ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ - Page 2 Poll_c10பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ - Page 2 Poll_m10பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ - Page 2 Poll_c10 
VENKUSADAS
பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ - Page 2 Poll_c10பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ - Page 2 Poll_m10பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ - Page 2 Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ

+2
sathyan
ரபீக்
6 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ - Page 2 Empty பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ

Post by ரபீக் Tue Oct 19, 2010 12:00 pm

First topic message reminder :

எம்ஜிஆர் காலத்திலிருந்தே பத்திரிகைகள் எங்களுக்கு ஆதரவு தந்ததில்லை. பத்திரிகைகளை நம்பியும் நாங்கள் இல்லை, என்றார் ஜெயலலிதா .

மதுரை கூட்டத்தில் அவர் பேசுகையில், "கோவை கூட்டத்திற்கு 8 லட்சம் பேர் திரண்டதை பத்திரிகைகள் செதியாக வெளியிட்டிருந்தன. இதை பொறுக்க முடியாத கருணாநிதி , பத்திரிகைகளை மிரட்டினார். திருச்சி கூட்டத்திற்கு 18 லட்சம் பேர் திரண்டனர். இதை பத்திரிகைகள் இருட்டடிப்பு செதுவிட்டன.

என்னிடம் பேசிய வடமாநில தலைவர்கள், கோவை கூட்டம் குறித்து பாராட்டினர். ஆனால் திருச்சி கூட்டம் பற்றி அவர்களுக்கு தெரியவில்லை. பத்திரிகைகள் இருட்டடிப்பு செய்ததுதான் காரணம். எனது கூட்டங்களுக்கு வாகனங்கள் தரக்கூடாது என உரிமையாளர்கள் மிரட்டப்பட்டனர். கருணாநிதி சொல்வதை ஊடகங்கள் கேட்காவிட்டால் அந்த ஊடகங்களுக்கு அரசு விளம்பரங்கள் மறுக்கப்படுகின்றன. ஊடகங்களும் இதற்கு பயந்து கொண்டு கருணாநிதிக்கு ஆதரவாகவே செய்தி போடுகின்றன.

திருச்சி கூட்டத்திற்கு 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பிற்கு அனுப்பப்பட்டனர் என கருணாநிதி கூறினார். ஆனால் உண்மையில் கூட்டத்தை தடுப்பதற்காகதான் போலீசாரை அனுப்பினார். இந்த தடையை மீறி மக்கள் வெள்ளமென திரண்டனர். திருச்சி கூட்டத்தில் பணத்தை அள்ளி செலவழித்தார் கருணாநிதி. அப்படியும் கூட்டம் வரவில்லை. ஆனால் அதை 'ஆஹா... ஓஹோ...' என எழுதச் சொன்னார். தமிழகத்தின் பத்திரிகைகளுக்கு மனச்சாட்சி உண்டா, என அவர்கள் நினைத்து பார்க்க வேண்டும்.

கருணாநிதி மிரட்டல்களுக்கு பத்திரிகைகள் பயந்துவிட்டன. மதுரையின் பிரம்மாண்ட கூட்டம் பற்றி உண்மையான செதியை வெளியிடுகிறனவா என்று நாளை பார்த்தால்தான் தெரியும். எம்ஜிஆர் காலத்திலிருந்தே பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை. மக்களை நம்பி உள்ளோம். தேர்தல் வரட்டும், மக்கள் முடிவு என்ன என்பது அப்போது தெரியும்...," என்றார்
தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ - Page 2 Empty Re: பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ

Post by sathyan Tue Oct 19, 2010 12:42 pm

கடந்த ஆட்சில என்ன கொட்டம் போடாங்க சொல்லுங்க .2001 -2006 வரைலயும் .
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ - Page 2 Empty Re: பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ

Post by sathyan Tue Oct 19, 2010 12:44 pm

உமா wrote:
sathyan wrote:உங்களுக்கு நாங்கள் எல்லாம் இருக்கோம் மக்கள் இருக்காங்க விடுங்க .நாளை வெற்றி நமதே

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

நன்றி
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ - Page 2 Empty Re: பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ

Post by சரவணன் Tue Oct 19, 2010 12:53 pm

rarara wrote:
அம்மா 10 வருடம் அடிச்ச கொட்டம் பத்தாதா ?
புதுசா ஏதாவது யோசிங்க பாஸ் .கழகம்களை விட்டு வெளியேறினால்தான் தமிழகம் உருப்படும்
ராம்

* ஒரு ரூபாய்க்கு அரிசி,

* இலவச சலுகைகள் ஏராளம்,

* டாஸ்மார்க்க்ள குறைந்த விலையில் சரக்கு.

