புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரத்த அழுத்த நோய்மும் மேலும் சில .......
Page 1 of 1 •
ரத்த அழுத்த நோயின் ஆரம்ப நிலை:
ரத்த அழுத்த நோய் இருப்பதற்கான ஆரம்ப நிலையில் மருந்து எடுத்துக் கொள்ளாமலேயே கட்டுப்பாட்டில் வைக்க முடியும்.
அதற்காக சில விஷயங்களை முறையாகக் கடைபிடிக்க வேண்டும்.
அதாவது, உணவில் உப்பைக் குறையத்துக் கொள்ள வேண்டும். சிப்ஸ், ஊறுகாய் போன்றவற்றை தொடவேக் கூடாது.
தினமும் அரை மணி நேரமாவது நடைப்பயிற்சி அவசியம். இது குறைந்தபட்சம்தான். எனவே தினமும் நடைப்பயிற்சி செய்வதை பழக்கப்படுத்துங்கள்.
அதிகமான பரபரப்போ, உணர்ச்சிவசப்படுதலையோ தவிர்க்கவும். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் அங்கிருந்து வெளியேறுங்கள்.
உயரத்துக்கு ஏற்ற உடல் எடையை பராமரிப்பதும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைப்பதும் அவசியம்.
ரத்த அழுத்தத்தின் பாதிப்புகள்
உயர் ரத்த அழுத்த நோய் ஒரு சைலண்ட் கில்லர் என்று அழைக்கப்படுகிறது. பலருக்கும் எவ்வித அறிகுறிகளும் இன்றி இந்த ரத்த அழுத்த நோய் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகிறது.
ரத்த அழுத்தம் ஏற்பட, ரத்தக் குழாய் அடைப்பு, சர்க்கரை நோய், சிறுநீரகப் பிரச்சினை, அட்ரீனல் சுரப்பி செயல்பாட்டில் பிரச்சினை, மூளைக்கு அருகில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி பிரச்சினை ஆகிய நோய்களும் காரணமாக அமைகின்றன.
தைராய்டு பிரச்சினை காரணமாகவும் உயர் ரத்த அழுத்த நோய் பிரச்சினை ஏற்படலாம்.
மேலும், ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பக்கவாதம், சிறுநீரகச் செயலிழப்பு, கால் ரத்தக் குழாய்கள் பாதிப்பு, மாரடைப்பு, பார்வையிழப்பு, மூளை ரத்தக் குழாயில் கசிவு போன்றவை ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.
இவற்றைத் தவிர்க்க வேண்டுமானால் ரத்த அழுத்த அளவை தொடர்ந்து சீரான நிலையில் வைத்திருப்பது அவசியம்.
ரத்த அழுத்தத்தைக் கணக்கிட சோதனை
குடும்பத்தில் யாருக்காவது ஏற்கனவே உயர் ரத்த அழுத்த நோய் இருந்தால் 20 வயது முதலே ரத்த அழுத்தத்தை ஆண்டு தோறும் சோதனை செய்து கொள்வது நல்லது.
ரத்த அழுத்த நோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். எனவே 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆண்டுதோறும் ரத்த அழுத்த அளவைப் பரிசோதனை செய்ய வேண்டும்.
ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு, ரத்த கொழுப்புச் சத்து அளவுகளை ஒவ்வொரு ஆண்டும் பரிசோதனை செய்வது நல்லது.
பரிசோதனை அளவுகள் இயல்பானதாக இருந்தால் 40 வயது வரை தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை சோதனை செய்தால் போதுமானது.
40 வயதைக் கடந்த பிறகு எந்த யோசனையும் இன்றி ஒவ்வொரு ஆண்டும் மேற்கண்ட 3 சோதனைகளையும் கட்டாயம் செய்து வரவும்.
உயர் ரத்த அழுத்தத்திற்கு
ரத்த அழுத்த அளவுகள் அதிகமாகும்போது உயர் ரத்த அழுத்த நோய் ஆரம்பிக்கிறது.
அதாவது உயர்நிலை ரத்த அழுத்தம் 130 எம்எம்எச்ஜிம், கீழ்நிலை ரத்த அழுத்தம் 85 எம்எம்எச்ஜிம் இருந்தால் உயர் ரத்த அழுத்த நோயின் ஆரம்பக் கட்டம் என்கிறார்கள். இதனை ப்ரீ ஹைபர்டென்ஷன் என்று கூறுகிறோம்.
இந்த நிலையில் உடற்பயிற்சி செய்தல் உள்ளிட்ட வாழ்க்கை முறை மாற்றம், உப்பின் அளவைக் குறைத்துச் சாப்பிடுதல் போன்றவை ரத்த அழுத்தத்தை மேலும் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.
உணவில் உப்பை சேர்ப்பதைக் குறைத்தால் மட்டும் போதாது, உப்பு அதிகமாக சேர்க்கப்படும் சிப்ஸ், ஊறுகாய் போன்றவற்றை முற்றிலுமாக தவிர்த்து விட வேண்டும்.
நிறைய பேருக்கு உயர் ரத்த அழுத்த நோய் தற்போது பரவலாக காணப்படுகிறது. இதனை கவனிக்காமல் விட்டுவிட்டால் பேராபத்தை ஏற்படுத்திவிடும்.
webdunia

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1