ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினி, கமல் இப்படி செய்யலாமா?

2 posters

Go down

ரஜினி, கமல் இப்படி செய்யலாமா?  Empty ரஜினி, கமல் இப்படி செய்யலாமா?

Post by ரபீக் Tue Oct 19, 2010 12:02 pm

தாஜ்மஹாலில் இருந்து இரண்டு செங்கல்லை உருவியது போலதான் இருக்கிறது இந்த செய்கை. வரலாற்றின் பக்கங்களில் இடம் பெற வேண்டிய இரு இமயங்களை, ஒரு போட்டோவாக கூட உள்ளே அனுமதித்துவிடக் கூடாது என்கிற அளவுக்கு பெரும் கோபத்திலிருக்கிறார்கள் ஒப்பனை கலைஞர்கள்.

சமீபத்தில் தங்களுக்கென்று ஒரு கட்டிடத்தை கட்டியிருக்கிறது ஒப்பனை கலைஞர்கள் சங்கம். யாரிடம் கை நீட்டாமல் வியர்வை சிந்தி உழைத்த சொந்த பணத்தில் இந்த கட்டிடத்தை உருவாக்கியிருக்கிறார்கள் இவர்கள். தங்களுக்கு வாழ்வு கொடுத்தவர்களையும், தங்களால் வாழ்வு பெற்றவர்களையும் நினைவுகூறும் வகையில் இந்த கட்டிடத்தின் சுவர்களில் பல முன்னணி நட்சத்திரங்களின் புகைப்படங்களை மாட்டியிருக்கிறார்கள். 75 ஆண்டுகால தமிழ்சினிமாவின் முக்கிய நடிகர்கள் இருக்கும் அந்த புகைப்பட தொகுப்பில் ரஜினி, கமல் மட்டும் இல்லை!

ஏன் இந்த ஓரவஞ்சனை? விசாரித்தால் வந்துவிழும் தகவல்கள் அதிர்ச்சியாக இருக்கிறது. ரஜினி கமல் இருவருமே சிறிது காலமாக இந்த சங்கத்தை சேர்ந்தவர்களை தங்கள் மேக்கப்புக்கு பயன்படுத்துவதில்லையாம். மும்பையிலிருந்து வந்திருக்கும் பானு என்ற பெண்மணிதான் இவர்கள் இருவருக்குமே மேக்கப். ஆரம்ப காலங்களில் இவர்களை சூப்பர் ஸ்டார்களாக்கியது எங்கள் ஒப்பனைதான். இப்போது யாரும் தொட முடியாத உயரத்திற்கு போன பின் எங்கள் மேக்கப் கசக்கிறதோ என்று கவலைப்படுகிறார்களாம் சில மூத்த கலைஞர்கள்.

பானுவுக்கு இவர்கள் கொடுத்த ஆதரவை தொடர்ந்து மேலும் சில பெண்மணிகள் மும்பையிலிருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்துவிட்டார்களாம். ப்யூட்டி பார்லர் வச்சுருக்கிறவங்க எல்லாம் அந்த வேலையை செஞ்சுட்டு போக வேண்டியதுதானே? எதற்காக எங்க பொழப்பில் கையை வைக்கணும்? அதற்கு இங்குள்ள நடிகர்களும் ஆதரவு தருவது நியாயமா என்றும் குமுறுகிறார்களாம் அவர்கள்.

கரி பூசுங்க தப்பில்ல. அதுக்காக மேக்கப் போடுறவங்க முகத்திலேயேவா

தமிழ்சினிமா இணையம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ரஜினி, கமல் இப்படி செய்யலாமா?  Empty Re: ரஜினி, கமல் இப்படி செய்யலாமா?

Post by உமா Tue Oct 19, 2010 1:26 pm

வேதனைக்குரிய விஷயம்..... சோகம்
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ரஜினி, கமல் இப்படி செய்யலாமா?  Empty Re: ரஜினி, கமல் இப்படி செய்யலாமா?

Post by ரபீக் Tue Oct 19, 2010 1:28 pm

உமா wrote:வேதனைக்குரிய விஷயம்..... சோகம்

ஏம்மா ,,நீ வெச்ச பாயசத்த குடுசுட்டங்களா ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ரஜினி, கமல் இப்படி செய்யலாமா?  Empty Re: ரஜினி, கமல் இப்படி செய்யலாமா?

Post by உமா Tue Oct 19, 2010 1:31 pm

ரபீக் wrote:
உமா wrote:வேதனைக்குரிய விஷயம்..... சோகம்

ஏம்மா ,,நீ வெச்ச பாயசத்த குடுசுட்டங்களா ?

அது அவங்களுக்கு தானே வேதனை...குடிக்க மாற்றான்களே ,
அதுதான் என் வேதனை....நீங்களாவது ட்ரை பண்ணுங்களேன்...
ஜாலி ஜாலி ஜாலி
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ரஜினி, கமல் இப்படி செய்யலாமா?  Empty Re: ரஜினி, கமல் இப்படி செய்யலாமா?

Post by ரபீக் Tue Oct 19, 2010 1:35 pm

உமா wrote:
ரபீக் wrote:
உமா wrote:வேதனைக்குரிய விஷயம்..... சோகம்

ஏம்மா ,,நீ வெச்ச பாயசத்த குடுசுட்டங்களா ?

அது அவங்களுக்கு தானே வேதனை...குடிக்க மாற்றான்களே ,
அதுதான் என் வேதனை....நீங்களாவது ட்ரை பண்ணுங்களேன்...
ஜாலி ஜாலி ஜாலி

ஐயய்யோ ,,,வேணாம்மா ,,நான் புள்ளைகுட்டிக்கரன்,, என்னை நம்பி என் குடும்பம் வேற இருக்கு ,,,என்னை விட்டுடு தாயி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ரஜினி, கமல் இப்படி செய்யலாமா?  Empty Re: ரஜினி, கமல் இப்படி செய்யலாமா?

Post by உமா Tue Oct 19, 2010 1:39 pm

ரபீக் wrote:
ஐயய்யோ ,,,வேணாம்மா ,,நான் புள்ளைகுட்டிக்கரன்,, என்னை நம்பி என் குடும்பம் வேற இருக்கு ,,,என்னை விட்டுடு தாயி


சரி, சரி... அண்ணிக்காக உங்கள விட்டுட்டேன்....
பொழச்சி போங்க...
சிரி சிரி
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ரஜினி, கமல் இப்படி செய்யலாமா?  Empty Re: ரஜினி, கமல் இப்படி செய்யலாமா?

Post by ரபீக் Tue Oct 19, 2010 1:40 pm

உமா wrote:
ரபீக் wrote:
ஐயய்யோ ,,,வேணாம்மா ,,நான் புள்ளைகுட்டிக்கரன்,, என்னை நம்பி என் குடும்பம் வேற இருக்கு ,,,என்னை விட்டுடு தாயி


சரி, சரி... அண்ணிக்காக உங்கள விட்டுட்டேன்....
பொழச்சி போங்க...
சிரி சிரி

அப்பாடி ,,நான் தப்பிச்சுட்டேன்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ரஜினி, கமல் இப்படி செய்யலாமா?  Empty Re: ரஜினி, கமல் இப்படி செய்யலாமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum