புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி Poll_c10செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி Poll_m10செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி Poll_c10செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி Poll_m10செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி Poll_c10 
31 Posts - 44%
jairam
செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி Poll_c10செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி Poll_m10செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி Poll_c10செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி Poll_m10செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி Poll_c10 
2 Posts - 3%
சிவா
செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி Poll_c10செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி Poll_m10செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி Poll_c10 
1 Post - 1%
Manimegala
செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி Poll_c10செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி Poll_m10செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி Poll_c10செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி Poll_m10செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி Poll_c10செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி Poll_m10செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி Poll_c10செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி Poll_m10செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி Poll_c10செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி Poll_m10செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி Poll_c10 
13 Posts - 4%
prajai
செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி Poll_c10செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி Poll_m10செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி Poll_c10 
9 Posts - 3%
Jenila
செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி Poll_c10செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி Poll_m10செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி Poll_c10 
4 Posts - 1%
jairam
செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி Poll_c10செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி Poll_m10செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி Poll_c10 
4 Posts - 1%
Rutu
செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி Poll_c10செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி Poll_m10செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி Poll_c10 
3 Posts - 1%
Baarushree
செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி Poll_c10செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி Poll_m10செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி Poll_c10 
2 Posts - 1%
Barushree
செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி Poll_c10செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி Poll_m10செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி Poll_c10செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி Poll_m10செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Tue Oct 19, 2010 2:08 pm

வணக்கம்.

வணக்கம்.

நீங்கள் மீண்டும் ஆட்சியை பிடிப்பீர்களா?

இது என்ன பைத்தியக்காரத்தனமான கேள்வி . நான் தான் ஆட்சி செய்கிறேன்

என்ன? ஆனால் கலைஞர் தானே முதல்வர்?

அவர் முதல்வராக இருந்தால் என்ன. நான் தான் ஆட்சி செய்கிறேன்

அவர் உங்கள் பெயரை சொல்ல கூட மாட்டேன்குறார் ?

அவருக்கு ஆங்கிலம் தெரியாது.

உங்கள் பெயர் தமிழ்தானே ?

இல்லை . ஆங்கிலத்தில் தான் என் பெயர் ஜெயலலிதா .

தமிழில்?

புரட்சிதலைவி .

என்ன புரட்சி செய்தீர்கள்?

நான் தலைவியாக இருப்பதே ஒரு புரட்சிதானே?

சரி. நீங்கள் ஏன் கலைஞருடன் மோதுகிறீர்கள் ?

அவர் நடத்தும் டிவியின் பெயர் மட்டும் சன் என்று ஆங்கிலத்தில் இருக்கலாமா?

உங்கள் டிவியின் பெயரும் தான் ஜெயா என்று ஆங்கிலத்தில் இருக்கிறது.

இல்லை . ஜெயா என்பது தமிழ் பெயர்.

இப்போது தானே நீங்கள் ஜெயா ஆங்கிலம் என்று சொன்னீர்கள்.

அது என் இஷ்டம். நீங்கள் போகலாம்.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Oct 19, 2010 2:11 pm

ஒரு பெண் அதுவும் ஆண்களுக்கு மத்தியில் வெற்றி பெற்றவர் ஜெயலலிதா அவரிடம் சில விரும்பத்தாகத குணங்கள் இருந்தாலும் அவர் மிக சிறந்த நிர்வாகி தன்னம்பிக்கை நிறைந்தவர்

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Tue Oct 19, 2010 3:00 pm

maniajith007 wrote:ஒரு பெண் அதுவும் ஆண்களுக்கு மத்தியில் வெற்றி பெற்றவர் ஜெயலலிதா அவரிடம் சில விரும்பத்தாகத குணங்கள் இருந்தாலும் அவர் மிக சிறந்த நிர்வாகி தன்னம்பிக்கை நிறைந்தவர்

ஆமோதித்தல் ஆமோதித்தல்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Oct 19, 2010 3:02 pm

maniajith007 wrote:ஒரு பெண் அதுவும் ஆண்களுக்கு மத்தியில் வெற்றி பெற்றவர் ஜெயலலிதா அவரிடம் சில விரும்பத்தாகத குணங்கள் இருந்தாலும் அவர் மிக சிறந்த நிர்வாகி தன்னம்பிக்கை நிறைந்தவர்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Oct 19, 2010 3:04 pm

POOJITHA wrote:என்ன புரட்சி ெசய்தீர்கள்?
நான் தலைவியாக இருப்பேத ஒரு புரட்சிதாேன?

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நல்லவற்றை எடுத்துக்கொண்டால் போதும்...........

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Oct 19, 2010 4:36 pm

யாரயும் நம்பவே முடியலடா சாமி அடிக்கடி கட்சி மாறுகிறார்கள்

சரி சரி அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா

செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 19, 2010 6:42 pm

ஒரு சிறந்த ஆட்சியாளர். என உச்ச நீதிமன்றமே முன் மொழிந்தது.
அறிவாளி. சகல விஷயம் அறிந்தவர். அவர் ஆட்சி தலைமை வகித்த போது, சட்டசபையில்,தனி ஆளாக இருந்து எதிர் கட்சிகளுக்கு பதில் கூறியவர். உடன் இருக்கும் சிலரால் அவருக்கு சங்கடங்கள் வருகிறது. அவரே ஏற்படுத்திக் கொண்ட அல்லல்கள். முன் கோபம்,தான் என்கிற அகம்பாவம்.
பாவம், இவை விட்டொழித்தால்,இவரே சிறந்தவர்.

ரமணீயன்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Oct 19, 2010 6:51 pm

T.N.Balasubramanian wrote:ஒரு சிறந்த ஆட்சியாளர். என உச்ச நீதிமன்றமே முன் மொழிந்தது.
அறிவாளி. சகல விஷயம் அறிந்தவர். அவர் ஆட்சி தலைமை வகித்த போது, சட்டசபையில்,தனி ஆளாக இருந்து எதிர் கட்சிகளுக்கு பதில் கூறியவர். உடன் இருக்கும் சிலரால் அவருக்கு சங்கடங்கள் வருகிறது. அவரே ஏற்படுத்திக் கொண்ட அல்லல்கள். முன் கோபம்,தான் என்கிற அகம்பாவம்.
பாவம், இவை விட்டொழித்தால்,இவரே சிறந்தவர்.

ரமணீயன்.

இதெல்லாம் இருந்தால் தானே அவரை நமக்கு அடையாளம் தெரியும்

ஈகரை தமிழ் களஞ்சியம் செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Oct 19, 2010 6:55 pm

அரசியலில் உள்ளவர்களைப் பற்றி எதையுமே சொல்லமுடியாது. ஆட்சியில் அமர கூட்டணிக் கட்சிகளை மாற்றும் இவர்களுக்கென்று ஒரு கொள்கைப் பிடிப்பு கிடையாது. மக்களுக்கு நல்லது நடக்கும் வரையில் இவர்களுக்கு பாராட்டுக்கள். மக்களாட்சி மரணத்தின் பிடியில் என்று சொன்னால் அது மிகையாகாது.

காலம் மாற மாற மனிதன் மாறிவிட்டான், மரத்தில் ஏறிவிட்டான்.

மதம் பிடித்த யானைகளாய்
சமுதாயச் சீர்கேடுகள்....
தேவை அங்குசக் கவிகள்!

கா.ந.கல்யாணசுந்தரம்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக