ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆவியை விரட்டுவதாக கூறி குழந்தைகள் அடித்து கொலை!

+2
balakarthik
ரபீக்
6 posters

Go down

ஆவியை விரட்டுவதாக கூறி குழந்தைகள் அடித்து கொலை! Empty ஆவியை விரட்டுவதாக கூறி குழந்தைகள் அடித்து கொலை!

Post by ரபீக் Tue Oct 19, 2010 11:37 am

தானே மாவட்டம் அருகே உள்ள ஓஸ்வால் நகர் என்ற இடத்தில் இரண்டு குழந்தைகள் கவலைக்கிடமான நிலையில் நேற்று முன்தினம் இரவு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களின் மார்பு மற்றும் கழுத்தில் பலத்த காயங்கள் இருந்ததால் மருத்துவர்கள் விசாரித்தனர்.

ரீடா-விஷால் தம்பதியின் மகன் ஓம் ஜெய்ஸ்வால் ( 5), மகள் ரித்திகா (2) ஆகிய இருவரும், விளையாடும்போது தவறி விழுந்து விட்டதாக' அந்த குழந்தையின் அத்தை ஹேமன்சு தெரிவித்தார். ஆனால், சற்று நேரத்தில் இரண்டு குழந்தைகளும் இறந்து விட்டன. அவர்களின் உடலை நேற்று காலையில் பிரேத பரிசோதனை செய்தபோது கழுத்து நெரிக்கப்பட்டும், மார்பில் கடுமையாக தாக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.

இதை தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் இரண்டு குழந்தைகளும் நரபலி கொடுக்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. அந்த குழந்தைகளின் மீது துஷ்ட ஆவி பிடித்திருந்ததாகவும் அதற்காக அவர்களை அடித்துக் கொன்றதாகவும் அத்தை ஹேமன்சு தெரிவித்தார்.

இதையடுத்து கொலை வழக்கில் ஹேமன்சு மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த குழந்தைகளின் பெற்றோர் ரீடா, விஷால், மாமாக்கள் சஞ்சய் மற்றும் சதீஸ், தாத்தா சத்திய பிரசாத், பாட்டி சுமித்ரா ஆகிய 7 பேரும் கைது செய்யப்பட்டனர். இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்நேரம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஆவியை விரட்டுவதாக கூறி குழந்தைகள் அடித்து கொலை! Empty Re: ஆவியை விரட்டுவதாக கூறி குழந்தைகள் அடித்து கொலை!

Post by balakarthik Tue Oct 19, 2010 11:39 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


ஈகரை தமிழ் களஞ்சியம் ஆவியை விரட்டுவதாக கூறி குழந்தைகள் அடித்து கொலை! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆவியை விரட்டுவதாக கூறி குழந்தைகள் அடித்து கொலை! Empty Re: ஆவியை விரட்டுவதாக கூறி குழந்தைகள் அடித்து கொலை!

Post by உமா Tue Oct 19, 2010 11:44 am

சோகம் என்ன கொடுமை சார் இது
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஆவியை விரட்டுவதாக கூறி குழந்தைகள் அடித்து கொலை! Empty Re: ஆவியை விரட்டுவதாக கூறி குழந்தைகள் அடித்து கொலை!

Post by கார்த்திக் Tue Oct 19, 2010 11:52 am

திருந்தவே மாட்டானுங்க ... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

ஆவியை விரட்டுவதாக கூறி குழந்தைகள் அடித்து கொலை! Empty Re: ஆவியை விரட்டுவதாக கூறி குழந்தைகள் அடித்து கொலை!

Post by உதயசுதா Tue Oct 19, 2010 12:19 pm

அட நாசமா போறவனுகளே.எப்படி அந்த குழந்தைகளை பெத்தவ சும்மா இருந்தா.அவள எப்படி பெண் இனம் என்று கூறுவது?


ஆவியை விரட்டுவதாக கூறி குழந்தைகள் அடித்து கொலை! Uஆவியை விரட்டுவதாக கூறி குழந்தைகள் அடித்து கொலை! Dஆவியை விரட்டுவதாக கூறி குழந்தைகள் அடித்து கொலை! Aஆவியை விரட்டுவதாக கூறி குழந்தைகள் அடித்து கொலை! Yஆவியை விரட்டுவதாக கூறி குழந்தைகள் அடித்து கொலை! Aஆவியை விரட்டுவதாக கூறி குழந்தைகள் அடித்து கொலை! Sஆவியை விரட்டுவதாக கூறி குழந்தைகள் அடித்து கொலை! Uஆவியை விரட்டுவதாக கூறி குழந்தைகள் அடித்து கொலை! Dஆவியை விரட்டுவதாக கூறி குழந்தைகள் அடித்து கொலை! Hஆவியை விரட்டுவதாக கூறி குழந்தைகள் அடித்து கொலை! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஆவியை விரட்டுவதாக கூறி குழந்தைகள் அடித்து கொலை! Empty Re: ஆவியை விரட்டுவதாக கூறி குழந்தைகள் அடித்து கொலை!

Post by sathyan Tue Oct 19, 2010 12:32 pm

மூட நம்பிகைன் மூடர்களே நீங்க திருந்தவே மாடிங்களா
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

ஆவியை விரட்டுவதாக கூறி குழந்தைகள் அடித்து கொலை! Empty Re: ஆவியை விரட்டுவதாக கூறி குழந்தைகள் அடித்து கொலை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum