ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடும்ப ஜீரோக்களை ஹீரோக்களாக்க முயலும் கருணாநிதி! - ஜெ

3 posters

Go down

குடும்ப ஜீரோக்களை ஹீரோக்களாக்க முயலும் கருணாநிதி! - ஜெ Empty குடும்ப ஜீரோக்களை ஹீரோக்களாக்க முயலும் கருணாநிதி! - ஜெ

Post by ரபீக் Tue Oct 19, 2010 10:24 am

தமிழ் சினிமா ஹீரோக்களை ஜீரோக்களாக்கவும், தனது குடும்ப ஜீரோக்களை ஹீரோக்களாக்கவும் முயல்கிறார் கருணாநிதி என்றார் ஜெயலலிதா.

மதுரையில் திங்கள்கிழமை நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், முதல்வர் கருணாநிதி குடும்பத்தின் சினிமா ஆதிக்கம் குறித்து கடுமையாக விமர்சித்தார் அதிமுக பொதுச் செயலாளர்.

அவர் பேசுகையில், "தமிழ் சினிமா வையே தன் கைக்குள் போட்டுக் கொள்ளப் பார்க்கிறார் கருணாநிதி. இவருக்கு எதிராக எந்த ஹீரோவாவது பேசினால் உடனே அவர்களை வீட்டுக்கு அழைத்து தகாத வார்த்தைகளால் திட்டுகிறார். முன்னணி ஹீரோ ஒருவரை சமீபத்தில் அப்படித்தான் திட்டினார் கருணாநிதி. வீட்டுக்கு வரவைத்து அசிங்கமாகப் பேசி அனுப்பியுள்ளார்.

இன்னொரு முன்னணி ஹீரோ, இவரது குடும்பத்துக்கு இலவசமாகவே சினிமா நடித்துத்தர வேண்டும் என மிரட்டப்பட்டிருக்கிறார். இதையெல்லாம் என்னிடம் சொல்லிப் புலம்புகிறார்கள் அந்த ஹீரோக்கள்.

கருணாநி்தியின் நோக்கமே, ஹீரோக்களை ஜீரோக்களாக்குவதும், தனது குடும்ப ஜீரோக்களை ஹீரோக்களாக்குவதும்தான்.

இவரது குடும்பத்தில் உள்ள மகன்கள், பேரன்கள் எல்லோருமே சினிமாது துறையை ஆக்கிரமித்துள்ளனர்.

கருணாநிதி குடும்பத்தினர்தான் இந்த ஆண்டு அதிக படங்களைத் தயாரித்துள்ளனர் அல்லது வெளியிட்டுள்ளனர். இந்த ஆண்டு வெளியான 64 படங்களில் 35 படங்களை கருணாநிதி குடும்பமே தயாரித்துள்ளனர்.

இவர்கள் வாங்க மறுத்ததால் 40 படங்கள் கடந்த ஆண்டு வெளியாகவே இல்லையாம்.

நடிப்பு, தயாரிப்பு, கதை வசனம், இயக்கம் என சகலமும் கருணாநிதி குடும்பத்தினர் வசமே. ஆனால் கதை வசனத்தையெல்லாம் இவர்களுக்கு சொந்தமாக எழுதத் தெரியாது. யாரையாவது வைத்து எழுது, பணம் கொடுத்து தங்கள் பெயரைப் போட்டுக் கொள்வார்கள்.

கருணாநிதி கதை வசனம் எழுத ரூ 50 லட்சம் சம்பளமாம். இவர் கதை, வசனம் எழுதி அதை யார் பார்ப்பார்கள். கதை வசனம் என்று ஏதோ ஒரு குப்பையைக் கொடுப்பார். அதை அப்படியே தூக்கி வைத்துவிட்டு, இயக்குநர்கள் தலையெழுத்தே என தங்கள் சொந்த கதை வசனத்தை படமாக எடுக்கிறார்கள். அவர்களுக்கு இவரிடம் வேலை ஆக வேண்டும். அதற்காகத்தான் இந்த ரூ 50 லட்சம் சம்பளம்", என்றார்

தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

குடும்ப ஜீரோக்களை ஹீரோக்களாக்க முயலும் கருணாநிதி! - ஜெ Empty Re: குடும்ப ஜீரோக்களை ஹீரோக்களாக்க முயலும் கருணாநிதி! - ஜெ

Post by உதயசுதா Tue Oct 19, 2010 10:42 am

ஆமா இந்தம்மா யாரோ பெத்த பிள்ளைக்கு ஆடம்பரமா கல்யாணம் நடத்தலாம்.ஆனா தானை தலைவர்
தன்னொட பிள்ளைகளை முன்னுக்கு கொண்டு வரக்கூடாதா? இந்தம்மா நடத்துன வளர்ப்பு மகன் கல்யணத்த தமிழ் கூறும் நல்லுலகம் மறக்காது


குடும்ப ஜீரோக்களை ஹீரோக்களாக்க முயலும் கருணாநிதி! - ஜெ Uகுடும்ப ஜீரோக்களை ஹீரோக்களாக்க முயலும் கருணாநிதி! - ஜெ Dகுடும்ப ஜீரோக்களை ஹீரோக்களாக்க முயலும் கருணாநிதி! - ஜெ Aகுடும்ப ஜீரோக்களை ஹீரோக்களாக்க முயலும் கருணாநிதி! - ஜெ Yகுடும்ப ஜீரோக்களை ஹீரோக்களாக்க முயலும் கருணாநிதி! - ஜெ Aகுடும்ப ஜீரோக்களை ஹீரோக்களாக்க முயலும் கருணாநிதி! - ஜெ Sகுடும்ப ஜீரோக்களை ஹீரோக்களாக்க முயலும் கருணாநிதி! - ஜெ Uகுடும்ப ஜீரோக்களை ஹீரோக்களாக்க முயலும் கருணாநிதி! - ஜெ Dகுடும்ப ஜீரோக்களை ஹீரோக்களாக்க முயலும் கருணாநிதி! - ஜெ Hகுடும்ப ஜீரோக்களை ஹீரோக்களாக்க முயலும் கருணாநிதி! - ஜெ A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

குடும்ப ஜீரோக்களை ஹீரோக்களாக்க முயலும் கருணாநிதி! - ஜெ Empty Re: குடும்ப ஜீரோக்களை ஹீரோக்களாக்க முயலும் கருணாநிதி! - ஜெ

Post by சாந்தன் Tue Oct 19, 2010 10:48 am

உதயசுதா wrote:ஆமா இந்தம்மா யாரோ பெத்த பிள்ளைக்கு ஆடம்பரமா கல்யாணம் நடத்தலாம்.ஆனா தானை தலைவர்
தன்னொட பிள்ளைகளை முன்னுக்கு கொண்டு வரக்கூடாதா? இந்தம்மா நடத்துன வளர்ப்பு மகன் கல்யணத்த தமிழ் கூறும் நல்லுலகம் மறக்காது

மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
மறக்கத்தான் முடியுமா அந்த நாள்களை ...
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

குடும்ப ஜீரோக்களை ஹீரோக்களாக்க முயலும் கருணாநிதி! - ஜெ Empty Re: குடும்ப ஜீரோக்களை ஹீரோக்களாக்க முயலும் கருணாநிதி! - ஜெ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கருணாநிதி குடும்ப சண்டையால் பலிகடாவாக்கப்பட்டுள்ளார் உமாசங்கர்-ஜெ.
» குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக, மின்னணு குடும்ப அட்டைகள் (ஸ்மார்ட் கார்டு)
» குடும்ப வாழ்வு, குடும்ப பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வது சம்பந்தப்பட்ட சட்டங்கள்
» தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
» தமிழ்தான் கருணாநிதி; கருணாநிதி தான் தமிழ்-கவர்னர் பர்னாலா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum