும் என்றும் இளைத்தவர்கள் அல்ல!

கடவுள் பக்தியில்லாமல் மனசாட்சியுடன் நடந்து அறிவியலில் சாதிக்கலாம், சந்தோஷமாக வாழலாம், கடின உழைப்பும் உழைக்கலாம் என்பதை நாம் இதிலிருந்து உணரவேண்டும். ஒருவருடைய மத, கடவுள் நம்பிக்கையும், அவர்களுடைய சாப்பிடும் உணவுவகைகளும் ஒருவருக்கு அறிவையோ, திறமையையோ கொடுப்பதில்லை என்பதை நாம் தெரிந்துகொண்டு கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்தான் சாதிக்க முடியும் என்கிற மூட நம்பிக்கை யிலிருந்து நாம் விடுபட வேண்டும்.

ஏன் ஜப்பானியர்களை கொண்டுவந்து வாதம் பண்ணுகிறேன் என்றால், அவர்களிடம் சாதி கிடையாது, தாழ்வு மனப்பாங்கு கிடையாது, மேலும் அவர்கள் சாதனைகள் நாமறிவோம்.

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

ஜப்பானில் 65% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை! Empty Re: ஜப்பானில் 65% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை!

Post by கோவை ராம் Tue Oct 19, 2010 12:16 pm

அப்போ ஜப்பான் முன்னேறுவது சரிதான் .நம்மள மாதிரி திருவிழா பண்டிகை காக விடுமுறை எடுக்காமல் வேலை செய்கிறார்கள் .

அனால் ஜப்பானில் 50 சதம் மக்கள் depression இல் இருக்கிறார்களாம் அதுக்கு இதுவும் காரணம் என நினைக்கிறன் .

ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

ஜப்பானில் 65% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை! Empty Re: ஜப்பானில் 65% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை!

Post by கார்த்திக் Tue Oct 19, 2010 12:30 pm

rarara wrote:அப்போ ஜப்பான் முன்னேறுவது சரிதான் .நம்மள மாதிரி திருவிழா பண்டிகை காக விடுமுறை எடுக்காமல் வேலை செய்கிறார்கள் .

அனால் ஜப்பானில் 50 சதம் மக்கள் depression இல் இருக்கிறார்களாம் அதுக்கு இதுவும் காரணம் என நினைக்கிறன் .

ராம்

சியர்ஸ் சியர்ஸ்

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

ஜப்பானில் 65% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை! Empty Re: ஜப்பானில் 65% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை!

Post by சரவணன் Tue Oct 19, 2010 1:17 pm

கார்த்திக் wrote:
rarara wrote:அப்போ ஜப்பான் முன்னேறுவது சரிதான் .நம்மள மாதிரி திருவிழா பண்டிகை காக விடுமுறை எடுக்காமல் வேலை செய்கிறார்கள் .
அனால் ஜப்பானில் 50 சதம் மக்கள் depression இல் இருக்கிறார்களாம் அதுக்கு இதுவும் காரணம் என நினைக்கிறன் .
ராம்
சியர்ஸ் சியர்ஸ்
அப்டினா சவுதி அரேபியாவில் கடவுள் இல்லைன்னு சொன்னா கொன்னுடுவாங்க (அந்த அளவுக்கு கடவுள் மேல நம்பிக்கை) இந்த நாடு அசுர வளர்ச்சி அடையுதே அதுக்கு என்ன சொல்றீங்க?
ஜாலி ஜாலி

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ஜப்பானில் 65% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை! Empty Re: ஜப்பானில் 65% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை!

Post by ரபீக் Tue Oct 19, 2010 1:21 pm

நண்பா ,,நாட்டின் வளர்ச்சிக்கும் கடவுள் நம்பிக்கைக்கும் என்ன சம்பந்தம் ?
கடவள் நம்பிக்கை என்பது அவரவர் மனநிலையை பொருத்தது ,,

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஜப்பானில் 65% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை! Empty Re: ஜப்பானில் 65% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை!

Post by சரவணன் Tue Oct 19, 2010 1:24 pm

ரபீக் wrote:நண்பா ,,நாட்டின் வளர்ச்சிக்கும் கடவுள் நம்பிக்கைக்கும் என்ன சம்பந்தம் ?
கடவள் நம்பிக்கை என்பது அவரவர் மனநிலையை பொருத்தது ,,
என்ன உங்களுக்கு (ரபீக்)மனநிலை சரியில்லையா.....ஆஹா...இது தெரியாம ரொம்ப டீப்பா பழகுணோமே! அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ஜப்பானில் 65% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை! Empty Re: ஜப்பானில் 65% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை!

Post by ரபீக் Tue Oct 19, 2010 1:25 pm

பிச்ச wrote:
ரபீக் wrote:நண்பா ,,நாட்டின் வளர்ச்சிக்கும் கடவுள் நம்பிக்கைக்கும் என்ன சம்பந்தம் ?
கடவள் நம்பிக்கை என்பது அவரவர் மனநிலையை பொருத்தது ,,
என்ன உங்களுக்கு (ரபீக்)மனநிலை சரியில்லையா.....ஆஹா...இது தெரியாம ரொம்ப டீப்பா பழகுணோமே! அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

நுணலும் தன வாயால் கெடும் என்பது இது தானோ ? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஜப்பானில் 65% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை! Empty Re: ஜப்பானில் 65% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை!

Post by கோவை ராம் Tue Oct 19, 2010 1:28 pm

பிச்ச wrote:
கார்த்திக் wrote:
rarara wrote:அப்போ ஜப்பான் முன்னேறுவது சரிதான் .நம்மள மாதிரி திருவிழா பண்டிகை காக விடுமுறை எடுக்காமல் வேலை செய்கிறார்கள் .
அனால் ஜப்பானில் 50 சதம் மக்கள் depression இல் இருக்கிறார்களாம் அதுக்கு இதுவும் காரணம் என நினைக்கிறன் .
ராம்
சியர்ஸ் சியர்ஸ்
அப்டினா சவுதி அரேபியாவில் கடவுள் இல்லைன்னு சொன்னா கொன்னுடுவாங்க (அந்த அளவுக்கு கடவுள் மேல நம்பிக்கை) இந்த நாடு அசுர வளர்ச்சி அடையுதே அதுக்கு என்ன சொல்றீங்க?
ஜாலி ஜாலி

சவுதி வளர காரணம் கடவுள் இலிங்க .பெட்ரோல் .இன்னும் ௨0௦ வருசம் கழிச்சு pettrol இருக்காது .அப்போ என்ன செயும் சவுதி .அப்புறம் பாப்போம் .
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

ஜப்பானில் 65% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை! Empty Re: ஜப்பானில் 65% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை!

Post by சரவணன் Tue Oct 19, 2010 1:45 pm

rarara wrote:
பிச்ச wrote:
கார்த்திக் wrote: சியர்ஸ் சியர்ஸ்
அப்டினா சவுதி அரேபியாவில் கடவுள் இல்லைன்னு சொன்னா கொன்னுடுவாங்க (அந்த அளவுக்கு கடவுள் மேல நம்பிக்கை) இந்த நாடு அசுர வளர்ச்சி அடையுதே அதுக்கு என்ன சொல்றீங்க?
ஜாலி ஜாலி

சவுதி வளர காரணம் கடவுள் இலிங்க .பெட்ரோல் .இன்னும் ௨0௦ வருசம் கழிச்சு pettrol இருக்காது .அப்போ என்ன செயும் சவுதி .அப்புறம் பாப்போம் .

நம்ம நாட்டலா 60 முதல் 80 சதவீதம் வரை விவசாய நிலம் இருந்தும் நம்நாடு ஏன் முன்னேர்ல அதுபோக, உணவு இறக்குமதி பண்றோம்,

கடவுளுக்கும் நாட்டு முன்னேற்றத்துக்கும் சம்மந்தம் இல்லன்னு சொல்றதுக்குதான் இப்படி எழுதினேன். நாட்டு முன்னேற்றம் என்பது மக்கள் கைல உள்ளது.

(பெட்ரோல் இல்லைனா கூட, கடவுளால சவூதி வாழும்/முன்னேறும், எப்டின்னு கேட்க்குரீங்கள? தினமும், எத்தனை பேரு உலகம் முழுவதிலிருந்தும் மக்காவுக்கு வராங்க தெரியுமா? அதனால அரசுக்கு எவ்வளவு வருமானம் (விசா கட்டணம்) கிடைக்குது தெரியுமா? அந்த பணத்தில் அளவ சொன்னா உங்க வாய்ல கொசு போன்ன்திடும் புன்னகை . அவ்ளோ பணம் கடவுள் பேருல கிடைக்குது அவங்களுக்கு)

Last edited by பிச்ச on Tue Oct 19, 2010 2:50 pm; edited 1 time in total

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ஜப்பானில் 65% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை! Empty Re: ஜப்பானில் 65% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை!

Post by ரபீக் Tue Oct 19, 2010 1:48 pm

பிச்ச wrote:
rarara wrote:
பிச்ச wrote:அப்டினா சவுதி அரேபியாவில் கடவுள் இல்லைன்னு சொன்னா கொன்னுடுவாங்க (அந்த அளவுக்கு கடவுள் மேல நம்பிக்கை) இந்த நாடு அசுர வளர்ச்சி அடையுதே அதுக்கு என்ன சொல்றீங்க?
ஜாலி ஜாலி

சவுதி வளர காரணம் கடவுள் இலிங்க .பெட்ரோல் .இன்னும் ௨0௦ வருசம் கழிச்சு pettrol இருக்காது .அப்போ என்ன செயும் சவுதி .அப்புறம் பாப்போம் .

நம்ம நாட்டலா 60 முதல் 80 சதவீதம் வரை விவசாய நிலம் இருந்தும் நம்நாடு ஏன் முன்னேர்ல அதுபோக, உணவு இறக்குமதி பண்றோம்,

கடவுளுக்கும் நாட்டு முன்னேற்றத்துக்கும் சம்மந்தம் இல்லன்னு சொல்றதுக்குதான் இப்படி எழுதினேன். நாட்டு முன்னேற்றம் என்பது மக்கள் கைல உள்ளது.

சில சமயத்தில் இப்படி நல்ல யோசிக்கிறீங்களே பிச்ச ,,அது எப்படி ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஜப்பானில் 65% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை! Empty Re: ஜப்பானில் 65% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum