ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் குடிப்பழக்கம்! பகீர் தகவல் - Page 2 Poll_c10பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் குடிப்பழக்கம்! பகீர் தகவல் - Page 2 Poll_m10பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் குடிப்பழக்கம்! பகீர் தகவல் - Page 2 Poll_c10 
VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் குடிப்பழக்கம்! பகீர் தகவல்

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் குடிப்பழக்கம்! பகீர் தகவல் - Page 2 Empty பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் குடிப்பழக்கம்! பகீர் தகவல்

Post by ரபீக் Tue Oct 19, 2010 11:38 am

First topic message reminder :

இந்தியப் பெருநகரங்களில் மேனிலை பள்ளிகளில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 45 சதவிகிதத்தினருக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதற்கான காரணம் பெற்றோர் மற்றும் உறவினர்களிடமிருந்து கிடைக்கும் பாக்கெட் மணியும், மோசமான நண்பர்களின் பழக்கமும்தான் என தெரிய வந்துள்ளது. இந்திய பெருநகரங்களில் உள்ள 12-ம் வகுப்பு மாணவர்களில் 45 சதவிகிதத்தினர் அதிகமாக மது அருந்துகிறார்கள். ஒரு மாதத்தில் 5 அல்லது 6 முறைமது அருந்துவதாக அசோசேம் நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

இந்தக் கணக்கெடுப்பில் டெல்லி, மும்பை, கோவா, சென்னை, ஹைதராபாத், பூனே, சன்டிகர், டேராடூன் ஆகிய முக்கிய நகரங்களில் உள்ள 2,000 மாணவ, மாணவியர்கள் பங்குபெற்றனர். கடந்த 10 ஆண்டுகளில் மாணவர்களின் குடிப்பழக்கம் 100 சதவிகிதம் அதிகரி்த்திருப்பதாக முடிவுகள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணம் பள்ளி மாணவர்களுக்கு தாராளமாய் கிடைக்கும் பாக்கெட் மணியாகும்.

வெளிநாட்டு மது வகைகள் இந்தியாவில் சுலபமாக கிடைக்கிறது. மேலும், பெற்றோர்களின் கவனிப்பின்மையால் மாணவர்கள் அதிக அளவில் மது அருந்தும் பழக்கத்திற்கு ஆளாகின்றனர் என்றும் அந்த ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளது

இந்நேரம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் குடிப்பழக்கம்! பகீர் தகவல் - Page 2 Empty Re: பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் குடிப்பழக்கம்! பகீர் தகவல்

Post by அன்பு தளபதி Tue Oct 19, 2010 1:56 pm

ரபீக் wrote:
maniajith007 wrote:இது தான் எதிர்கால இந்தியா இதை கவனிங்க அரசியல்வாதிகளே

இப்போ அரசியல் வியாதீங்கள எதுக்கு கூப்புடுறீங்க மாம்ஸ் ?

மதுவிலக்கை அமுல் படுத்ததான்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் குடிப்பழக்கம்! பகீர் தகவல் - Page 2 Empty Re: பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் குடிப்பழக்கம்! பகீர் தகவல்

Post by ரபீக் Tue Oct 19, 2010 1:57 pm

maniajith007 wrote:
ரபீக் wrote:
maniajith007 wrote:இது தான் எதிர்கால இந்தியா இதை கவனிங்க அரசியல்வாதிகளே

இப்போ அரசியல் வியாதீங்கள எதுக்கு கூப்புடுறீங்க மாம்ஸ் ?

மதுவிலக்கை அமுல் படுத்ததான்

அப்புறம் ஸ்கூலில் பாஸ்மார்க் பதிலா டாஸ்மாக் ஆரம்பிச்சுடுவாங்க மாம்ஸ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் குடிப்பழக்கம்! பகீர் தகவல் - Page 2 Empty Re: பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் குடிப்பழக்கம்! பகீர் தகவல்

Post by அன்பு தளபதி Tue Oct 19, 2010 2:03 pm

ரபீக் wrote:

அப்புறம் ஸ்கூலில் பாஸ்மார்க் பதிலா டாஸ்மாக் ஆரம்பிச்சுடுவாங்க மாம்ஸ்
அப்புறம் தீர்வு என்ன சொல்லுங்க மாமா சொல்லுங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் குடிப்பழக்கம்! பகீர் தகவல் - Page 2 Empty Re: பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் குடிப்பழக்கம்! பகீர் தகவல்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» அதிகரித்து வரும் "பிஞ்சு' பிச்சைக்காரர்கள்
» காஷ்மீரில் போலீசாருக்கு அதிகரித்து வரும் பணிச்சுமை
» அமெரிக்காவில் ஊரடங்கால் ஆண்களிடையே அதிகரித்த குடிப்பழக்கம்; ஆய்வு முடிவு தகவல்
» நீர்கொழும்பில் அதிகரித்து வரும் ஓரினச் சேர்க்கையாளர் தொல்லை
» அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum