Latest topics
» நாவல்கள் வேண்டும்by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் குடிப்பழக்கம்! பகீர் தகவல்
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் குடிப்பழக்கம்! பகீர் தகவல்
இந்தியப் பெருநகரங்களில் மேனிலை பள்ளிகளில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 45 சதவிகிதத்தினருக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதற்கான காரணம் பெற்றோர் மற்றும் உறவினர்களிடமிருந்து கிடைக்கும் பாக்கெட் மணியும், மோசமான நண்பர்களின் பழக்கமும்தான் என தெரிய வந்துள்ளது. இந்திய பெருநகரங்களில் உள்ள 12-ம் வகுப்பு மாணவர்களில் 45 சதவிகிதத்தினர் அதிகமாக மது அருந்துகிறார்கள். ஒரு மாதத்தில் 5 அல்லது 6 முறைமது அருந்துவதாக அசோசேம் நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
இந்தக் கணக்கெடுப்பில் டெல்லி, மும்பை, கோவா, சென்னை, ஹைதராபாத், பூனே, சன்டிகர், டேராடூன் ஆகிய முக்கிய நகரங்களில் உள்ள 2,000 மாணவ, மாணவியர்கள் பங்குபெற்றனர். கடந்த 10 ஆண்டுகளில் மாணவர்களின் குடிப்பழக்கம் 100 சதவிகிதம் அதிகரி்த்திருப்பதாக முடிவுகள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணம் பள்ளி மாணவர்களுக்கு தாராளமாய் கிடைக்கும் பாக்கெட் மணியாகும்.
வெளிநாட்டு மது வகைகள் இந்தியாவில் சுலபமாக கிடைக்கிறது. மேலும், பெற்றோர்களின் கவனிப்பின்மையால் மாணவர்கள் அதிக அளவில் மது அருந்தும் பழக்கத்திற்கு ஆளாகின்றனர் என்றும் அந்த ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளது
இந்நேரம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் குடிப்பழக்கம்! பகீர் தகவல்
நண்பா உங்களுக்கு நோன்று தெரியுமா நான் படித்தது சேனையில் ஒரு மாநகராச்சி பலியில் அங்கே பத்தாவது படிக்கும் மாணவர்கள் குடித்துவிட்டு வருவதை நான் பார்த்துள்ளேன், மேலும் அவர்கள் ஒன்றும் வசதியான மாணவர்கள் இல்லை , ஆகவே இவர்கள் குடிப்பதற்கு வெறும் பாகெட் மணி மட்டும் காரணமில்லை கூடா நட்பும் மற்றும் நம்நாட்டின் சட்டதிட்டங்களும் தான், சில கடைகளில் நான் பார்த்துள்ளேன் 18 வயது நிரம்பாதவர்களுக்கு பாண் குட்ட்கா சிகரெட் விற்பதில்லை என்ற பலகையை ஆனால் அங்கே அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் , இதை தடுக்க அரசு கடுமையான சட்டங்களை இயற்ற்றவேண்டும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் குடிப்பழக்கம்! பகீர் தகவல்
balakarthik wrote:நண்பா உங்களுக்கு நோன்று தெரியுமா நான் படித்தது சேனையில் ஒரு மாநகராச்சி பலியில் அங்கே பத்தாவது படிக்கும் மாணவர்கள் குடித்துவிட்டு வருவதை நான் பார்த்துள்ளேன், மேலும் அவர்கள் ஒன்றும் வசதியான மாணவர்கள் இல்லை , ஆகவே இவர்கள் குடிப்பதற்கு வெறும் பாகெட் மணி மட்டும் காரணமில்லை கூடா நட்பும் மற்றும் நம்நாட்டின் சட்டதிட்டங்களும் தான், சில கடைகளில் நான் பார்த்துள்ளேன் 18 வயது நிரம்பாதவர்களுக்கு பாண் குட்ட்கா சிகரெட் விற்பதில்லை என்ற பலகையை ஆனால் அங்கே அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் , இதை தடுக்க அரசு கடுமையான சட்டங்களை இயற்ற்றவேண்டும்
இந்த மாநகராச்சி எங்க நண்பா இருக்கு ....
