புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:08 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வலை வீசிய இயக்குனர் வழுக்கி ஓடிய நயன்தாரா Poll_c10வலை வீசிய இயக்குனர் வழுக்கி ஓடிய நயன்தாரா Poll_m10வலை வீசிய இயக்குனர் வழுக்கி ஓடிய நயன்தாரா Poll_c10 
30 Posts - 86%
heezulia
வலை வீசிய இயக்குனர் வழுக்கி ஓடிய நயன்தாரா Poll_c10வலை வீசிய இயக்குனர் வழுக்கி ஓடிய நயன்தாரா Poll_m10வலை வீசிய இயக்குனர் வழுக்கி ஓடிய நயன்தாரா Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
வலை வீசிய இயக்குனர் வழுக்கி ஓடிய நயன்தாரா Poll_c10வலை வீசிய இயக்குனர் வழுக்கி ஓடிய நயன்தாரா Poll_m10வலை வீசிய இயக்குனர் வழுக்கி ஓடிய நயன்தாரா Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
வலை வீசிய இயக்குனர் வழுக்கி ஓடிய நயன்தாரா Poll_c10வலை வீசிய இயக்குனர் வழுக்கி ஓடிய நயன்தாரா Poll_m10வலை வீசிய இயக்குனர் வழுக்கி ஓடிய நயன்தாரா Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

வலை வீசிய இயக்குனர் வழுக்கி ஓடிய நயன்தாரா


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Oct 19, 2010 1:36 pm

அடுத்த படத்திலும் அவரே இருந்தால் நன்றாக இருக்குமே என்று ஒரு கதாநாயகியை பார்த்து இயக்குனர் ஆசைப்படுவது தப்பேயில்லை. இது தொழில் நேர்த்திக்கான ஆசை. ஆனால் "அதெல்லாம் முடியாது. அவரு ஓ.கே சொல்ல மாட்டாரு" என்று ஒரே வரியில் பதில் சொல்லி, இயக்குனரின் ஆசைக்கு 'டார்டாய்ஸ்' கொளுத்திவிட்டார் நயன்தாரா.

ஆசைப்பட்ட இயக்குனர் ராஜேஷ் எம். சமீபத்தில் வெளிவந்த 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தின் இயக்குனர். முதல் படமான 'சிவா மனசுல சக்தி'யும் இதே மாதியான காமெடி படம்தான். ஆனால் அதையெல்லாம் பீட் பண்ணிவிட்டு இன்னும் ஹாட் கிளப்பிக் கொண்டிருக்கிறது பாஸ் என்கிற பாஸ்கரன். எந்திரன் ஓடிய பல தியேட்டர்களில் மீண்டும் பாஸ் வந்திருக்கிறார். அந்தளவுக்கு தனக்கு பெயரையும் புகழையும் வாங்கி தந்த படத்தின் ஹீரோயினாச்சே! அதனால்தான் ஆசைப்பட்டு கேட்டாராம். சம்பளம் ஒரு பொருட்டே அல்ல என்றும் சொல்லப்பட்டது.

ஆனால் அவரைக் கேளுங்க என்று ஒரு கட்டத்தில் ஒதுங்கிக் கொண்டாராம் நயன். அவரிடம் கேட்டால், அவங்க இனிமே நடிக்க மாட்டாங்க என்று பவ்யமாக பதில் சொல்கிறாராம். இருவரும் துபாயில் நடனப்பள்ளி ஆரம்பிக்க போவதாகவும் தகவல்கள் கசிகின்றன.

அடுத்ததாக வேறு சில முன்னணிகளுக்கு வலை வீசிக் கொண்டிருக்கிறார் ராஜேஷ். அதிர்ஷ்டம் யாருக்கோ!

தமிழ் சினிமா இணையம்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக