புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எல்லா மகளிரின் கவனத்திற்கு...!
Page 1 of 1 •
பெண்களுக்கு சில ஆலோசனைகள்..!
* ஆண் பெண் நேசம் புனிதமானது. ஆனால் யார் நம் மேல் அன்பு செலுத்துகிறார்கள் என்று புரிந்து கொள்வ தில் பலரும் தவறு செய்து விடுகிறார்கள். குறிப்பாக ஒரு ஆண் தன்னை நெருங்கி வந்தாலே, பெண்கள் சந்தேகக் கண்ணோடு பார்க்கிறார்கள். ஒதுங்கிக் கொள்கிறார்கள். ஆண்கள் பெண்களிடம் பேச விரும் புவது மோகத்தால் அல்ல. அது ரகசிய உறவுக்கான அழைப்பும் அல்ல. உண்மையில் பெரும்பாலான ஆண் கள் பெண்களிடம் நல்ல நட்பு பாராட்டவே விரும்பு கிறார்கள். பிரச்சினைக்குரிய பெண்களின் பிடியில் இருந்து விலகியிருக்கவும் விரும்புகிறார்கள்!
* மேக்கப் இல்லாத இயற்கையழகே பெண்களுக்கு முழு அழகு! பெரும்பாலான ஆண்கள் பெண்களின் மேக்கப் தோற்றத்தை விரும்புவது இல்லை. அவர்களின் இயற்கை அழகையே ஆண்கள் அதிகம் ரசிக்கிறார்கள். அதுபோல அழகில் கர்வம் கொண்டவர்களையும் ஆண்கள் அவ்வளவாக விரும்புவதில்லை. ஆடம்பரமான மேக்கப் இல்லாமல் எளிமையான இயற்கையழகுடன் இருந்தால் நீங்கள் விரும்பும் ஆண்களின் மனதில் இடம் பிடிக்கலாம்.
* பெண்கள் தங்கள் மனதுக்குப் பிடித்த ஆண் நண்பர்களுடன் வெளியில் போகும்போது தோழிகள் யாரா வது தென்பட்டால் உடனே அளவுக்கு மீறி பயந்து வெட்கி தலைகுனிந்து விடக்கூடாது. பல்லைக்காட்டி சிரித்துக் கொண்டு வானத்திற்கும் பூமிக்குமாக தலைகால் புரியாமல் துள்ளிக் குதிக்கவும் கூடாது. இவை உங்களை மிகுந்த பயம் கொண்டவராகவும், பக்குவமற்றவராகவும் காட்டிவிடும்.
* உங்களுடன் நெருங்கிப் பழகும் ஆண்களைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்பது பற்றி அறிய அவர்களே மிகுந்த ஆவலுடன் காணப்படுவர்.
நீங்கள் உங்கள் ஆண் நண்பர்களோடு பழகும்போது அவர்களின் புதிய முடியலங்காரம் அழகாகத் தோன்றி னால், `அழகா இருக்குங்க...' என்று உடனே வெளிப் படையாகச் சொல்லிடுங்க. அதேமாதிரி அவர்கள் போட்டி ருக்கும் `டிரெஸ்' அழகா இல்லைன்னாலும், `நல்லா இல்லைங்க..' என்று சொல்லி விடலாம். அது உங்க ஆண் நண்பர் உங்களை புரிந்து கொள்ள உதவும்!
* எப்பப் பார்த்தாலும் முகத்தை `உம்' முன்னு வைச்சுக்கிட்டு சிடுமூஞ்சியா இருக்காதீங்க! பெண்க ளுக்கு மாதம் ஒருமுறை வரும் `அந்த சில நாட்களில்' உங்களுக்கு உள்ள உடல் கஷ்டமும் உள்ளக் குமைச்சலும் ஆண்களுக்குத் தெரிஞ்சது தான்! அதையே சாக்காக வைத்துக்கொண்டு எப்பப்பார்த்தாலும் முகத்தை உம்முன்னு வைச்சுக்கிட்டு சிடுமூஞ்சியா இருக்கக்கூடாது. ஏன்னா, உங்களோட இந்த `உம்மணாமூஞ்சி' ஆண்களுக்கு அறவே பிடிக்காது.
* உங்கள் தோழிகளுடன் பொது இடத்தில் அமர்ந்திருக்கும்போது மற்றவர்கள் கவனத்தைக் கவரும் விதமாக அளவுக்கு மீறி சிரித்துக் கொண் டோ அல்லது குசுகுசுவென பேசிக்கொண்டோ இருந்தால் நீங்கள் இன்னும் பள்ளி செல்லும் சிறுபிள்ளையாகத்தான் இருக்கிறீர்கள் என்பதை ஆண்களுக்கு வெளிப்படுத்தி விடும். மேலும் நீங்கள் உறுதியற்ற மனநிலை கொண்டவர் என்பதையும் வெட்டவெளிச்சமாக்கி விடும். இந்த மாதிரியான பெண்களை ஒருபோதும் ஆண்கள் விரும்புவதில்லை.
* `நாம குண்டா இருக்கோமே, நம்மை ஆண்கள் விரும்புவாங்களா?'ன்னு நீங்க கவலைப்பட வேண்டாம்.
எந்த ஒரு பையனும் தான் நெருங்கிப் பழகுற பெண் குண்டா இருந்தா, அதை அந்த பொண்ணு கிட்ட `நீ ரொம்ப குண்டா இருக்கே...' என்று குறை சொன்னதே இல்லைங்க..! எனவே, பெண் பிள்ளைகளே நீங்க குண்டா இருந்தா அதைப்பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லைங்க. உங்க மனசையும், அன்பையும்தான் ஆண் பிள்ளைங்க எதிர்பார்க்கிறாங்க!
* உங்களிடம் இருக்கும் நல்ல குணங்களை மட்டுமே ஆண்கள் அதிகம் விரும்புறாங்க என்பதை மனதில் கொள்ளுங்க..! உங்கள் புற அழகில் ஈர்ப்பு ஏற்பட்டாலும் அது அவர்களை விரும்ப வைக்காது. அதிக அளவில் காதல் விளையாட்டில் ஈடுபட்டு ஆண்கள் மத்தியில் ஒரு அதிர்ச்சிïட்டும் பெண்ணாகத் தோன்றாமல் அடக்கமும், அமைதியும் நிறைந்த பெண்ணாகப் பவனி வருவதைத்தான் அதிகமான ஆண்கள் விரும்புறாங்க!
* காதல் உணர்வுடன் உங்களுடன் ஒருவர் பழகினால், இழுத்தடிக்காமல் `அவரைப் பிடிக்கிறதா? இல்லையா?' என்பதை உடனே நேரடியாகச் சொல்லிடுங்க. நீங்கள் ஒரு வரை விரும்பிக் கொண்டே பிடிக்காததுபோல் ரொம்பநாள் பாசாங்கு பண்ணினீங் கன்னா அவர் உங்களை விட்டு விட்டு வேறுபெண்ணை விரும்பிப் போகும்நிலை ஏற்படு முங்க. பிறகு நீங்க கவலைப்பட்டு பிரயோஜனம் இல்லீங்க...! பிடிச்சிருந்தா, பிடிச்சி ருக்குன்னு பளிச்சுன்னு சொல்லிடுங்க!
நன்றி : அதி உயர் தகவல் களஞ்சியம்.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1