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் குடிப்பழக்கம்! பகீர் தகவல்
கார்த்திக் wrote:balakarthik wrote:நண்பா உங்களுக்கு நோன்று தெரியுமா நான் படித்தது சேனையில் ஒரு மாநகராச்சி பலியில் அங்கே பத்தாவது படிக்கும் மாணவர்கள் குடித்துவிட்டு வருவதை நான் பார்த்துள்ளேன், மேலும் அவர்கள் ஒன்றும் வசதியான மாணவர்கள் இல்லை , ஆகவே இவர்கள் குடிப்பதற்கு வெறும் பாகெட் மணி மட்டும் காரணமில்லை கூடா நட்பும் மற்றும் நம்நாட்டின் சட்டதிட்டங்களும் தான், சில கடைகளில் நான் பார்த்துள்ளேன் 18 வயது நிரம்பாதவர்களுக்கு பாண் குட்ட்கா சிகரெட் விற்பதில்லை என்ற பலகையை ஆனால் அங்கே அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் , இதை தடுக்க அரசு கடுமையான சட்டங்களை இயற்ற்றவேண்டும்
இந்த மாநகராச்சி எங்க நண்பா இருக்கு ....
அதுவா அது கை தவறி விட்டது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் குடிப்பழக்கம்! பகீர் தகவல்
balakarthik wrote:கார்த்திக் wrote:balakarthik wrote:நண்பா உங்களுக்கு நோன்று தெரியுமா நான் படித்தது சேனையில் ஒரு மாநகராச்சி பலியில் அங்கே பத்தாவது படிக்கும் மாணவர்கள் குடித்துவிட்டு வருவதை நான் பார்த்துள்ளேன், மேலும் அவர்கள் ஒன்றும் வசதியான மாணவர்கள் இல்லை , ஆகவே இவர்கள் குடிப்பதற்கு வெறும் பாகெட் மணி மட்டும் காரணமில்லை கூடா நட்பும் மற்றும் நம்நாட்டின் சட்டதிட்டங்களும் தான், சில கடைகளில் நான் பார்த்துள்ளேன் 18 வயது நிரம்பாதவர்களுக்கு பாண் குட்ட்கா சிகரெட் விற்பதில்லை என்ற பலகையை ஆனால் அங்கே அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் , இதை தடுக்க அரசு கடுமையான சட்டங்களை இயற்ற்றவேண்டும்
இந்த மாநகராச்சி எங்க நண்பா இருக்கு ....
அதுவா அது கை தவறி விட்டது
கை நடுக்கம் இருந்த இப்படிதான் ...
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் குடிப்பழக்கம்! பகீர் தகவல்
கார்த்திக் wrote:balakarthik wrote:கார்த்திக் wrote:
இந்த மாநகராச்சி எங்க நண்பா இருக்கு ....
அதுவா அது கை தவறி விட்டது
கை நடுக்கம் இருந்த இப்படிதான் ...
அதிகமா குடித்தால் நடுக்கம் ஏற்படத்தானே செய்யும் ,,,,,கார்த்திக் இனியாவது நல்ல பிள்ளையா இருங்க ,,,,புரியுதா ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் குடிப்பழக்கம்! பகீர் தகவல்
ரபீக் wrote:கார்த்திக் wrote:balakarthik wrote:
அதுவா அது கை தவறி விட்டது
கை நடுக்கம் இருந்த இப்படிதான் ...
அதிகமா குடித்தால் நடுக்கம் ஏற்படத்தானே செய்யும் ,,,,,கார்த்திக் இனியாவது நல்ல பிள்ளையா இருங்க ,,,,புரியுதா ?
என்னை போன்ற குழந்தை இதெல்லாம் செய்யாது .. பாலாக்கு சொல்லுங்க
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் குடிப்பழக்கம்! பகீர் தகவல்
என்ன கருமம்டா சாமி இது.
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
Re: பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் குடிப்பழக்கம்! பகீர் தகவல்
இது தான் எதிர்கால இந்தியா இதை கவனிங்க அரசியல்வாதிகளே
Re: பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் குடிப்பழக்கம்! பகீர் தகவல்
maniajith007 wrote:இது தான் எதிர்கால இந்தியா இதை கவனிங்க அரசியல்வாதிகளே
இப்போ அரசியல் வியாதீங்கள எதுக்கு கூப்புடுறீங்க மாம்ஸ் ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அதிகரித்து வரும் "பிஞ்சு' பிச்சைக்காரர்கள்
» காஷ்மீரில் போலீசாருக்கு அதிகரித்து வரும் பணிச்சுமை
» அமெரிக்காவில் ஊரடங்கால் ஆண்களிடையே அதிகரித்த குடிப்பழக்கம்; ஆய்வு முடிவு தகவல்
» நீர்கொழும்பில் அதிகரித்து வரும் ஓரினச் சேர்க்கையாளர் தொல்லை
» அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|