* வீட்டு பொம்பளைங்க ஊராக வேலைக்கு போயிட்டு சும்மா ரெண்டு மணிநேரம் வேலை செய்துட்டு 80 ரூபாய்(சம்பளம் தவறாக இருந்தால் யாராவது சரி செய்ங்கோ) தினம் கொண்டு வராங்க.

*பிள்ளைகளுக்கு இலவச கல்வி, சீருடை, சாப்பாடு எல்லாம் கிடைக்குது.

*ஓட்டுக்கு மூவாயிரம் முதல் நாலாயிரம் கிடைக்குது! (அட எங்களுக்கு பணம் வேணும்னா, எங்க ஊரு எம்.எல்.எ வை அடித்து கொள்வோம், அப்புறம் இடைத்தேர்தல் வரும், பணம் கிடைக்கும்.எப்பெல்லாம் பணம் தேவைபடுதோ அப்பல்லாம் எம்.எல்.ஏ வை கொள்ளுவோம்)

டாஸ்மார்க்கு போயி சரக்கு அடிப்பேன்,
போதைக்கு மானாட மயிலாட (கலைஞர் டிவியில) பார்ப்பேன் (தமிழ் கலாச்சார நிகழ்ச்சி)

அப்புறம் எதுக்கு நான் யோசிக்கணும்?
யாரை பத்தி யோசிக்கணும்?
எதுக்காக யோசிக்கணும்?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ - Page 2 Empty Re: பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ

Post by உமா Tue Oct 19, 2010 1:00 pm

பிச்ச wrote:

இன்னும் இருக்கே பிச்ச...

* இலவச கலர் டிவி (ஏனா யாரு வீட்லயும் இல்ல பாரு)
*கேஸ் அடுப்பாம் (அடுப்பு ஓகே, மளிகை பொருட்கள் அநியாயம் )
* ரவிடிகள் அதிகரிப்பு (நாட்டுக்கு தேவையானவர்கள் தானே)

அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ - Page 2 Empty Re: பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ

Post by sathyan Tue Oct 19, 2010 1:00 pm

ஆகமொத்தம் யாரும் வேலைக்கு போக வேண்டாம் ,தமிழ் நாட்ல எல்லாரும் சந்தோசமாக இருகாங்க,தமிழா உன்ன நினைக்கும் போது ரொம்ப புல்லரிக்குது வாழ்க கலைஞர், நாசமா போங்க மக்கள் .
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ - Page 2 Empty Re: பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ

Post by சரவணன் Tue Oct 19, 2010 1:11 pm

உமா wrote:
இன்னும் இருக்கே பிச்ச...
* இலவச கலர் டிவி (ஏனா யாரு வீட்லயும் இல்ல பாரு)
*கேஸ் அடுப்பாம் (அடுப்பு ஓகே, மளிகை பொருட்கள் அநியாயம் )
* ரவிடிகள் அதிகரிப்பு (நாட்டுக்கு தேவையானவர்கள் தானே)
அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்
அட அமாம், வட போச்சே!!!! நன்றி சியர்ஸ்

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ - Page 2 Empty Re: பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ

Post by உமா Tue Oct 19, 2010 1:13 pm

பிச்ச wrote:
உமா wrote:
இன்னும் இருக்கே பிச்ச...
* இலவச கலர் டிவி (ஏனா யாரு வீட்லயும் இல்ல பாரு)
*கேஸ் அடுப்பாம் (அடுப்பு ஓகே, மளிகை பொருட்கள் அநியாயம் )
* ரவிடிகள் அதிகரிப்பு (நாட்டுக்கு தேவையானவர்கள் தானே)
அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்
அட அமாம், வட போச்சே!!!! நன்றி சியர்ஸ்

நன்றி
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ - Page 2 Empty Re: பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ

Post by கோவை ராம் Tue Oct 19, 2010 1:50 pm

sathyan wrote:கடந்த ஆட்சில என்ன கொட்டம் போடாங்க சொல்லுங்க .2001 -2006 வரைலயும் .

வைகோ கைது
kalaigar கைது
சுப்பரமணிய சாமிய எல்லா கோர்ட் layum விரட்டியது
சசிகலா விட்டுக்காரர் நடராஜன் சின்ன வேடு கஞ்சா வழக்கு கைது (பாவம் அந்த பொண்ணு )
இரண்டாயிரம் ௦௦௦ ரூபாய் வெள்ள சேதம் என சென்னை முழுவதும் வாரி வழங்கியது
.அதுல 45 பேர் இறந்தது
சங்கராச்சாரியார் கைது
அரசு உழியர் கைது அப்புறம் அவர்களுக்கு வாரி வழங்கியது
இலவ்ச வெட்டி சேலை
இலவ்ச சைக்கிள்
இலவச செருப்பு
3 ரூபாய் அரிசி கிலோ
2006 இல் மொத்தமாக துடைக்கப்பட்ட கஜானா

இன்னும் என்ன வேண்டும் பாஸ்

ராம்

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ - Page 2 Empty Re: பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ

Post by அன்பு தளபதி Tue Oct 19, 2010 2:00 pm

இதுக்கு மாற்று என்ன ஏன் நல்லவர்கள் அரசியலில் இல்லையா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ - Page 2 Empty Re: பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ

Post by உமா Tue Oct 19, 2010 2:02 pm

rarara wrote:
sathyan wrote:கடந்த ஆட்சில என்ன கொட்டம் போடாங்க சொல்லுங்க .2001 -2006 வரைலயும் .

வைகோ கைது
kalaigar கைது
சுப்பரமணிய சாமிய எல்லா கோர்ட் layum விரட்டியது
சசிகலா விட்டுக்காரர் நடராஜன் சின்ன வேடு கஞ்சா வழக்கு கைது (பாவம் அந்த பொண்ணு )
இரண்டாயிரம் ௦௦௦ ரூபாய் வெள்ள சேதம் என சென்னை முழுவதும் வாரி வழங்கியது
.அதுல 45 பேர் இறந்தது
சங்கராச்சாரியார் கைது
அரசு உழியர் கைது அப்புறம் அவர்களுக்கு வாரி வழங்கியது
இலவ்ச வெட்டி சேலை
இலவ்ச சைக்கிள்
இலவச செருப்பு
3 ரூபாய் அரிசி கிலோ
2006 இல் மொத்தமாக துடைக்கப்பட்ட கஜானா

இன்னும் என்ன வேண்டும் பாஸ்
ராம்

கைது செய்தது நல்லவர்களை அல்ல...

வெல்ல நிவாரணம் 2000 ரூபாய்..( அதை வரிசையில் நின்று வாங்கமால் சண்டையிட்டு உருண்டு பிரண்டது மக்கள் தானே)

இலவச வெட்டி, சேலை, சைக்கிள் தவறான பொருட்கள் இல்லையே....

விலை வாசியும் சரியான அளவே இருந்தது...

3 ருபாய் அரிசி உண்பதற்கு நல்லாவே இருந்தச்சு...
(1 ருபாய் அரிசியை சாப்பிட முடியவில்லையே....)

2006 இல் துடைக்கப்பட்ட கஜானாவை, நம் பணத்தை வைத்து இப்போது நிரப்பி கொண்டு தன் மொத்த குடும்பத்திற்காக செலவு செய்கிறார்களே...
மனைவியார் ஒன்று, துணைவியார் கணக்கில்லை....

எந்த செனளில்லும் அவர்கள் குடும்ப புராணம் தான்...
பேரன் ஆடை நிறத்துக்கு ஏற்ற காரை ஓட்டி செல்கிறான்...
சின்ன திரை முதல் பெரிய திரை வரை அவர்களின் ராஜ்ஜியம் தானே...

நீதி மன்றத்தில் மாணவர்கள், வக்கீல்கள் சண்டை.....

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்....
நேரம் தான் இல்லை....

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ - Page 2 Empty Re: பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை!" - இளையராஜா
» இந்தியாவுடன் மோத நாங்கள் முட்டாள் இல்லை: சீன துணை தூதர் பேச்சு
» "பத்திரிகைகளை வாங்காதீர்கள்!': கருணாநிதி கட்டளை
» இறைவனை நம்பி எந்த பயனும் இல்லை:இயக்குநர் சேரன்
» நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் இல்லை; எந்த இடஒதுக்கீடும் வேண்டாம்! -

Permissions in this forum:
You cannot reply to topics in this forum